Naalum En Manam - தமிழ் பாடல் வரிகள்
ஹே ஹேய் ஹே ஹே
ஹே ஹேய் ஹே ஹே
ஆஅ…..ஆஅ….ஆஅ…..ஆஅ…
பெண் :
நாளும் என் மனம்
இனி பாடும் மோகனம்
நாளும் என் மனம்
இனி பாடும் மோகனம்
பெண் :
கண்கள் தீட்டும் அஞ்சனம்
கைகள் பூசும் சந்தனம்
உன் மனம் பொன் மனம்
பெண் :
நாளும் என் மனம்
இனி பாடும் மோகனம்
நாளும் என் மனம்
இனி பாடும் மோகனம்
பெண் :
ராச ராச சோழன்
தரும் சிம்மாசனம்
ஆண் :
தேவை இல்லை
பாவை உடல் பொன் ஆசனம்
பெண் :
தென்றல் வந்து போடும்
ஒரு பூ ஆசனம்
ஆண் :
தேனில் கங்கை ஓடும்
அதில் நீர் பாசனம்
பெண் :
ஏழு வண்ண வானவில்
ஆடும் தோரணம்
ஏழு வண்ண வானவில்
ஆடும் தோரணம்
ஆண் :
நாளை நல்ல நாளை பார்த்து
பாடும் நாயனம்….
ஆண் :
நாளும் என் மனம்
இனி பாடும் மோகனம்
நாளும் என் மனம்
இனி பாடும் மோகனம்
ஆண் :
கண்கள் தீட்டும் அஞ்சனம்
கைகள் பூசும் சந்தனம்
உன் மனம் பொன் மனம்
ஆண் :
நாளும் என் மனம்
இனி பாடும் மோகனம்
நாளும் என் மனம்
இனி பாடும் மோகனம்
ஆண் :
அங்கும் இங்கும் துள்ளும்
விழியே மான் இனம்
பெண் :
ஆசை கொண்டு பேசும்
தமிழே தேன் இனம்
ஆண் :
கண் வரைந்த
பொன்னோவியம் நீ நூதனம்
பெண் :
காதல் இன்பம் நாளும்
தரும் உன் பூ வனம்
ஆண் :
பூ மரங்கள் எங்கும்
எங்கள் காதல் சாசனம்
பூ மரங்கள் எங்கும்
எங்கள் காதல் சாசனம்
பெண் :
பூமியோடு வானம் சாட்சி
இன்ப தரிசனம்…..
பெண் :
நாளும் என் மனம்
இனி பாடும் மோகனம்
நாளும் என் மனம்
இனி பாடும் மோகனம்
ஆண் :
கண்கள் தீட்டும் அஞ்சனம்
கைகள் பூசும் சந்தனம்
உன் மனம் பொன் மனம்
இருவர் :
லால லால லா
லல லால லால லா
லால லால லா
லல லாலா லாலா லா
Naalum En Manam - English Lyrics
Male Chorus :
Ae… ae… ae…
Ae… ae… ae… aa… aa… aa…
Female :
Naalum en manam
Ini paadum moganam
Naalum en manam
Ini paadum moganam
Kangal theettum anjanam
Kaigal poosum sandhanam
Un manam pon manam
Female :
Naalum en manam
Ini paadum moganam
Naalum en manam
Ini paadum moganam
Female :
Raasa raasa chozhan tharum
Simhaasanam
Male :
Thevai illai paavai udal
Pon aasanam
Female :
Thendral vandhu podum
Oru poo aasanam
Male :
Thaenil gangai odum
Adhil neer paasanam
Female :
Ezhu vanna vaanavilil
Aadum thoranam
Ezhu vanna vaanavilil
Aadum thoranam
Male :
Naalai nalla naalai paarthu
Paadum naayanam
Male :
Naalum en manam
Ini paadum moganam
Naalum en manam
Ini paadum moganam
Kangal theettum anjanam
Kaigal poosum sandhanam
Un manam pon manam
Male :
Naalum en manam
Ini paadum moganam
Male :
Angum ingum thullum vizhiyae
Maan inam
Female :
Aasai kondu pesum thamizhae
Thaen inam
Male :
Kann varaindha ponnoviyam
Nee noodhanam
Female :
Kaadhal inbam naalum tharum
Un poo vanam
Male :
Poo marangal engum engal
Kaadhal saasanam
Poo marangal engum engal
Kaadhal saasanam
Female :
Boomiyodu vaanam saatchi
Inba dharisanam
Female :
Naalum en manam
Ini paadum moganam
Naalum en manam
Ini paadum moganam
Male :
Kangal theettum anjanam
Kaigal poosum sandhanam
Un manam pon manam
Both :
Laala laala laa lalaala laala laa
Laala laala laa lalaalaa laalaa laa