Tamil Lyrics

Mundhinam Parthene song lyrics

Movie — Vaaranam Aayiram

Singer(s) — Prashanthini, Naresh Iyer

Lyricist — Thamarai

Music Director — Harris Jayaraj

Mundhinam Parthene - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹாய் மாலினி
ஐ எம் கிருஷ்ணன் நான்
இத சொல்லியே ஆகனும்
நீ அவ்வளவு அழகு இங்க
எவனும் இவ்வளோ அழகா
ஒரு இவ்ளோ அழக பார்த்திருக்க
மாட்டாங்க அண்ட் ஐ எம் இன்
லவ் வித் யூ

ஆண் :
முன்தினம்
பார்த்தேனே பார்த்ததும்
தோற்றேனே சல்லடைக்
கண்ணாக நெஞ்சமும்
புண்ணானதே

ஆண் :
இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே

ஆண் :
வானத்தில் நீ
வெண்ணிலா ஏக்கத்தில்
நான் தேய்வதா
{ இப்பொழுதே என்னோடு
வந்தால் என்ன ஊர்ப்பார்க்க
ஒன்றாக சென்றால் என்ன } (2)

ஆண் :
முன்தினம்
பார்த்தேனே பார்த்ததும்
தோற்றேனே சல்லடைக்
கண்ணாக நெஞ்சமும்
புண்ணானதே

ஆண் :
இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே

குழு :
காதலே சுவாசமே

ஆண் :
துலாத் தட்டில்
உன்னை வைத்து நிகர்
செய்ய பொன்னை
வைத்தால் துலாபாரம்
தோற்காதோ பேரழகே

பெண் :
முகம் பார்த்து
பேசும் உன்னை முதல்
காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ
ஆருயிரே

ஆண் :
ஓ நிழல் போல
விடாமல் உன்னை
தொடர்வேனடி புகைப்போல
படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு
விடை சொல்லடி

பெண் :
முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக
உள்ளமும் புண்ணானதே

பெண் :
இத்தனை நாளாக
ஆண் : ஓ மை லவ்
உன்னை நான் பாராமல்
ஆண் : எஸ் மை லவ்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே

பெண் :
கடல் நீலம் மங்கும்
நேரம் அலைவந்து தீண்டும்
தூரம் மனம் சென்று
மூழ்காதோ ஈரத்திலே

ஆண் :
தலை சாய்க்க
தோளும் தந்தாய் விரல்
கோர்த்துப் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும்
ஏன் தூரத்திலே

பெண் :
பகல் நேரம்
கனாக்கள் கண்டேன்
உறங்காமலே உயிர்
இரண்டும் உராயக்கண்டேன்
நெருங்காமலே உனையன்றி
எனக்கு ஏது எதிர்காலமே

ஆண் :
முன்தினம்
பார்த்தேனே பார்த்ததும்
தோற்றேனே சல்லடைக்
கண்ணாக நெஞ்சமும்
புண்ணானதே

ஆண் :
இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே

ஆண் :
வானத்தில் நீ
வெண்ணிலா ஏக்கத்தில்
நான் தேய்வதா
{ இப்பொழுதே என்னோடு
வந்தால் என்ன ஊர்ப்பார்க்க
ஒன்றாக சென்றால் என்ன } (2)

ஆண் :
வெண்ணிலா
வெண்ணிலா வெண்ணிலா

Mundhinam Parthene - English Lyrics

Male :

Hi malini..I am krishnan

Naan itha solliyae aaganum

Nee avvalavu azhagu

Inga yevanum ivvalo azhagaa oru..

Ivalo azhaga paarthirukka maattaanga..

And i am in love with you..

Male :

Mundhinam paarthenae

Paarthathum thotrenae

Salladai kannaaga

Nenjamum punnaanathae

Male :

Ithanai naalaaga

Unnai naan paaraamal

Enguthaan poneno

Naatkalum veenanathae

Male :

Vaanathil nee vennilaa

Yekkathil naan theivathaa

{Ippozhuthae ennodu vanthaal enna

Oor paarka ondraga sendraal enna} (2)

Male :

Mundhinam paarthenae

Paarthathum thotrenae

Salladai kannaaga

Nenjamum punnaanathae

Male :

Ithanai naalaaga

Unnai naan paaraamal

Enguthaan poneno

Naatkalum veenanathae

Chorus :

Kaadhalae…

Swasamae…..

Male :

Thulaa thottil unnai vaithu

Nigar seiya ponnai veithaal

Thulaabaaram thorkaatho

Perazhagae…

Female :

Mugam paarthu pesum unnai

Mudhal kaadhal sinthum kannai

Annaikkaamal poveno

Aaruyirae….

Male :

Oh nizhal pola

Vidaamal unnai thodarvenadi

Pugai pola padaamal pattu

Nagarvenadi

Vinaa nooru kanaavum nooru

Vidai solladi…

Female :

Mundhinam paarthenae

Paarthathum thotrenae

Salladai kannaaga

Ullamum punnaanathae

Female :

Ithanai naalaaga

Male :

Oh my love..

Unnai naan paaraamal

Male :

Yes my love..

Enguthaan poneno

Naatkalum veenanathae

Claps :

…………………………….

Female :

Kadal neelam mangum nerum

Alai vanthu theendum thooram

Manam sendru muzhgaatho

Eerathilae…

Male :

Thalai saaika tholum thanthaai

Viral korthu pakkam vanthaai

Idhazh mattum innum yen

Dhoorathilae..

Female :

Pagal neram

Kanaakal kanden urangaamalae

Uyir rendum uraaya kanden

Nerungaamalae

Unai indri enakku ethu

Edhirkaalamae

Male :

Mundhinam paarthenae

Paarthathum thotrenae

Salladai kannaaga

Nenjamum ponnaanathae

Male :

Ithanai naalaaga

Unnai naan paaraamal

Enguthaan poneno

Naatkalum veenanathae

Male :

Vaanathil nee vennilaa

Yekkathil naan theivathaa

{Ippozhuthae ennodu vanthaal enna

Oor paarka ondraga sendraal enna} (2)

Male :

Vennila.. vennila.. vennila…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Mundhinam Parthene

Which movie does the song Mundhinam Parthene belong to?

The song Mundhinam Parthene is from the movie Vaaranam Aayiram.

Who is the music director of Mundhinam Parthene?

The music for Mundhinam Parthene is composed by Harris Jayaraj.

Who wrote the lyrics for Mundhinam Parthene?

The lyrics for Mundhinam Parthene are penned by Thamarai.

Who sang the Mundhinam Parthene song?

Mundhinam Parthene is sung by Prashanthini, Naresh Iyer.

Related Songs