Muthumani Ther Irukku - தமிழ் பாடல் வரிகள்
ஓஹோ.. ஓஹோ..
ஓஹோ….ஓ..ஓஹோ..ஓ…
முத்துமணி தேரிருக்கு
முல்லைக்கொடி போவதற்கு
ஆண் :
{முத்துமணி தேரிருக்கு
முல்லைக்கொடி போவதற்கு
பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா
பொன் மயிலே என் மனசு தாங்குமா} (2)
ஆண் :
{அடி நீதான்
நான் பார்த்த தேவதை
அந்த வானம்
காணாத தாரகை……} (2)
ஆண் :
முத்துமணி தேரிருக்கு
முல்லைக்கொடி போவதற்கு
பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா
பொன் மயிலே என் மனசு தாங்குமா
பெண் :
மண்ணில் ஒரு வானவில்லை
கொண்டு வந்ததாரடி
மாலையிலே நான் மயங்க
மஞ்சம் ஒண்ணு கேளடி
ஆண் :
சொர்க்கமணி கதவுதான்
தட்ட தட்டத் திறக்குது
எப்பொழுதும் இருட்டில்தான்
விடுதலை கிடைக்குது
பெண் :
மேகமோ……அசைந்தசைந்தாடுது……
வேகமாய் மழை வரப் போகுது
ஆண் :
ஒரு காதல் மின்சாரம் பாயுது…….
பனி விழும் குளிர் காற்றும் தீயாக வீசுது….
ஆண் :
முத்துமணி தேரிருக்கு
முல்லைக்கொடி போவதற்கு
பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா
பொன் மயிலே என் மனசு தாங்குமா
பெண் :
………………………………………………….
ஆண் :
நட்சத்திரப் பூப்பறிச்சு
நான் உனக்கு சூட்டுவேன்
சந்திரனில் பொன்னெடுத்து
உன் கழுத்தில் பூட்டுவேன்
பெண் :
நீ சிரிக்கும் சிரிப்பிலே
கோயில் மணி ஒலிக்குது
கையணைக்கும் பொழுதிலே
என்னுயிரில் இனிக்குது
ஆண் :
பூமியா இது அந்த வானமா
எங்கு நான் இருப்பது கூறம்மா
பெண் :
ஒரு காதல் மின்சாரம் பாயுது…….
பனி விழும் குளிர் காற்றும் தீயாக வீசுது….
ஆண் :
முத்துமணி தேரிருக்கு
முல்லைக்கொடி போவதற்கு
பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா
பொன் மயிலே என் மனசு தாங்குமா
ஆண் :
அடி நீதான்
நான் பார்த்த தேவதை
அந்த வானம்
காணாத தாரகை…..
ஆண் :
முத்துமணி தேரிருக்கு
முல்லைக்கொடி போவதற்கு
பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா
பொன் மயிலே என் மனசு தாங்குமா
Muthumani Ther Irukku - English Lyrics
Male :
Ohoo..ohoo
Ohoo..ooo..ohoo..oo…
Muthumani therirukku
Mullaikodi povatharkku
Male :
{Muthumani therirukku
Mullaikodi povatharkku
Boomiyilae paadham pattaal aaguma
Pon mayilae en manasu thanguma} (2)
Male :
{Adi nee thaan
Naan paartha devathai
Antha vaanam
Kaanatha thaaragai} (2)
Male :
Muthumani therirukku
Mullaikodi povatharkku
Boomiyilae paadham pattaal aaguma
Pon mayilae en manasu thanguma
Female :
Mannil oru vaanavillai
Kondu vanthathaaradi
Malaiyilae naan mayanga
Manjam onnu keladi
Male :
Sorghamani kadhavu thaan
Thatta thatta thirakudhu
Eppoludhum iruttil thaan
Vidudhalai kedaikudhu
Female :
Megamo asainasainthaduthu
Vegamaai mazhai vara poguthu
Male :
Oru kaadhal minsaaram paayudhu
Pani vizhum kulir kaatrum theeyaga veesudhu
Male :
Muthumani therirukku
Mullaikodi povatharkku
Boomiyilae paadham pattaal aaguma
Pon mayilae en manasu thanguma
Female :
…………………………………..
Male :
Natchathira pooparichu
Naan unakku sootuven
Chandhiranil pon eduthu
Un kazhuthil pootuven
Female :
Nee sirikkum sirippilae
Koyil mani olikuthu
Kaiyanaikum pozhuthilae
Ennuyiril inikkuthu
Male :
Bhoomiya ithu antha vanama
Engu naan irupathu koorama
Female :
Oru kaadhal minsaaram paayudhu
Pani vizhum kulir kaatrum theeyaga veesudhu
Male :
Muthumani therirukku
Mullaikodi povatharkku
Boomiyilae paadham pattaal aaguma
Pon mayilae en manasu thanguma
Male :
Adi nee thaan
Naan paartha devathai
Antha vaanam
Kaanatha thaaragai
Male :
Muthumani therirukku
Mullaikodi povatharkku
Boomiyilae paadham pattaal aaguma
Pon mayilae en manasu thanguma