Mudivillatha Vazhkkai - தமிழ் பாடல் வரிகள்
முடிவில்லாத வாழ்க்கையென்று
மனித கற்பனைகள் கோடி உண்டு
அதை முடித்து வைத்து பார்ப்போமென்று
கடவுள் மனம் நினைப்பதுண்டு
ஆண் :
உள்ளவரை உனக்கு சொந்தம்
உள்ளவரை உனக்கு சொந்தம்
உயிர் போயிவிட்டால் என்ன சொந்தம்
நாலு வகை உறவு வரும்
அது நடுவினிலே பிரிந்து விடும்….
Mudivillatha Vazhkkai - English Lyrics
Male :
Mudivillaatha vaazhkkayendru
Manitha karpanaigal kodi undu
Adhai mudiththu vaiththu paarpomendru
Kadavul manam ninaippathundu
Male :
Ullavarai unakku sontham
Ullavarai unakku sontham
Uyir poevittaal enna sontham
Naalu vagai uravu varum
Adhu naduvinilae pirinthu vidum….