Naan Thozhum Deivame - தமிழ் பாடல் வரிகள்
ஹோ…ஹோ….ஓ …ஹோ ….
ஆண் :
நான் தொழும் தெய்வமே
போகுதே ஏன்
யார் இனி வாழ்விலே
ஏங்கினேன் நான்
ஆண் :
ஆகாயம் சாயுதே
ஆன்மாவும் போகுதே
அப்பா உன் ஞாபகம் நீங்கிடுமா
ஆறாது காயமே தீராது சோகமே
அப்பா என் நெஞ்சமும் தாங்கிடுமா
ஆண் :
நீதான் என் உதிரம்
நீதான் என் உலகம் அப்பா
ஆண் :
தோளில் ஏறி ஊஞ்சல் ஆடி
உந்தன் மார்பில் தூங்கினேன்
கோவில் தேடி போன போதும்
உன்னை தானே வேண்டினேன்
ஆண் :
அட அப்பாவின் வேர்வைதான் சோற்றிலே
தினம் உப்பாகும் எல்லோரின் வீட்டிலே
ஆண் :
நீதான் என் உதிரம்
நீதான் என் உலகம் அப்பா
ஆண் :
பாவம் என்ன நானும் செய்தேன்
பாச தீயில் வேகுறேன்
மீண்டும் உந்தன் வார்த்தை கேட்க
நானும் மண்ணில் வாழ்கிறேன்
ஆண் :
இங்கு என் ஆயுள் சேர்த்தே நீ வாழ்ந்திடு
எங்கே சென்றாலும் என்னை நீ சேர்ந்திடு
அப்பா என்கிற ஆணி வேரையும் தொலச்சேன்
ஆண் :
ஹோ…ஹோ….ஓ …ஹோ ….
Naan Thozhum Deivame - English Lyrics
Male :
Hoo…hooo ooo ho oo hooh ooo…
Male :
Naan thozhum deivamae pogudhae yen
Yaar ini vaazhvilae yenginen naan
Male :
Aagayam saayudhae anmaavum pogudhae
Appa un nyabagam neengiduma
Aaraadhu kaayamae theeraadhu sogamae
Appa en nenjamum thaangiduma
Male :
Needhaan en udhiram
Needhaan en ulagam appaaaa…
Male :
Thozhil eri oonjal aadi
Undhan maarbil thoonginen
Kovil thedi pona podhum
Unnai thaanae vendinen
Male :
Ada appaavin vervai dhaan sotrilae
Dhinam uppaagum ellorin veettilae
Male :
Needhaan en udhiram
Needhaan en ulagam appaaa….
Male :
Paavam enna naanum seidhen
Paasa theeyil veguren
Meendum undhan vaarthai ketka
Naanum mannil vaazhgiren
Male :
Ingu en aayul serthae
Nee vaazhnthidu
Engu sendraalum ennai nee sernthidu
Appa engira aani veraiyum tholachen………
Male :
Hoo…hooo ooo ho oo hooh ooo..