Muzhusa Nananchi - தமிழ் பாடல் வரிகள்
முமுசா நனஞ்சிகி
முமுசா நனஞ்சி போனேன்
உன்னாலதான
ஆண் :
மனச புழுஞ்சி
மனச புழுஞ்சி போன
புத்தம் புது ஆளானேன்
பெண் :
பொழுதானா கூட
பூபாளம் ஆனேன்
பூமாலை கேட்கும்
பூந்தோக நானே
பெண் :
நெஞ்ச உருட்டி உருட்டி
தாயம் ஆடாத
நீ இல்லா எந்தன் வாழ்க்க
நியாயம் ஆகாதே
ஆண் :
முமுசா நனஞ்சி
முமுசா நனஞ்சி போறேன்
உன்னாலதான
ஆண் :
மனச புழுஞ்சி
மனச புழுஞ்சி போன
புத்தம் புது ஆளானேன்
பெண் :
நான் தஞ்சாவூரு பொண்ணு
நீ தாலிக்கொடி மண்ணு
தலையாட்டேன்டா
எதிரே நீ நின்னு
பெண் :
நான் சோழ நாட்டு ஆளு
என் கண்ணு கத்திரி கோலு
அட நீ எந்தன்
காதல் தாழ்பாளு
பெண் :
மேகம் திருடும் காற்றாய் நீ வந்தாய்
என்னை திருடி போனாய்
நான் மழைத்துளியாய்
சிதறிவிட்டேன்
ஆண் :
உன்னால் தினமும்
நான் தூங்க மறந்தேன்
கண்ணில் இமையை தந்தால்
நான் உறங்கிடுவேன்
பகல் இரவாய்
பெண் :
மகிளம் பூவே
மகிளம் பூவே
மஞ்சத்தில் பூக்கும்
நாளா இந்நாளா
ஆண் :
மடியில் விழுந்தாயே
மழலைப்போல் நீ
ஆராரோ பாடுகின்ற
ஆண் தாய் நானே
பெண் :
நான் சோழ நாட்டு ஆளு
என் கண்ணு கத்திரி கோலு
அட நீ எந்தன்
காதல் தாழ்பாளு
குழு :
முமுசா நனஞ்சி
முமுசா நனஞ்சி போனேன்
உன்னாலதான
குழு :
மனச புரிஞ்சி
மனச புரிஞ்சி போனேன்
புத்தம் புது ஆளானேன்
பெண் :
பொழுதானா கூட
பூபாளம் ஆனேன்
நெஞ்ச உருட்டி உருட்டி
தாயம் ஆடாத
நீ இல்லா எந்தன் வாழ்க்க
நியாயம் ஆகாதே
ஆண் :
முமுசா நனஞ்சி
முமுசா நனஞ்சி போனேனே
உன்னாலதான
ஆண் :
மனச புழுஞ்சி
மனச புழுஞ்சி போன
புத்தம் புது ஆளானேன்
ஆண் :
அடியே புள்ள
அடியே புள்ள
நீ சொல்லு
நீ சொல்லு
ஆண் :
முமுசா நனஞ்சி
முமுசா நனஞ்சி போனேனே
உன்னாலதான
ஆண் :
மனச புழுஞ்சி
மனச புழுஞ்சி போன
புத்தம் புது ஆளானேன்
Muzhusa Nananchi - English Lyrics
Humming :
Hooo ooo oo oo oo
Male :
Muzhusa nenanji
Muzhusa nenanji ponnen
Unnalathaan
Male :
Manasu pulunji
Manasu pulunji pona
Putham puthu aal aanen
Female :
Poluthana kooda
Boobaalam aanem
Poomalai ketkkum
Poonkotha naanae
Female :
Nenja urutti urutti
Thaayamaadatha
Nee illa endhan vaazhkka
Niyaayam aagathae
Male :
Muzhusa nenanji
Muzhusa nenanji ponnen
Unnalathaan
Male :
Manasu pulunji
Manasu pulunji pona
Putham puthu aal aanen
Female :
Naan thanjavooru ponnu
Nee thaali kodiyin mannu
Thalaiyatten da
Edhirae nee ninnu
Female :
Naan chola naattu aalu
Enkannu kathiri kolu
Ada nee endhan
Kaadhal thaal paalu
Female :
Megam thirudum kaatraai nee vandhaai
Ennai thirudi ponaai
Naan mazhaithuliyaai
Sidhari vitten
Male :
Unnal dhinam
Naan thoonga maranthen
Kannil imaiyai thandhaal
Naan urangiduven
Pagal iravaai
Female :
Magilam poovae
Magilam poove
Manjathil pookkum
Naala innaala
Male :
Madiyil vilunthaayae
Mazhalai pol nee
Aararoo paadugindra
Aan thaai naanae
Female :
Naan chola naattu aalu
Enkannu kathiri kolu
Ada nee endhan
Kaadhal thaal paalu
Chorus :
Muzhusa nenanji
Muzhusa nenanji ponnen
Unnalathaan
Chorus :
Manasu pulunji
Manasu pulunji pona
Putham puthu aal aanen
Female :
Poluthana kooda
Boobaalam aanen
Nenja urutti urutti
Thaayamaadatha
Nee illa endhan vaazhkka
Niyaayam aagathae
Male :
Muzhusa nenanji
Muzhusa nenanji ponnen
Unnalathaan
Male :
Manasu pulunji
Manasu pulunji pona
Putham puthu aal aanen
Male :
Adiyae pulla
Adiyae pulla
Nee sollu
Nee solluuu
Male :
Muzhusa nenanji
Muzhusa nenanji ponnen
Unnalathaan
Male :
Manasu pulunji
Manasu pulunji pona
Putham puthu aal aanen