Naalum Romba Aachu - தமிழ் பாடல் வரிகள்
ஹான் ஹான்
ஆண் :
ஹான் வேணாம் போ
பெண் :
நாளும் ரொம்ப ஆச்சு
ஆசை ரொம்பி போச்சு
பிள்ள ரெண்டு பெத்தா என்ன
மோகம் தீராது
மாமோய் இன்னும் தள்ளி
நீயிருந்தால் வேகம் வாராது
ஆண் :
ஆனதெல்லாம் ஆச்சு
ஆசை வெம்பி போச்சு
பட்டணத்து நாகரீகம் தெரியவில்லை
உன்ன கட்டிக்கிட்டு கண்ட சுகம்
எதுவும் இல்லை அம்மோய்……
ஆண் :
ஒலகம் தெரியாம மாட்டிக்கிட்டேன்
பொஞ்சாதியா உன்ன ஏத்துக்கிட்டேன்
ஆஞ்சிநேயா
ஊர்வசியாட்டம் நடக்கத் தெரியல
உனக்கு ரேவதியாட்டம் சிரிக்க தெரியல்ல
ஆண் :
பிந்துகோஷா வந்து நின்னா
அடியே என்ன செய்வேன்டி
பிந்துகோஷா வந்து நின்னா
அடியே என்ன செய்வேன்டி
நமக்கு புள்ள ரெண்டு
போதுமுன்னா ஆள விடேன்டி…..
பெண் :
நாளும் ரொம்ப ஆச்சு
ஆசை ரொம்பி போச்சு
பிள்ள ரெண்டு பெத்தா என்ன
மோகம் தீராது
மாமோய் இன்னும் தள்ளி
நீயிருந்தால் வேகம் வாராது
பெண் :
சினிமா மோகத்துல மெல்ல மொறைக்கிறே
சில்லற சபலத்துல என்ன வெறுக்கிறே மாமோய்
திரையில சிரிக்கிறவ துணை வருவாளா
திண்டாடும் போது அவ சொகம் தருவாளா
பெண் :
வந்து போகும் சொந்தமில்ல
அவதான் கட்டுன பொஞ்சாதி
வந்து போகும் சொந்தமில்ல
அவதான் கட்டுன பொஞ்சாதி இத
எப்பத்தான் புரிஞ்சுக்குமோ ஆம்பள ஜாதி
ஆண் :
ஆனதெல்லாம் ஆச்சு
ஆசை வெம்பி போச்சு
பட்டணத்து நாகரீகம் தெரியவில்லை
உன்ன கட்டிக்கிட்டு கண்ட சுகம்
எதுவும் இல்லை
பெண் :
{நாளும் ரொம்ப ஆச்சு
ஆசை ரொம்பி போச்சு
பிள்ள ரெண்டு பெத்தா என்ன
மோகம் தீராது
மாமோய் இன்னும் தள்ளி
நீயிருந்தால் வேகம் வாராது} (2)
Naalum Romba Aachu - English Lyrics
Female :
Haan haan
Male :
Aan venaam po
Female :
Naalum romba aachchu
Aasai rompi pochu
Pilla rendu peththaa enna
Mogam theeraathu
Maamoi innum thalli
Nee irunthaal vegam vaaraathu
Male :
Aanathellam aachchu
Aasai vempi pochchu
Pattanaththu naagarigam theriyavaillai
unna kattikittu kanda sugam
Edhuvum illai ammoi…..
Male :
Olagam theriyaama maattikitten
Ponjaathiyaa unna yaeththukittaen
Aanjinaeya
Oorvasiyaattam nadakka theriyala
Unakku revathiyaattam sirikka theriyalla
Male :
Binthukoshaa vanthu ninnaa
Adiyae enna seivendi
Binthukoshaa vanthu ninnaa
Adiyae enna seivendi
Namakku pulla rendu
Pothumunnaa aala vidaendi
Female :
Naalum romba aachchu
Aasai rompi pochu
Pilla rendu peththaa enna
Mogam theeraathu
Maamoi innum thalli
Nee irunthaal vegam vaaraathu
Female :
Cinema mogaththula mella moraikkirae
Sillarai sabalaththula enna verukkirae maamoi
Thiraiyila sirikkirava thunai varuvaalaa
Thindaadum pothu ava sugam tharuvaalaa
Female :
Vanthu pogum sonthamilla
Avathaan kattuna ponjaathi
Vanthu pogum sonthamilla
Avathaan kattuna ponjaathi
Eppathaan purinjukkumo aambala jaathi
Male :
Aanathellam aachchu
Aasai venbi pochchu
Pattanaththu naagareegam theriyavillai
Unna kattikittu kanda sugam
Edhuvum illai
Female :
{Naalum romba aachchu
Aasai rompi pochu
Pilla rendu peththaa enna
Mogam theeraathu
Maamoi innum thalli
Nee irunthaal vegam vaaraathu} (2)