My Life My Rules - தமிழ் பாடல் வரிகள்
அடி அடி மோளத்த சூடேத்திக்க
நல்லா வெறியேத்திக்க
தா தா சவுண்ட் ஏத்திக்க
கொலைவெறி கூட்டத்தை நீ கூட்டிக்க
சோக்கா வெயிட் ஆயிக்கோ
கொத்தா வைப் ஆயிக்கோ
ஆண் :
நாக்குமுக்குதான்
நாக்குமுக்குதான்
நான் எறங்குனா
நாக்குமுக்குதான்
தத்தரிகிட தத்தரிகிட
தத்தரிகிட தா
காத்தடிக்குது காத்தடிக்குது
என் திசையில கூத்தடிக்குது
தத்தரிகிட தத்தரிகிட
தத்தரிகிட தா
ஆண் :
நாக்குமுக்குதான்
நாக்குமுக்குதான்
நான் எறங்குனா
நாக்குமுக்குதான்
தத்தரிகிட தத்தரிகிட
தத்தரிகிட தா
காத்தடிக்குது காத்தடிக்குது
என் திசையில கூத்தடிக்குது
தத்தரிகிட தத்தரிகிட
தத்தரிகிட தா
ஆண் :
மை லைப் மை ரூல்ஸ்டா
ஓரங்கட்டு
நாக்குமுக்குதான்
நாக்குமுக்குதான்
நான் எறங்குனா தா
டூ மச்சு நான்சென்ஸ்னா
நடைய கட்டு
காத்தடிக்குது காத்தடிக்குது
என் திசையில தா
ஆண் :
மை லைப் மை ரூல்ஸ்டா
ஓரங்கட்டு
நாக்குமுக்குதான்
நாக்குமுக்குதான்
நான் எறங்குனா தா
டூ மச்சு நான்சென்ஸ்னா
நடைய கட்டு
காத்தடிக்குது காத்தடிக்குது
என் திசையில தா
ஹம்மிங் :
……………………….
ஆண் :
பக்கா ஸ்கெட்ச் ஆச்சு
கட் அவுட் வச்சாச்சு
லக்கா செட் ஆச்சுடா
போடா டாப் கியர் போட்டாச்சு
தரைய விட்டாச்சு
ஹார்டு வொர்க் கிளிக் ஆச்சுடா
ஆண் :
எறங்குனா செதுக்கனும்
நெனச்சத முடிக்கணும்
அடக்குனா வெடிக்குனும் வேற மாறி நீ
தொகுருனா வெடிக்கனும்
எகுருனா நசுக்கனும்
ஒதுக்குனா ஒடைக்கணும் வேற மாறி நீ
ஆண் :
மை லைப் மை ரூல்ஸ்டா
ஓரங்கட்டு
நாக்குமுக்குதான்
நாக்குமுக்குதான்
நான் எறங்குனா தா
டூ மச்சு நான்சென்ஸ்னா
நடைய கட்டு
காத்தடிக்குது காத்தடிக்குது
என் திசையில தா
ஆண் :
மை லைப் மை ரூல்ஸ்டா
ஓரங்கட்டு
நாக்குமுக்குதான்
நாக்குமுக்குதான்
நான் எறங்குனா தா
டூ மச்சு நான்சென்ஸ்னா
நடைய கட்டு
காத்தடிக்குது காத்தடிக்குது
என் திசையில தா
ஹம்மிங் :
……………………….
My Life My Rules - English Lyrics
Male :
Adi adi molatha soodethikka
Nalla veriyethikka
Thatha sound ethikka
Kolveri kootatha nee kootikka
Sokka weight aayikko
Kotha vibe aayikko
Male :
Nakkaamukku than
Nakkaamukku than
Naan eranguna
Nakkaamukku than
Thatharigida thatharigida
Thatharigida tha
Kaathadikuthu kaathadikuthu
En thisaiyila kooth adikuthu
Thatharigida thatharigida
Thatharigida tha
Male :
Nakkaamukku than
Nakkaamukku than
Naan eranguna
Nakkaamukku than
Thatharigida thatharigida
Thatharigida tha
Kaathadikuthu kaathadikuthu
En thisaiyila kooth adikuthu
Thatharigida thatharigida
Thatharigida tha
Male :
My life my rules da
Orangattu
Nakkaamukku than
Nakkaamukku than
Naan eranguna dha
Too muchu nonsense na
Nadaya kattu
Kaathadikuthu kaathadikuthu
En thisaiyila dha
Male :
My life my rules da
Orangattu
Nakkaamukku than
Nakkaamukku than
Naan eranguna dha
Too muchu nonsense na
Nadaya kattu
Kaathadikuthu kaathadikuthu
En thisaiyila dha
Humming :
………………
Male :
Pakka sketch aachu
Cut out vachachu
Luck ah set aachu da
Podu top gear pottachu
Tharai ya vittachu
Hard work click aachu da
Male :
Eranguna sethukanum
Nenachatha mudikanum
Adakuna vedikanum vera mari nee
Thoguruna vedikanum
Eguruna nasukanum
Othukuna odaikanum vera mari nee
Male :
My life my rules da
Orangattu
Nakkaamukku than
Nakkaamukku than
Naan eranguna dha
Too muchu nonsense na
Nadaya kattu
Kaathadikuthu kaathadikuthu
En thisaiyila dha
Male :
My life my rules da
Orangattu
Nakkaamukku than
Nakkaamukku than
Naan eranguna dha
Too muchu nonsense na
Nadaya kattu
Kaathadikuthu kaathadikuthu
En thisaiyila dha
Humming :
……………