Munimma - தமிழ் பாடல் வரிகள்
ஆஹா முனியம்மா
நீ எந்தன் கனியம்மா
மல்லிகை கொடியம்மா
மனதிற்குள் மழையம்மா
மார்கழி பனியம்மா
ஆண் :
……………………….
கச்சான் முச்சான்
வாழ்க்கையில
அலைச்சலா போச்சா
சேப்பு இல்ல சீக்கிரமா
ஆப்பு தான் மச்சான்
ஆண் :
அலடாப் பொண்ணு
சொல்லிடாலேன்னு
போகாத பேச கொஞ்ச
நேரம் கொஞ்சி பேசி
கரைச்சிடும் காசை
ஆண் :
தொன தொன ன்னு
மொன மொன ன்னு
பேசுற வேஸ்ட்டா உன்ன
விட்டு ஓடிடும் டா உலகம்
பாஸ்ட்டா
ஆண் :
தண்ணி மாறி
குடிக்குறியே சரக்கு என்ன
டேஸ்டா பாடில நாடில
ரத்தம் ஓட்டம் நின்னுடும்
பாஸ்ட்டா பாஸ்ட்டா
பாஸ்ட்டா பாஸ்ட்டா
பாஸ்ட்டா
ஆண் :
{ ஆஹா முனியம்மா
நீ எந்தன் கனியம்மா
மல்லிகை கொடியம்மா
மனதிற்குள் மழையம்மா
மார்கழி பனியம்மா } (2)
குழு :
……………………….
ஆண் :
வீணாக சங்க
தான் ஊதாத பீராக
பொங்கி தான் ஓடாத
ஆண் :
மனசு அலுத்துதுன்னு
சொகுசு தொரத்தி வரும்
கரன்சி நோட்டு எல்லாம்
கடவுளாக மாறி புடும்
ஆண் :
அறுவது தாண்டி
போனா பேரு எங்க
இருக்கும் மூக்குல
பஞ்சி இருக்கும்
அத்தனையும்
முடிஞ்சிருக்கும்
ஆண் :
ஓட்ட சட்ட
பாக்கெட்டுல காயின்
போட்டதில்ல கிராக்கு
உட்ட முட்டைய போல
வேஸ்ட் பக்கெட்ல
ஆண் :
கச்சான் முச்சான்
வாழ்க்கையில அலைச்சலா
போச்சா சேப்பு இல்ல சீக்கிரமா
ஆப்பு தான் மச்சான்
ஆண் :
அலடாப் பொண்ணு
சொல்லிடாலேன்னு போகாத
பேச கொஞ்ச நேரம் கொஞ்சி
பேசி கரைச்சிடும் காசை
ஆண் :
தொன தொன ன்னு
மொன மொன ன்னு பேசுற
வேஸ்ட்டா உன்ன விட்டு
ஓடிடும் டா உலகம்
பாஸ்ட்டா
ஆண் :
தண்ணி மாறி
குடிக்குறியே சரக்கு என்ன
டேஸ்டா பாடில நாடில
ரத்தம் ஓட்டம் நின்னுடும்
பாஸ்ட்டா பாஸ்ட்டா
பாஸ்ட்டா பாஸ்ட்டா
பாஸ்ட்டா
ஆண் :
{ ஆஹா முனியம்மா
நீ எந்தன் கனியம்மா
மல்லிகை கொடியம்மா
மனதிற்குள் மழையம்மா
மார்கழி பனியம்மா } (2)
Munimma - English Lyrics
Chorus :
Aahaa muniyamma
Nee enthan kaniyamma
Malligai kodiyamma
Manathirkkul mazhaiyamma
Margazhi panniyamma
Male :
Naa naa naa naa na naanaaa naa
Naa naa naa naa na naanaaa naa
Kachan muchan vaazhkaiyila
Alachala pocha
Safe u illa seekarama
Aappu than machan
Male :
Alatop ponnu solitalaenu
Pogadha pesa
Konja neram konji pesi
Karachidum kaasai
Male :
Thona thona nu
Mona mona nu
Pesura waste ah
Unna vittu oodidum da
Ulagam fast ah
Male :
Thanni maari kudikuriyae
Saraku enna taste ah
Body la naadi la
Ratham oottam
Ninnudum fast ah
Fast ah fast ah…
Fast ah fast ah…
Male :
{Aahaa muniyamma
Nee enthan kaniyamma
Malligai kodiyamma
Margazhi panniyamma} (2)
Chorus :
Ooolooooooo….
Male :
Veenaga sanga than
Oothatha
Beeraaga pongi than
Oodadha
Male :
Manasu aluthuthunu
Sogusu thorathi varum
Currency noteu ellam
Kadavulaaga maaripudum
Male :
Aruvadhu thaandi pona
Peru enga irukkum
Mookula panji irukkum
Athanaiyum mudinjirukkum
Male :
Ootta satta pocketu la
Coin potadhilla
Crack-u utta muttaiya pola
Waste bucket-la
Male :
Kachan muchan vaazhkaiyila
Alachala pocha
Safe u illa seekarama
Aappu than machan
Male :
Alatop ponnu solitalaenu
Pogadha pesa
Konja neram konji pesi
Karachidum kaasai
Male :
Thona thona nu
Mona mona nu
Pesura waste ah
Unna vittu oodidum da
Ulagam fast ah
Male :
Thanni maari kudikuriyae
Saraku enna taste ah
Body la naadi la
Ratham oottam
Ninnudum fast ah
Fast ah fast ah…
Fast ah fast ah…
Male :
{Aahaa muniyamma
Nee enthan kaniyamma
Malligai kodiyamma
Margazhi panniyamma} (2)