Muthamma Ennai Songs Lyrics - தமிழ் பாடல் வரிகள்
முத்தம்மா
என்னை மூடி வைக்க
வேண்டும் என்று சட்டம்மா
வந்து கொள்ளை கொண்டு
போங்கள் என்ன குற்றம்மா
இதில் ஆண் என்ன பெண்
என்ன சும்மா
ஆண் :
முத்தம்மா
உன்னை மூடி வைக்க
வேண்டும் என்று சட்டம்மா
உன்னை கொள்ளை கொள்ள
வேண்டும் என்ன குற்றம்மா
இதில் ஆண் என்ன பெண்
என்ன சும்மா
ஆண் :
தேவதைக்கும்
அச்சம் உண்டு தீர்ந்த
பின்னும் மிச்சம் உண்டு
தித்திக்கும் சங்கீதம் உண்டு
பெண்கள் இல்லாத ஸ்வர்கத்தின்
பேரை மாற்றுங்களேன் ஆ ஹா
பெண் :
பக்தி இந்த
பெண்ணில் உண்டு
முக்தி இந்த கண்ணில்
உண்டு பேர் இன்பம் வேறு
எங்கே ராஜா தேகம் இப்போது
சூடாச்சு தேனை ஊற்றுங்களேன்
ஆண் :
எங்கு சென்ற
போதும் கற்கள் மண்ணோடு
என்ன சொன்ன போதும்
ஆண்மை பெண்ணோடு
முத்தம் என்ற முத்தெடுக்க
போராடு முக்குளித்து மூச்சு
முட்ட போராடு
பெண் :
கங்கை போகும்
போக்கில் கடலை தானே
போடும் சாதங்கள் யார்
செய்வது
ஆண் :
முத்தம்மா
உன்னை மூடி வைக்க
வேண்டும் என்று சட்டம்மா
உன்னை கொள்ளை கொள்ள
வேண்டும் என்ன குற்றம்மா
இதில் ஆண் என்ன பெண்
என்ன சும்மா
பெண் :
அச்சம் பாதி
நாணம் பாதி அந்த
காலம் பெண்ணின்
தேதி இப்போது ஏன்
அந்த நீதி வெட்க பட்டாலே
இந்நாளில் வெட்க கேடு
அல்லவா
ஆண் :
காதல் பாதி
காமம் பாதி அன்பு பாதி
ஆசை பாதி இல்லை
என்று யார் சொல்ல கூடும்
முத்தம் யார் இங்கே தந்தாலும்
இன்பம் ஒன்றல்லவா
பெண் :
பத்தினிக்கும்
ஆசை உண்டு வாழட்டும்
பத்தியங்கள் தேவை இல்லை
தீரட்டும் ஆடை என்ற பொய்மை
இங்கே போகட்டும் தேகம்
என்னும் உண்மை மட்டும்
வாழட்டும்
ஆண் :
மண்ணில்
விண்ணை கண்டு
விண்ணில் மண்ணை
கண்டு பூலோகம் தடு
மாறட்டும்
பெண் :
முத்தம்மா
என்னை மூடி வைக்க
வேண்டும் என்று சட்டம்மா
வந்து கொள்ளை கொண்டு
போங்கள் என்ன குற்றம்மா
இதில் ஆண் என்ன பெண்
என்ன சும்மா
ஆண் :
முத்தம்மா
உன்னை மூடி வைக்க
வேண்டும் என்று சட்டம்மா
உன்னை கொள்ளை கொள்ள
வேண்டும் என்ன குற்றம்மா
இதில் ஆண் என்ன பெண்
என்ன சும்மா
Muthamma Ennai Songs Lyrics - English Lyrics
Female :
Muththammaa ennai moodi vaikka vendum
Endru sattammaa
Vandhu kollai kondu pongal
Enna kuttrammaa
Idhil aan yenna penn yenna summaa
Male :
Muththammaa unnai moodi vaikka vendum
Endru sattammaa
Unnai kollai kolla vendum
Enna kuttrammaa
Idhil aan yenna penn yenna summaa
Male :
Devadhaikkum achcham undu
Theerndha pinnum michcham undu
Thiththikkum sangeedham undu
Penngal illaadha swargaththin
Perai maattrungalen..ah..ha
Female :
Bhakthi indha pennil undu
Mukththi indha kannil undu
Per inbam veru engae raajaa
Dhegham ippodhu soodaachchu
Thaenai oottrungalen
Male :
Engu sendra podhum
Karkal mannodu
Yenna sonna podhum
Aanmai pennodu
Muththam endra
Muthedukka poraadu
Mukkuliththu moochu
Mutta poradu
Female :
Gangai pogum pokkil
Kadalai thaanae podum
Sathanghal yaar seivadhu…
Male :
Muththammaa unnai moodi vaikka vendum
Endru sattammaa
Unnai kollai kolla vendum
Enna kuttrammaa
Idhil aan yenna penn yenna summaa
Female :
Achcham paadhi naanam paadhi
Andha kaalam pennin thaedhi
Ippodhu yen andha needhi
Vetkka pattalae innaalil
Vetkka kedu allavaa
Male :
Kaadhal paadhi kaamam paadhi
Anbu paadhi aasai paadhi
Illai endru yaar solla koodum
Muththam yaar ingae thandhaalum
Inbam ondrallavaa
Female :
Paththinikkum aasai undu
Vaazhattum
Paththiyanghal thevai illai
Theerattum
Aadai endra poimai ingae
Pogattum
Dhegam ennum unmai mattum
Vaazhattum
Male :
Mannil vinnai kandu
Vinnil mannai kandu
Bhoogolam thadumaarattum
Female :
Muththammaa ennai moodi vaikka vendum
Endru sattammaa
Vandhu kollai kondu pongal
Enna kuttrammaa
Idhil aan yenna penn yenna summaa
Male :
Muththammaa unnai moodi vaikka vendum
Endru sattammaa
Unnai kollai kolla vendum
Enna kuttrammaa
Idhil aan yenna penn yenna summaa