Mounam Enbadhu Kavithai - தமிழ் பாடல் வரிகள்
ம்ம் ம்ம் ம்ம்ம்…..ம்ம் ம்ம் ம்ம்ம்…..
ம்ம் ம்ம் ம்ம்ம்…..ம்ம் ம்ம் ம்ம்ம்…..
ஆண் :
மௌனம் என்பது கவிதை மொழி
இந்த மாங்குயில் பேசிடும் கண்கள் வழி
மௌனம் என்பது கவிதை மொழி
இந்த மாங்குயில் பேசிடும் கண்கள் வழி
மாங்குயில் பேசிடும் கண்கள் வழி……ஆஆ…..ஆ..
ஆண் :
வார்த்தை இல்லாத பாடல் இது அன்பை
வார்த்திடும் உண்மை காதல் இது
வார்த்தை இல்லாத பாடல் இது அன்பை
வார்த்திடும் உண்மை காதல் இது
ஆண் :
கண்ணே உன் கண் மலரந்தால்
காடெல்லாம் பூச்சொரியும்
அன்பே நீ கை அணைத்தால்
அங்கங்கே பால் வடியும்….
பெண் :
மயங்கி மயங்கி தயங்கி தயங்கி
தோளில் தோகை சாயும்போது
ஆண் :
திரும்ப திரும்ப விருந்து படைக்கும் நாளில்
உறக்கம் இங்கு ஏது
பெண் :
மகராஜன் கையால் நானும்
மணமாலை வாங்கிக் கொண்டேன்
ஆண் :
இளமானை மார்பில் நானும்
இதமாக தாங்கிக் கொண்டேன்
பெண் :
விரல் நாகம் வருடிட
உருகிடும் வேளை நானே
ஆண் :
கச்சேரி வேளை இது
கை கொண்டு மீட்டிடவோ
கல்யாண கீர்த்தனங்கள்
ஒவ்வொன்றாய் காட்டிடவோ
பெண் :
மௌனம் என்பது கவிதை மொழி
இந்த மாங்குயில் பேசிடும் கண்கள் வழி
மாங்குயில் பேசிடும் கண்கள் வழி…..ஈ…..ஈ……ஈ…..
ஆண் :
உனது பெயரை எனது உதடு
நாளும் வேதம் போல ஓதும்
பெண் :
உடலும் மனமும் உறவு நதியின் மேலே
ஓடம் போல ஆடும்
ஆண் :
நிஜம் இந்த பாசம் பந்தம்
நிறம் மாறும் பூக்கள் அல்ல
பெண் :
உனக்காக மண்ணில் வந்தேன்
உனை விட்டு எங்கே செல்ல
ஆண் :
பிறவிகள் பல வரும்
பிரிவுகள் வாராதம்மா
பெண் :
என் ஜீவன் மன்னவனே
உன் வாசல் தேடி வரும்
எந்நாளும் உன் நிழலாய்
பின்னோடு ஓடி வரும்
ஆண் :
மௌனம் என்பது கவிதை மொழி
இந்த மாங்குயில் பேசிடும் கண்கள் வழி
மாங்குயில் பேசிடும் கண்கள் வழி….ஆ….ஆ….ஆ….
இருவர் :
ம்ம் ம்ம் ம்ம்ம்…..ம்ம் ம்ம் ம்ம்ம்…..
ம்ம் ம்ம் ம்ம்ம்…..ம்ம் ம்ம் ம்ம்ம்…..
Mounam Enbadhu Kavithai - English Lyrics
Female :
Mm mm mmm….mm mm mmm…..
Mm mm mmm….mm mm mmm…..
Male :
Mounam enbathu kavithai mozhi
Intha maanguyil pesidum kangal vazhi
Mounam enpathu kavithai mozhi
Intha maanguyil pesidum kangal vazhi
Maanguyil pesidum kangal vazhi……aa….aa….
Male :
Vaarththai illaatha paadal idhu anbai
Vaarththidum unmai kadhal idhu
Vaarththai illaatha paadal idhu anbai
Vaarththidum unmai kadhal idhu
Male :
Kannae Un kann malarnthaal
Kaadellaam poochoriyum
Anbae nee kai anaiththaal
Anganagae paal vadiyum….
Female :
Mayangi mayangi thayangi thayangi
Tholil thogai saayumpothu
Male :
Thirumba thirumba virunthu padaikkum naalail
Urakkam ingu yaedhu
Female
: Magaraajan kaiyaal naanum
Manamaalai vaangi kondaen
Male :
Ilamaanai maarbil naanum
Idhamaaga thaangi kondaen
Female :
Viral naagam varudida
Urugidum velai naanae
Male : Kacheri velai idhu
Kai kondu meettidavo
Kalyaana keerththangal
Ovvondraai kaattidavo
Female :
Mounam enbathu kavithai mozhi
Intha maanguyil pesidum kangal vazhi
Maanguyil pesidum kangal vazhi…..ee….ee….ee…
Male :
Unathu peyarai enathu udhadu
Naalum vedham pola odhum
Female :
Udalum manamum uravu nadhiyin melae
Odam pola aadum
Male :
Nijam intha paasam pandham
Niram maarum pookkal alla
Female :
Unakkaaga mannil vanthaen
Unai vittu engae sella
Male :
Piravigal pala varum
Pirivugal vaaraathammaa
Female :
En jeevan mannavanae
Un vaasal thedi varum
Ennaalum un nizhalaai
Pinnodu odi varum
Male :
Mounam enbathu kavithai mozhi
Intha maanguyil pesidum kangal vazhi
Maanguyil pesidum kangal vazhi……aa….aa….
Both :
Mm mm mmm….mm mm mmm…..
Mm mm mmm….mm mm mmm…..