Naanathale Kannam - தமிழ் பாடல் வரிகள்
ஹா..ஆஅ..ஆஅ ..
நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன
நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன
நடத்தும் நாடகம் என்ன
பெண் :
காதலாலே கால்கள் பின்ன பின்ன
காதலாலே கால்கள் பின்ன பின்ன
கனியும் காவியம் என்ன
ஆண் :
நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன
பெண் :
ஹா..ஆஅ..ஆஅ ..
ஆண் :
தென்றல் காற்றில் தென்னங்கீற்று ஆட
முன்னும் பின்னும் முத்தம் இட்டு பாட
பெண் :
உன்னைத் தொட்டு என்னைத் தொட்டு ஓட
உள்ளுக்குள்ளே எண்ணம் உன்னைத் தேட
ஆண் :
ஓஓ…பூமுத்துப்போலே தேன் முத்தம்
ஒன்று போடச்சொன்னாள்……..
நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன
நடத்தும் நாடகம் என்ன
ஆண் :
நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன
பெண் :
ஹா..ஆஅ..ஆஅ ..
பெண் :
வெள்ளித்தட்டு புள்ளிக் கோலம் போட
கன்னிச்சிட்டு பள்ளிக்கூடம் போக
ஆண் :
முல்லை மொட்டு வண்ணப் பந்து ஆட
மூடும் கைகள் மெல்ல மெல்ல மூட
பெண் :
ஓ..ஓ…மூடிய கைகள் மூடிடும் முன்னே
நீ…….விளையாட……….
காதலாலே கால்கள் பின்ன பின்ன
ஓஓஒ…..கனியும் காவியம் என்ன
ஆண் :
ஹா..ஆஅ..ஆஅ ..
பெண் :
காதலாலே கால்கள் பின்ன பின்ன
Naanathale Kannam - English Lyrics
Male :
Haaa…aaa…aa
Naanathaale kannam minna minna
Naanathaale kannam minna minna
Nadathum nadagam enna
Female :
Kaadhalaalae kaalgal pinna pinna
Kaadhalaalae kaalgal pinna pinna
Kaniyum kaaviyam enna
Female :
Haaa….aaa…aa
Male :
Naanathaale kannam minna minna
Male :
Thendral kaatril thennangeetru aada
Munnum pinnum mutham ittu paada
Female :
Unnai thottu ennai thottu oda
Ullukullae ennam unnai theda
Male :
O hoo poo muthupolae thaen mutham
Ondru poda sonnaal
Naanathaale kannam minna minna
Nadathum nadagam enna
Female :
Haaa….aaa…aa
Male :
Naanathaale kannam minna minna
Female :
Vellithattu pulli kolam poda
Kannisittu pallikoodam poga
Male :
Mullai mottu vanna pandhu aada
Moodum kaigal mella mella mooda
Female :
O hoo moodiya kaigal moodidum munnae
Nee vilaiyaada
Kaadhalaalae kaalgal pinna pinna
Kaniyum kaaviyam enna
Male :
Haaa….aaa…aa
Female :
Kaadhalaalae kaalgal pinna pinna