Naanum Kooda - தமிழ் பாடல் வரிகள்
ஹே யாயயா……யாயாயா…
ஹே யாயயா யாயாயா
யாயாயா யாயாயா யாயாயா…
ஆண் :
நானும் கூட மன்னன்தான்
பாணம் போடும் கண்ணன்தான்
நானும் பாடும் இசைப் பாட்டு
கேட்கும் நெஞ்சை வலை போட்டு
நோட்டம் போடும் ஆட்டம் போடும்
கூட்டம் கூடும் இங்கே
ஆண் :
நானும் கூட மன்னன்தான்
பாணம் போடும் கண்ணன்தான்
குழு :
ஹா… ஆஆ……ஆஆ…
ஹா… ஆஆ……ஆஆ…
ஆண் :
சட்டம் இல்லை
குழு :
இல்லை
ஆண் :
மேடை மீது வட்டம் இல்லை
குழு :
இல்லை
ஆண் :
கட்டும் முல்லை
குழு :
முல்லை
ஆண் :
தொட்டுப் பார்க்க இஷ்டம் இல்லை
குழு :
இல்லை
ஆண் :
பாட்டுக்கென்று வேலி இல்லை
கேட்கும் நெஞ்சில் பேதம் இல்லை
வேகம் மாறும் வேகம் இல்லை
தாகம் தீரும் தாகம் இல்லை
நாளை என்று தள்ளிப் போடும்
நாளை நானும் இல்லை
ஆண் :
நானும் கூட மன்னன்தான்
பாணம் போடும் கண்ணன்தான்
நானும் பாடும் இசைப் பாட்டு
கேட்கும் நெஞ்சை வலை போட்டு
நோட்டம் போடும் ஆட்டம் போடும்
கூட்டம் கூடும் இங்கே
ஆண் :
நானும் கூட மன்னன்தான்
பாணம் போடும் கண்ணன்தான்
குழு :
…………………………………..
ஆண் :
இன்னல் கண்டு
குழு :
கண்டு
ஆண் :
ஏங்கும் ஏழை ஜன்னல் கண்டு
குழு :
கண்டு
ஆண் :
இன்பம் கொண்டு
குழு :
கொண்டு
ஆண் :
என்றும் பாடும் நெஞ்சம் உண்டு
குழு :
உண்டு
ஆண் :
கால தேவன் நான்தானம்மா
காவல் காக்க வந்தேனம்மா
காட்டுத் தீயை பாட்டில் வைத்து
நாற்றை மாற்ற வந்தேனம்மா
பாதை ஒன்று பாடம் ஒன்று
பாடும் நாளை ஒன்று
ஆண் :
நானும் கூட மன்னன்தான்
பாணம் போடும் கண்ணன்தான்
நானும் பாடும் இசைப் பாட்டு
கேட்கும் நெஞ்சை வலை போட்டு
நோட்டம் போடும் ஆட்டம் போடும்
கூட்டம் கூடும் இங்கே
ஆண் :
நானும் கூட மன்னன்தான்
பாணம் போடும் கண்ணன்தான்
Naanum Kooda - English Lyrics
Chorus :
Hae yaayayaa… yaayaayaa…
Hae yaayayaa yaayaayaa
Yaayaayaa yaayaayaa yaayaayaa…
Male :
Naanum kooda mannan thaan
Baanam podum kannan thaan
Naanum paadum isai paattu
Ketkkum nenjai valai pottu
Nottam podum aattam podum
Koottam koodum ingae
Male :
Naanum kooda mannan thaan
Baanam podum kannan thaan
Chorus :
Haa…aaa…aaa…haaa…aaa..aaa…
Male :
Sattam illai
Chorus :
Illai
Male :
Maedai meedhu vattam illai
Chorus :
Illai
Male :
Kattum mullai
Chorus :
Mullai
Male :
Thottu paarkka ishtam illai
Chorus :
Illai
Male :
Paattukkendru vaeli illai
Ketkkum nenjil baedham illai
Vegam maarum vegam illai
Dhaagam theerum dhaagam illai
Naalai endru thalli podum
Naalai naanum illai
Male :
Naanum kooda mannan thaan
Baanam podum kannan thaan
Naanum paadum isai paattu
Ketkkum nenjai valai pottu
Nottam podum aattam podum
Koottam koodum ingae
Male :
Naanum kooda mannan thaan
Baanam podum kannan thaan
Chorus :
………………………………………
Male :
Innal kandu
Chorus :
Kandu
Male :
Yengum ezhai jannal kandu
Chorus :
Kandu
Male :
Inbam kondu
Female :
Kondu
Male :
Endrum paadum nenjam undu
Chorus :
Undu
Male :
Kaala dhevan naan thaanammaa
Kaaval kaakka vandhenammaa
Kaattu theeyai paattil vaithu
Naatrai maatra vandhenammaa
Paadhai ondru paadam ondru
Paadum naalai ondru
Male :
Naanum kooda mannan thaan
Baanam podum kannan thaan
Naanum paadum isai paattu
Ketkkum nenjai valai pottu
Nottam podum aattam podum
Koottam koodum ingae
Male :
Naanum kooda mannan thaan
Baanam podum kannan thaan