Tamil Lyrics

Naan Pogiren song lyrics

Movie — Naanayam

Singer(s) — James Vasanthan

Lyricist — Thamarai

Naan Pogiren - தமிழ் பாடல் வரிகள்

பாடகா் :

எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளா் :
ஜேம்ஸ் வசந்தன்

பெண் :
நான் போகிறேன்
மேலே மேலே பூலோகமே
காலின் கீழே விண்மீன்களின்
கூட்டம் என் மேலே பூவாலியின்
நீரைப்போலே நீ சிந்தினாய் எந்தன்
மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே

பெண் :
தடுமாறிப்போனேன்
அன்றே உன்னைப்பார்த்த
நேரம் அடையாளம் இல்லா
ஒன்றைக் கண்டேன் நெஞ்சின்
ஓரம் ஏன் உன்னைப் பார்த்தேன்
என்றே உள்ளம் கேள்விக்கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை
நேசிக்கும்
நா நா நா நான் நா நான் நா
நா நா நா நா நான் நா நான்
நா நா நா நா நான் நா நான்
நா நா நா

ஆண் :
நான் போகிறேன்
மேலே மேலே பூலோகமே
காலின் கீழே விண்மீன்களின்
கூட்டம் என் மேலே பூவாலியின்
நீரைப்போலே நீ சிந்தினாய் எந்தன்
மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே

ஆண் :
தடுமாறிப்போனேன்
அன்றே உன்னைப்பார்த்த
நேரம் அடையாளம் இல்லா
ஒன்றைக் கண்டேன் நெஞ்சின்
ஓரம் ஏன் உன்னைப் பார்த்தேன்
என்றே உள்ளம் கேள்விக்கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை
நேசிக்கும்
நா நா நா நான் நா நான் நா
நா நா நா நா நான் நா நான்
நா நா நா நா நான் நா நான்
நா நா நா

பெண் :
கண்ணாடி முன்னே
நின்றே தனியாக நான் பேச
யாரேனும் ஜன்னல் தாண்டி
பார்த்தால் ஐயோ உள் பக்கம்
தாழ்ப்பாள் போட்டும் அறையினுள்
நீ வந்தாய் கை நீட்டித்தொட்டுப்
பார்த்தேன் காற்றை அய்யோ

ஆண் :
என் வீட்டில் நீயும்
வந்து சேரும் காலம் எக்காலம்
பூ மாலை செய்தேன் வாடுதே
என் மெத்தை தேடும் போர்வை
யாவும் சேலை ஆகாதோ
வாராதோ அந்நாளும் இன்றே
ஹா..

பெண் :
நா நா நா நான் நா
நான் நா நா நா நா நா நான்
நா நான் நா நா நா நா நான்
நா நான் நா நா நா

ஆண் :
ஹோ ம்ம் நா நா நா
நான் நா நான் நா நா நா நா
நா நான் நா நான் நா நா நா
நா நான் நா நான் நா நா நா

ஆண் :
என் தூக்கம்
வேண்டும் என்றாய்
தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவி
கொண்டே வந்தாய் வார்த்தைகள்
தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே
மெளனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்

பெண் :
அன்றாடம் போகும்
பாதையாவும் இன்று மாற்றங்கள்
காணாமல் போனேன் பாதியில்
நீ வந்து என்னை மீட்டுச்செல்வாய்
என்று இங்கேயே கால்நோக
கால்நோக நின்றேன்

ஆண் :
நான் போகிறேன்
மேலே மேலே பூலோகமே
காலின் கீழே விண்மீன்களின்
கூட்டம் என் மேலே

பெண் :
ஹா ஆ பூவாலியின்
நீரைப்போலே நீ சிந்தினாய்
எந்தன் மேலே நான் பூக்கிறேன்
பன்னீர் பூப்போலே

ஆண் :
ஆஆ.. தடுமாறிப்போனேன்
அன்று உன்னைப்பார்த்த
நேரம்

பெண் :
அடையாளம் இல்லா
ஒன்றைக் கண்டேன் நெஞ்சின்
ஓரம்

ஆண் :
ஏன் உன்னைப்
பார்த்தேன் என்று உள்ளம்
கேள்விக்கேட்கும்

பெண் :
ஆனாலும் நெஞ்சம்
அந்த நேரத்தை நேசிக்கும்
நா நா நா நான் நா நான் நா

ஆண் & பெண் :
நா நா நா நான்
நா நான் நா நா நா நா நா நான்
நா நான் நா நா நா நா நான் நா
நான் நா நா நா

Naan Pogiren - English Lyrics

Female :

Naan pogiren melae melae

Boologamae kaalin keezhae

Vin meengalin kottam yen melae

Poo vaaliyin neerai polae

Ne sindhinaai yendhan melae

Naan pookiren panner poo polae

Female :

Thadumaari ponen andre unnai paartha neram

Adaiyaalam illaa ondrai kanden nenjin oram

Yen unnai paarthen yendrae ullam kelvi ketkum

Aanalum nenjam andha nerathai nesikum

Na na na nan na nan na na

Na na na nan na nan na na na na na nan na nan na na naa

Male :

Naan pogirean melae melae

Boologamae kaalin keezhae

Vin meengalin kottam yen melae

Poo vaaliyin neerai polae

Ne sindhinaai yendhan melae

Naan pookiren panner poo polae

Male :

Thadumaari ponen andre unnai paartha neram

Adaiyaalam illaa ondrai kanden nenjin oram

Yen unnai paarthen yendrae ullam kelvi ketkum

Aanalum nenjam andha nerathai nesikum

Na na na nan na nan na na

Na na na nan na nan na na na na na nan na nan na na naa

Female :

Kannaadi munnae nindrae thaniyaaga naan pesa

Yaarennum jennal thaandi paarthal aiyo

Ul pakkam thaazhpaal pottum araiyinul nee vandhai

Kai neetti thottu paarthen kaatrai aiyo

Male :

Yen veetil neeyum vandhu serum kalam ekk kalam

Poo maalai seidhen vaadudhae

Yen methai thedum porvai yaavum selai aagaadho

Vaaraadho aanaalum indrae

Haaan

Female :

Na na na nan na nan na na na na na nan na nan na na

Na na na nan na nan na na naa

Male :

Hooo mmm..

Na na na nan na nan na na Na na na nan na nan na na

Na na na nan na nan na na naa

Male :

Yen thookam vendum yendraai.. tharamaaten endrenae

Kanavennum kalla chaavi kondae vandhai

Vaarthaigal thedi thedi naan pesi paarthenae

Mounathil pesum vithai neethan thandhai

Female :

Andraada pogum paadhai yaavum indru maattrangal

Kaanamal ponen paathiyil

Nee vandhu yennai meetu chelvai yendru

ingeyae kaalnooga kaalnooga nindrenn

Male :

Naan pogiren melae melae

Boologamae kaalin keezhae

Vin meengalin kottam yen melae

Female :

Haaaaa aaaa

Poo vaaliyin neerai polae

Ne sindhinaai yendhan melae

Naan pookiren panner poo polae

Male :

Aaaa a a a aaa

Thadumari ponen andru unnai paartha neram

Female :

Adaiyaalam illaa ondrai kanden nenjin oram

Male :

Yen unnai parthen yendru ullam kelvi ketkum

Female :

Aanalum nenjam andha nerathai… nesikum

Na na na nan na nan na na

Female & Male :

Na na na nan na nan na na naa

Na na na nan na nan na na na na na nan na nan na na

Thana na na nan na nan na na naa…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Naan Pogiren

Which movie does the song Naan Pogiren belong to?

The song Naan Pogiren is from the movie Naanayam.

Who is the music director of Naan Pogiren?

The music for Naan Pogiren is composed by Unknown.

Who wrote the lyrics for Naan Pogiren?

The lyrics for Naan Pogiren are penned by Thamarai.

Who sang the Naan Pogiren song?

Naan Pogiren is sung by James Vasanthan.

Related Songs

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Album Song 2026

Music Director — Thamizh