Tamil Lyrics

Muthukkal Pathikkatha Kannil song lyrics

Movie — Uzhaithu Vaazha Vendum

Singer(s) — K. J. Yesudas, Chitra

Lyricist — Vairamuthu

Music Director — Devendran

Muthukkal Pathikkatha Kannil - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
முத்துக்கள் பதிக்காத கண்ணில்
முத்தங்கள் பதிக்கட்டுமா
தித்திக்க திகட்டாத முத்தம்
மொத்தத்தில் கொடுக்கட்டுமா

ஆண் :
உன் பெண்மை சிவப்பான முத்தம்
கொடுக்கட்டுமே
என் கன்னம் கருப்பான கன்னம்
சிவக்கட்டுமே…..

பெண் :
முத்துக்கள் பதிக்காத கண்ணில்
முத்தங்கள் பதிக்கட்டுமா
தித்திக்க திகட்டாத முத்தம்
மொத்தத்தில் கொடுக்கட்டுமா

பெண் :
என் பெண்மை சிவப்பான முத்தம்
கொடுக்கட்டுமே
உன் கன்னம் கருப்பான கன்னம்
சிவக்கட்டுமே…..

ஆண் :
உன் பேரை சொல்லும் வேளையில்
என் நாவில் தேன் துளி
உன் ஆடை மெல்ல மோதினால்
அப்போது மார்கழி…..

பெண் :
ஆனந்தம் எல்லாம் அள்ளித் தந்தால்
எங்கெங்கே இன்பம் சொல்லித் தந்தால்

ஆண் :
இன்னும் நான் சொல்லுவேன் அள்ளுவேன்
அழகே நீயும் இனியென்ன
திருமதி நுனிவரை அனுமதி…

பெண் :
முத்துக்கள் பதிக்காத கண்ணில்
முத்தங்கள் பதிக்கட்டுமா
தித்திக்க திகட்டாத முத்தம்
மொத்தத்தில் கொடுக்கட்டுமா

ஆண் :
உன் பெண்மை சிவப்பான முத்தம்
கொடுக்கட்டுமே
என் கன்னம் கருப்பான கன்னம்
சிவக்கட்டுமே…..

பெண் :
உள்ளுக்குள் ஆசை உள்ளது யாருக்கு சொல்வது
முந்தானை சேலை என்பது முள்ளாலே தைத்தது

ஆண் :
ஆணுக்குள் யாரும் ராமன் இல்லை
பண்பாடு இங்கே பெண்ணின் எல்லை

பெண் :
பெண்ணுக்குள் ஆசையே இல்லையா அடடா
எங்கள் அனுபவம் ரகசியம் அதிலென்ன அதிசயம்

ஆண் :
முத்துக்கள் பதிக்காத கண்ணில்
முத்தங்கள் பதிக்கட்டுமா
தித்திக்க திகட்டாத முத்தம்
மொத்தத்தில் கொடுக்கட்டுமா

ஆண் :
உன் பெண்மை சிவப்பான முத்தம்
கொடுக்கட்டுமே
என் கன்னம் கருப்பான கன்னம்
சிவக்கட்டுமே…..

பெண் :
முத்துக்கள் பதிக்காத கண்ணில்
முத்தங்கள் பதிக்கட்டுமா
தித்திக்க திகட்டாத முத்தம்
மொத்தத்தில் கொடுக்கட்டுமா

பெண் :
என் பெண்மை சிவப்பான முத்தம்
கொடுக்கட்டுமே
உன் கன்னம் கருப்பான கன்னம்
சிவக்கட்டுமே…..

Muthukkal Pathikkatha Kannil - English Lyrics

Male :

Muththukkal padhikkaatha kannil

Muththangal padhikattumaa

Thiththikka thigattaatha muththam

Moththathil kodukattumaa

Male :

Un penmai sivappaana muththam

Kodukattumae

En kannam karuppaana kannam

Sivakkattumae

Female :

Muththukkal padhikkaatha kannil

Muththangal padhikattumaa

Thiththikka thigattaatha muththam

Moththathil kodukattumaa

Female :

En penmai sivappaana muththam

Kodukattumae

Un kannam karuppaana kannam

Sivakkattumae

Male :

Un perai sollum velaiyil

En naavil thaen thuli

Un aadai mella mothinaal

Appothu maargazhi….

Male :

Aanantham ellam alli thanthaal

Engengae inbam solli thanthaal

Male :

Innum naan solluven alluven

Azhage neeyum iniyenna

Thirumathi nuni varai anumathi

Female :

Muththukkal padhikkaatha kannil

Muththangal padhikattumaa

Thiththikka thigattaatha muththam

Moththathil kodukattumaa

Male :

Un penmai sivappaana muththam

Kodukattumae

En kannam karuppaana kannam

Sivakkattumae

Female :

Ullukul aasai ullathu yaarukku solvathu

Munthaanai selai enbathu mullaalae thaiththathu

Male :

aanukkul yaarum raman illai

Panpaadu ingae pennin ellai

Female :

Pennukkul aasayae illaiyaa adadaa

Engal anubavam ragasiyam athilenna athisayam

Male :

Muththukkal padhikkaatha kannil

Muththangal padhikattumaa

Thiththikka thigattaatha muththam

Moththathil kodukattumaa

Male :

Un penmai sivappaana muththam

Kodukattumae

En kannam karuppaana kannam

Sivakkattumae

Female :

Muththukkal padhikkaatha kannil

Muththangal padhikattumaa

Thiththikka thigattaatha muththam

Moththathil kodukattumaa

Female :

En penmai sivappaana muththam

Kodukattumae

Un kannam karuppaana kannam

Sivakkattumae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Muthukkal Pathikkatha Kannil

Which movie does the song Muthukkal Pathikkatha Kannil belong to?

The song Muthukkal Pathikkatha Kannil is from the movie Uzhaithu Vaazha Vendum.

Who is the music director of Muthukkal Pathikkatha Kannil?

The music for Muthukkal Pathikkatha Kannil is composed by Devendran.

Who wrote the lyrics for Muthukkal Pathikkatha Kannil?

The lyrics for Muthukkal Pathikkatha Kannil are penned by Vairamuthu.

Who sang the Muthukkal Pathikkatha Kannil song?

Muthukkal Pathikkatha Kannil is sung by K. J. Yesudas, Chitra.

Related Songs