Tamil Lyrics

Muttathu Pakkathil song lyrics

Movie — Kunguma Poovum Konjum Puravum

Singer(s) — Venkat Prabhu

Lyricist — Gangai Amaran

Music Director — Yuvan Shankar Raja

Muttathu Pakkathil - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
முட்டத்துப் பக்கத்துல
டெண்ட்டுக் கொட்டாயி

குழு :
ஹ்ஹ்கும் ஹ்ம்ம்

ஆண் :
ஹேய் கட்டுக்க இரட்டுக்கட்டு
வாடி வீராயி

குழு :
ஹ்ஹ்கும் ஹ்ம்ம்

ஆண் :
இத முறுக்கு
புடிச்சி நொறுக்கு

குழு :
ஆமா

ஆண் :
கட்டி நெருக்கு….
இன்னும் இருக்கு

குழு :
ஆ…..

ஆண் :
அந்த பழைப்பாட்ட தூக்கிப்போடு
இந்தப் பாட்டப் பாடி

ஆண் :
முறுக்கே

ஆண் மற்றும் குழு :
முட்டத்துப் பக்கத்துல
டெண்ட்டுக் கொட்டாயி
ஹேய் கட்டுக்க இரட்டுக்கட்டு
வாடி வீராயி யய்யய்யய்யே

ஆண் :
தண்ணி கொடம் தூக்கிக்கிட்டு
சாஞ்சபடி பாத்துக்கிட்டு
பொண்ணு ஒன்னு போரவழி
போகுதடா ஊருவலம்

ஆண் :
அவ இடுப்பில் இருக்கும் வசியம்
பாத்தா எப்படி நமக்கு பசிக்கும்
அத நெனைக்க நெனைக்க ருசிக்கும
அத நாவுல எங்கடா கசக்கும்

ஆண் :
கசக்கும்

ஆண் :
இராத்திரி ஆட்டத்துக்கு
நான் தான் பாட்டாளி
ஓய் போக்கிரி கூட்டத்துக்கு
ஏத்தக் கூட்டாளி

ஆண் :
எங்கப்பழக்கம்

குழு :
பழக்கம்

ஆண் :
உங்களக் கலக்கும்

குழு :
கலக்கும்

ஆண் :
உடம்பு கிழுக்கும்

குழு :
கிழுக்கும்

ஆண் :
உள்ளுக்குள்ள இழுக்கும்

குழு :
இழுக்கும்

ஆண் :
இது டைமு பாத்து
பாட்டு இல்ல
இதுக்கு டிக்கெட் தேவையில்ல

ஆண் மற்றும் பெண் :
இராத்திரி ஆட்டத்துக்கு
நான் தான் பாட்டாளி
ஓய் போக்கிரி கூட்டத்துக்கு
ஏத்தக் கூட்டாளி யய்யய்யய்யே

குழு :
ஹூ ஹூ ஹூ ஹோ ஓ

ஆண் :
ஆளுயில்லா ஆலமரம்
அங்க ஒரு ஊஞ்சல்கட்டி
ஆடுதடா இஷ்டப்படி
ஆளுக்கொரு வீடுகட்டி

ஆண் :
இது பட்டம் மடிக்கிற வயசு
இளவாலிபம் பன்னுற ரவுசு
கொஞ்சம் நெனைக்க
நெனைக்கப் பெருசு
நம்ம நெனைப்பில் ஏது
சிறுசு சிறுசே….

ஆண் :
சின்ன வயசுப்புள்ள
சேர்ந்தா சந்தோசம்

குழு :
சம் சம்சம்

ஆண் :
பின்னேரம் ஒன்னுக்கட்டும்
வேணாம் சந்தோகம்

குழு :
கம் கம் கம்

ஆண் :
ஒன்னுத் தொடுவோம்
அப்புறம் விடுவோம்
கண்டு எடுப்போம்
காட்டிக்கொடுப்போம்
இது கிராமத்துக்கு இராசாப்பாட்டு
எப்போதுமே கூசா தூக்கு

ஆண் :
தூக்கே…
ஏஎ…ஏஎ….ஹேய்…

ஆண் மற்றும் குழு :
சின்ன வயசுப்புள்ள
சேர்ந்தா சந்தோசம்
பின்னேரம் ஒன்னுக்கட்டும்
வேணாம் சந்தோகம்

ஆண் :
சின்ன வயசுப்புள்ள
சேர்ந்தா சந்தோசம்
பின்னேரம் ஒன்னுக்கட்டும்
வேணாம் சந்தோகம்

ஆண் :
ஒன்னுத் தொடுவோம்
அப்புறம் விடுவோம்
குழு :
ஆமா

ஆண் :
கண்டு எடுப்போம்
காட்டிக்கொடுப்போம்
குழு :
ஹையோ

ஆண் :
இது கிராமத்துக்கு இராசாப்பாட்டு
எப்போதுமே கூசா தூக்கே…

Muttathu Pakkathil - English Lyrics

Male :

Muttaththu pakkathula

Tentukkottaayi

Chorus :

Hmkumm hmkmm

Hmmhmmkmm

Male :

Hey kattukka rattukkattu

Vaadi veeraayi

Chorus :

Hmkumm hmkmm

Hmmhmmkmm

Male :

Idha murukku

Pudichi norukku

Chorus :

Aama

Male :

Katti nerukku

Innum irukku

Chorus :

Haa….

Male :

Ava pazhaiyappaatta thookkippottu

Indhappaatta padi

Male :

Murukkae

Male & Chorus :

Muttaththu pakkathula

Tentukkottaayi

Hey kattukka rattukkattu

Vaadi veeraayi

Yein yein yei yeahhhh

Male :

Thannikudam thookkikittu

Saanjabadi paaththukkittu

Ponnu onnu poravazhi

Pogudhadaa ooruvalam

Male :

Ava iduppil irukkum vasiyam

Paathaa eppadi namakku pasikkum

Adha nenaikka nenaikka rusikkum

Adha naavula edu kasakkum kasakkum

Male :

Raathiri aattathukku

Naan thaan paattaali

Chorus :

Hae chumkkuchikkum

Chikkum

Male :

Hei pokkiri koottathukku

Yetha koottaali

Chorus :

Hae chumkkuchikkum

Chikkum

Male :

Enga pazhakkam

Chorus :

Pazhakkam

Male :

Ungala kalakkum

Chorus :

Kalakkum

Male :

Udambu kilukkum

Chorus :

Kilukkum

Male :

Ullukkulla izhukkum

Chorus :

Izhukkum

Male :

Idhu timepassu paattu illa

Idhukku ticketu thevaiyilla

Male & Chorus :

Raathiri aattathukku

Naan thaan paattaali

Hei pokkiri koottathukku

Yetha koottaali

Yei yei yei yei yei

Chorus :

Hoo ooo oo oo oo ooo oo

Hoo ooo oo oo oo ooo oo

Male :

Aaluyillaa aalamaram

Anga oru oonjal katti

Aadungadaa ishtappadi

Aalukkoru veedu katti

Male :

Idhu pattam adikkira vayasu

Ila vaalibam pannura ravusu

Konjam nenaikka nenaikka perusu

Namma nenaippil yedhu sirusu sirusu….

Male :

Chinna vayasuppulla

Serndhaa sandhosam

Chorus :

Sam sam sam

Male :

Pinnearam onnukkattum

Venaam sandhaegam

Chorus :

Gam gam gam

Male :

Onnu thoduvom

Appuram viduvom

Kandadha eduppom

Kaattikkoduppom

Idhu gramaththukku

Raasaappattu eppodhumae

Koosaa thookae

Hey hey hey hey hey hey heyheyyy

Male & Chorus :

Chinna vayasuppulla

Serndhaa sandhosam

Pinnearam onnukkattum

Venaam sandhaegam

Male :

Chinna vayasuppulla

Serndhaa sandhosam

Pinnearam onnukkattum

Venaam sandhaegam

Male :

Onnu thoduvom

Appuram viduvom

Chorus :

Aama

Male :

Kandadha eduppom

Kaattikkoduppom

Chorus :

Haiyoo haiyoo

Male :

Idhu gramaththukku

Raasaappattu eppodhumae

Koosaa thookae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Muttathu Pakkathil

Which movie does the song Muttathu Pakkathil belong to?

The song Muttathu Pakkathil is from the movie Kunguma Poovum Konjum Puravum.

Who is the music director of Muttathu Pakkathil?

The music for Muttathu Pakkathil is composed by Yuvan Shankar Raja.

Who wrote the lyrics for Muttathu Pakkathil?

The lyrics for Muttathu Pakkathil are penned by Gangai Amaran.

Who sang the Muttathu Pakkathil song?

Muttathu Pakkathil is sung by Venkat Prabhu.

Related Songs