Nadhi Enge - தமிழ் பாடல் வரிகள்
நதி எங்கே வளையும்
கரை ரெண்டும் அறியும்
மதி எங்கே அலையும்
ஆகாயம் அறியும்
விதி எங்கே விளையும்
அது யாருக்கு தெரியும்
ஆண் :
அதை அறிந்து சொல்லவும்
மதி இல்லை
மதி இருந்தால்
அதன் பேர் விதி இல்லை
ஆண் :
நதி எங்கே வளையும்
கரை ரெண்டும் அறியும்
ஆண் :
விரும்பி யாரும்
பிறப்பதுமில்லை
விரும்பிய பாத்திரம்
கிடைப்பதுமில்லை
ஆண் :
புளிக்கும் வாழ்க்கை
அமைந்ததை எண்ணி
சலிக்கும் மனதில்
சந்தோஷம் இல்லை
ஆண் :
எட்டு நாள் வாழும்
பட்டாம்பூச்சி
இறப்பை பற்றி நினைப்பதுமில்லை
அறுபது வயது
ஆயுள் கொண்டவன்
இருபது நிமிடம்
வாழவும் இல்லை
குழு :
நாளை என்பதை
விதியிடம் கொடுத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர் துளியை கழற்றி எடுத்து
புன்னகை அணிந்து போரை நடத்து
ஆண் :
புன்னகை அணிந்து
போரை நடத்து
குழு :
…………………………………….
ஆண் :
கனவு காண்பது
கண்களின் உரிமை
கனவு கலைப்பது
காலத்தின் உரிமை
ஆண் :
சிதைந்த கனவை
சேர்த்து சேர்த்து
அரண்மனை கட்டுதல்
அவரவர் திறமை
ஆண் :
ஒவ்வொரு நொடியிலும்
உன்னதம் காண்பது
உலகில் பிறந்த உயிர்களின் உரிமை
நிறைந்த வாழ்வும்
நிலைத்திருந்தால்
வந்தது நிறைவது
வாழ்வின் கடமை
குழு :
நாளை என்பதை
விதியிடம் கொடுத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர் துளியை கழற்றி எடுத்து
புன்னகை அணிந்து போரை நடத்து
ஆண் :
புன்னகை அணிந்து
போரை நடத்து
Nadhi Enge - English Lyrics
Male :
Nadhi engae valaiyum
Karai rendum ariyum
Madhi engae alaiyum
Aagaayam ariyum
Vidhi engae vilaiyum
Adhu yaarukku theriyum
Male :
Adhai arindhu sollavum
Madhi illai
Madhi irundhaal
Adhan per vidhi illai
Male :
Nadhi engae valaiyum
Karai rendum ariyum
Male :
Virumbi yaarum
Pirappadhumillai
Virumbiya paathiram
Kidaippadhumillai
Male :
Pulikkum vaazhkkai
Amaindhadhai enni
Salikkum manadhil
Sandhosham illai
Male :
Ettu naal vaazhum
Pattaamboochi
Irappai patri ninaippadhumillai
Arubadhu vayadhu
Aayul kondavan
Irubadhu nimidam
Vaazhavum illai
Chorus :
Naalai enbadhai
Vidhiyidam koduthu
Indru enbadhai eduthu nadathu
Kanner thuliyai kazhatri eduthu
Punnagai anindhu porai nadathu
Male :
Punnagai anindhu porai nadathu
Chorus :
Aaah haa aaaa…aaa…
Aaah haa aaaa…aaa…
Haa…aaa….aaa…haa…aa….aaa….
Aaah haa aaaa…aaa…
………………………………………….
Male :
Kanavu kaanbadhu
Kangalin urimai
Kanavu kalaippadhu
Kaalathin urimai
Male :
Sidhaindha kanavai
Serthu serthu
Aranmanai kattudhal
Avaravar thiramai
Male :
Ovvoru nodiyilum
Unnadham kaanbadhu
Ulagil pirandha uyirgalin urimai
Niraindha vaazhvum
Nilaithirundhaal
Vandhadhu niraivadhu
Vaazhvin kadamai
Chorus :
Naalai enbadhai
Vidhiyidam koduthu
Indru enbadhai eduthu nadathu
Kanner thuliyai kazhatri eduthu
Punnagai anindhu porai nadathu
Male :
Punnagai anindhu porai nadathu