Tamil Lyrics

Mozha Mozhannu song lyrics

Movie — Kuruvi

Singer(s) — Kay Kay, Anuradha Sriram

Lyricist — Pa.Vijay

Music Director — Vidyasagar

Mozha Mozhannu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
{ மொழ மொழன்னு

குழு :
யம்மா யம்மா } (2)

பெண் :
{ மொழ மொழன்னு

குழு :
யம்மா யம்மா } (2)

ஆண்
: நீயும் நானும்
ஜோடிதான் சேர்ந்து
நாமும் ஆடிதான்
ஆட்டம் பாட்டம் குடி
தான் வந்த கூட்டம்
கோடிதான்

ஆண் :
மொழ மொழன்னு
யம்மா யம்மா மொழ
மொழன்னு யம்மா யம்மா

ஆண் :
ஏ தில்லுமுல்லு
வள்ளியம்மா தில்லிருந்தா
நில்லடிம்மா தில்லாலங்கடி
ஆடுவோமா திருட்டுதனம்
பண்ணுவோமா குற்றமா
ஆத்தா குற்றமா சொல்லடிம்மா
சாஞ்சிக்கலாம் சம்மதமா

ஆண் :
மொழ மொழன்னு
யம்மா யம்மா மொழ
மொழன்னு யம்மா யம்மா

பெண் :
ஏ தொட தொடன்னு
நடுங்குறான் பட படன்னு
சிரிக்கிறான் வெட வெடன்னு
இருக்கிறான் கொட கொடன்னு
கொடையுறான்

பெண் :
மொழ மொழன்னு
யம்மா யம்மா மொழ
மொழன்னு யம்மா யம்மா

பெண் :
ஏ பம்பரமா சுத்துறியே
மந்திரமா மின்னுறியே
மந்திரனா மயக்குறியே
நீதான் படவா நீதான் என்
கணக்கு கொத்து கொத்தா
நான் உனக்கு

பெண் :
மொழ மொழன்னு
யம்மா யம்மா மொழ
மொழன்னு யம்மா யம்மா

ஆண் :
மொழ மொழன்னு
யம்மா யம்மா மொழ
மொழன்னு யம்மா யம்மா

ஆண் :
சிக்கு புக்கு ரயிலு
வண்டி சித்திரை பூ சேலை
கட்டி சின்ன பையன் மனசு
மட்டும் சில்லு சில்லா
உடைக்குதடி ஏன்னா
ஆத்தா ஏன்னா கலாசுதான்
சேர்ந்தா பட்டாசுதான்

ஆண் :
{ மொழ மொழன்னு
குழு : யம்மா யம்மா } (2)

பெண் :
கன்னமுழி என்ன
சுத்தும் மீச முடி கன்ன
குத்தும் கை விரலும்
கல்ல குத்தும் சாமி
வந்து உன்ன குத்தும்
வாடா …. வாடா
சின்ன மச்சான் என்
மனச சிக்கவெச்சான்

பெண் :
மொழ மொழன்னு
யம்மா யம்மா மொழ
மொழன்னு யம்மா யம்மா

விஷ்லிங் : .
……………….

பெண் :
ஓஹோஹோ

ஆண் :
நீயும் நானும்
ஜோடிதான் சேர்ந்து
நாமும் ஆடிதான்
ஆட்டம் பாட்டம் குடி
தான் வந்த கூட்டம்
கோடிதான்

ஆண் :
மொழ மொழன்னு
யம்மா யம்மா மொழ
மொழன்னு யம்மா யம்மா

ஆண் :
இஞ்சி மிட்டாய்
இடுப்பழகி மொழ
கொட்டாய் உடுப்பழகி
பெப்பர் முட்டை பல்லழகி
கொட்ட பாக்கு கண்ணழகி

ஆண் :
ராங்கி மனச
வாங்கி எங்க வெச்ச
ஏன்டி என்ன பொங்க
வெச்ச

பெண் :
ஏ தொட தொடன்னு
நடுங்குறான் பட படன்னு
சிரிக்கிறான் வெட வெடன்னு
இருக்கிறான் கொட கொடன்னு
கொடையுறான்

பெண் :
மொழ மொழன்னு
யம்மா யம்மா மொழ
மொழன்னு யம்மா யம்மா

பெண்
: ஹே சித்தாலத்தில்
குளிச்சிக்கலாம் தேக்கடியில்
துவட்டிகலாம் குன்னூருல
ஒளிஞ்சுக்கலாம் குளிதலையில
தேடிக்கலாம்

பெண் :
வா வா வா
வா கோவா ஓடிக்கலாம்
பாண்டி ஆட்டம்
ஆடிக்கலாம்

பெண் :
மொழ மொழன்னு
யம்மா யம்மா மொழ
மொழன்னு யம்மா யம்மா

பெண் :
மொழ மொழன்னு

குழு :
யம்மா யம்மா

ஆண் :
மொழ மொழன்னு
யம்மா யம்மா

Mozha Mozhannu - English Lyrics

Male :

{Mozha mozhannu

Chorus :

Yemma yemma} (2)

Female :

{Mozha mozhannu

Chorus :

Yemma yemma} (2)

Male :

Neyyum naanum jodi thaan

Sernthu naamum aadi thaan

Aatam pattam kudi thaan

Vandha kootam kodi thaan

Male :

Mozha mozhannu yemma yemma

Mozha mozhannu yemma yemma

Male :

Ye thillumullu valliyamma

Thilurinda niladima

Thilalangadi aduvoma

Thiruttu thanam pannuvoma

Kuttrama….aatha kuttrama solladima

Sanjikalam sammathama

Male :

Mozha mozhannu yemma yemma

Mozha mozhannu yemma yemma

Female :

Ye thoda thodanu nadunkuran

Pada padanu sirikiran

Veda vedannu irukiran

Koda kodanu kodaiyuran

Female :

Mozha mozhannu yemma yemma

Mozha mozhannu yemma yemma

Female :

Ye pambarama suthuriyae

Manthirama minnuriyae

Manthirana mayakuriyae

Neethan… badava neethan en kanakku

Kothu kothaa naan unnakku

Female :

Mozha mozhannu yemma yemma

Mozha mozhannu yemma yemma

Male :

Mozha mozhannu yemma yemma

Mozha mozhannu yemma yemma

Male :

Chikku bukku railu vandi

Chitraipoo saelaikatti

Chinna paiyan manasu mattum

Sillu silla udaikudhadi

Yenna .. aatha yenna kalaasuthan

Serntha pattasu thaan

Male :

{Mozha mozhannu

Chorus :

Yemma yemma} (2)

Female :

Kanna moozhi yenna suthum

Meesa mudi kannam kuthum

Kai viralum kalla kuthum

Saami vandhu unna kuthum

Vaada…attan vada

Chinna machan en manasa chika vachan

Female :

Mozha mozhannu yemma yemma

Mozha mozhannu yemma yemma

Whistling :

………………………..

Female :

Ohoohoh

Male :

Neyyum naanum jodi thaan

Sernthu naamum aadi thaan

Aatam pattam kudi thaan

Vandha kootam kodi thaan

Male :

Mozha mozhannu yemma yemma

Mozha mozhannu yemma yemma

Male :

Injimuttai idupazhaghi

Mozzhakottai udupazhaghi

Peper muttai pal azhaghi

Kotta paaku kan azhaghi

Male :

Rangi manasa vangi

Yenga vacha

Yendi enna ponga vachae

Female :

Ye thoda thodanu nadunkuran

Pada padanu sirikiran

Veda vedannu irukiran

Koda kodanu kodaiyuran

Female :

Mozha mozhannu yemma yemma

Mozha mozhannu yemma yemma

Female :

Hey sithalathil kulichikalam

Thekadiyil thuvatikalam

Kunooorula olinjikalam

Kuluthaliyila thedikalam

Female :

Vaa vaa… vaa vaa

Goa oodikalam

Paandi aatam adikalam

Female :

Mozha mozhannu yemma yemma

Mozha mozhannu yemma yemma

Female

: Mozha mozhannu

Chorus :

Yemma yemma

Male :

Mozha mozhannu yemma yemma…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Mozha Mozhannu

Which movie does the song Mozha Mozhannu belong to?

The song Mozha Mozhannu is from the movie Kuruvi.

Who is the music director of Mozha Mozhannu?

The music for Mozha Mozhannu is composed by Vidyasagar.

Who wrote the lyrics for Mozha Mozhannu?

The lyrics for Mozha Mozhannu are penned by Pa.Vijay.

Who sang the Mozha Mozhannu song?

Mozha Mozhannu is sung by Kay Kay, Anuradha Sriram.

Related Songs

Movie — Kuruvi

Music Director — Vidyasagar

Movie — Kuruvi

Music Director — Vidyasagar

Movie — Kuruvi

Music Director — Vidyasagar

Movie — Kuruvi

Music Director — Vidyasagar

Movie — Majaa

Music Director — Vidyasagar

Movie — Ji

Music Director — Vidyasagar

Movie — Ghilli

Music Director — Vidyasagar

Movie — Chandramukhi

Music Director — Vidyasagar

Movie — Aathi

Music Director — Vidyasagar

Movie — Thambi

Music Director — Vidyasagar