Naan Meendum - தமிழ் பாடல் வரிகள்
நான் மீண்டும்
நானாக வேண்டும் உதவி செய்
பெண் தேகம் தீயாக
மாறும் உருகவை
பெண் :
உடைகளை ஒரு
எல்லையில் உறித்து
உணரச்சியை இரு புள்ளியில்
குவித்து வெட்கம் விட்டு
நான் இங்கு சொன்னால்
பெண் :
வெட்கம் விட்டேன்
நான் இங்கு உன்னால்
பெண் :
நீ வந்து போகும் தடயத்தை
என் வசம் விட்டுச் செல்
குழு :
அஆஆ……அஆஆ….
பெண் :
நீ உனக்குள்
தொலைத்த மர்மத்தை
என்னுள்ளே வைத்துச் செல்
குழு :
அஆஆ……அஆஆ……
பெண் :
வனமாக்கு என்னை ரணமாக்கு
சிறையாக்கு என்னை இறையாக்கு
நான்கு கால்கள் இரவில் ஒரு பயணம்
உச்ச சுகங்கள் விடுத்த லட்ச தடயம்
சொர்க்கம் கதவுக்கு பின்னால்
நான் சாவிதானே எடுத்துக்கொள்
பெண் :
அட தேகம் மொத்தம்
பொய் என்றால்
சுகம் மட்டும் நிஜமா
அட உலகம் மட்டும்
நிஜமென்றால்
நீயும் நானும் பொய்யா
பெண் :
நீ யாரோ யார் அறிவாரோ
நிழல் வேறு நிஜம் தெரிவாரோ
தெரியும் தெரியும் எதுவும்
இங்கே நிஜமில்லை
பெண் :
உள்ளே இருக்கும் மஞ்சம்
இங்கே பொய் இல்லை
பொய்யை நிஜத்துக்குள் கலந்தால்
அட அதற்குப் பெயர்தான் மனிதனா
பெண் :
நான் மீண்டும்
நானாக வேண்டும் உதவி செய்
பெண் தேகம் தீயாக
மாறும் உருகவை
பெண் :
உடைகளை ஒரு
எல்லையில் உறித்து
உணரச்சியை இரு புள்ளியில்
குவித்து வெட்கம் விட்டு
நான் இங்கு சொன்னால்
Naan Meendum - English Lyrics
Female :
Naan meendum
Naanaaga vendum
Udhavi sei
Penn dhegam theeyaga maarum
Uruga vai
Female :
Udaigalai oru ellaiyil urithu
Unarchiyai irupulliiyil kuvithu
Vetkam vittu naan ingu sonnaal
Female :
Nee vandhu pogum thadayathai
En vasam vittu chel
Nee unakkul tholaitha marmathai
Ennullae vaithu chel
Female :
Vanamaakku ennai ranamaakku
Siraiyaakku ennai iraiyaakku
Naangu kaalgal iravil oru payanam
Ucha sugangal vidutha latcha thadayam
Sorgam kathavukku pinnaal
Naan saavi thaanae
Eduthu kol
Female :
Ada dhegam
Motham poi endraal
Sugam mattum nijamaa…
Ada ulagam mattum nijamendraal
Neeyum naanum poiyaa
Female :
Nee yaaroo
Yaar arivaaro
Nizhal veru nijam therivaaro
Theriyum theriyum
Edhuvum ingae nijamillai
Ullae irukkum manjam
Ingae poiyum illai
Female :
Poiyai nijathukkul
Kalanthaal
Ada atharkku peyar thaan
Manithanaa
Female :
Naan meendum
Naanaaga vendum
Udhavi sei
Penn dhegam theeyaga maarum
Uruga vai
Female :
Udaigalai oru ellaiyil urithu
Unarchiyai irupulliiyil kuvithu
Vetkam vittu naan ingu sonnaal