Nagaru Nagaru - தமிழ் பாடல் வரிகள்
இசை அமைப்பாளர் :
இளையராஜா
பெண் :
நகரு நகரு நகரு நகரு
வருது வருது தஞ்சாவூரு தேறு
இவரு இவரு சுவரு சுவரு
ஒரச ஒரச வந்தாரு பாரு
பெண் :
இது ராவானா
ஒரு பூவாகும்
சிறு பூ ஆனா பல வண்டாடும்
பெண் :
நகரு நகரு நகரு நகரு
வருது வருது தஞ்சாவூரு தேறு
இவரு இவரு சுவரு சுவரு
ஒரச ஒரச வந்தாரு பாரு
பெண் :
பாட்டு பாடரப்போ பின் பாட்டு
குழு :
நாங்க பாடட்டுமா
பெண் :
ஆட்டம் ஆடரப்போ ஒரு ஜால்ரா
குழு :
நாங்க போடட்டுமா
பெண் :
தட்டுங்கள் தட்ட தட்ட தாளம்
கொட்டுங்கள் கொட்ட கொட்ட மேளம்
தட்டுங்கள் தட்ட தட்ட தாளம்
கொட்டுங்கள் கொட்ட கொட்ட மேளம்
பெண் :
நீங்க
குழு :
புது மச்சானுங்க
பெண் :
ஏதோ
குழு :
கொண்டு வந்தானுங்க
பெண் : நான்தான்
குழு :
ஒரு குத்தாளந்தான்
பெண் : நீங்க
குழு :
ஒரு பட்டாளன்தான்
பெண் :
போயா பல மாமா
தொடலாமா சொல்
ஆண் :
கவரு கவரு கவரு கவரு
வரவு வரவு உள்ளாசம் பாரு
பெண் :
கொரவு கொரவு
கொரவு கொரவு
கவரு கவரு ஏதேது வேறு
ஆண் :
அத என்னான்னு
கொஞ்சம் நீ சொன்னா
அடி இப்போதே தர மாட்டேனா
ஆண் :
அத என்னான்னு
கொஞ்சம் நீ சொன்னா
அடி இப்போதே தர மாட்டேனா
ஆண் :
நகரு நகரு நகரு நகரு
வருது வருது தஞ்சாவூரு தேறு
இவரு இவரு சுவரு சுவரு
ஒரச ஒரச வந்தாரு பாரு
ஆண் :
………………………………………
பெண் :
ஆழம் பாக்குறியா கண்ணாலே
குழு :
பாக்க முடியலியே
பெண் :
நாளும் ஏங்குறியா என்னாலே
குழு :
வேற வழி இல்லியே
பெண் :
பெட்டைக்கு எத்தனையோ சேவல்
பெண்ணுக்கு எந்த பைய காவல்
பெட்டைக்கு எத்தனையோ சேவல்
பெண்ணுக்கு எந்த பைய காவல்
பெண் :
நீநோ
குழு :
ஒரு தெப்பக்குளம்
பெண் :
நான்தான்
குழு :
அதில் செங்கமளம்
பெண் :
வாயா
குழு :
வந்து கிள்ளட்டுமா
பெண் :
தேனை
குழு :
கொஞ்சம் அள்ளட்டுமா
பெண் :
நானா புது தேனா தறமாட்டேனா
பெண் :
நகரு நகரு நகரு நகரு
வருது வருது தஞ்சாவூரு தேறு
இவரு இவரு சுவரு சுவரு
ஒரச ஒரச வந்தாரு பாரு
குழு :
டகடா… டகடா… டகடா…டகடா…
டா…டா…டா…டா
டகடா… டகடா… டகடா…டகடா…
டா…டா…டா…டா
Nagaru Nagaru - English Lyrics
Female :
Nagaru nagaru nagaru nagaru
Varudhu varudhu thanjaavur thaeru
Ivaru ivaru suvaru suvaru
Orasa orasa vandhaaru paaru
Female :
Idhu raavaanaa
Oru poovaagum
Siru poovaanaa pala vandaadum
Female :
Nagaru nagaru nagaru nagaru
Varudhu varudhu thanjaavur thaeru
Ivaru ivaru suvaru suvaru
Orasa orasa vandhaaru paaru
Female :
Paatu paadurappo pin paattu
Chorus :
Naanga paadattumaa
Female :
Aattam aadarapo oru jaalraa
Chorus :
Naanga podattumaa
Female :
Thattungal thatta thatta thaalam
Kottungal kotta kotta melam
Thattungal thatta thatta thaalam
Kottungal kotta kotta melam
Female :
Neenga
Chorus :
Pudhu machchaanunga
Female :
Yedho
Chorus :
Kondu vandhaanungha
Female :
Naandhaan
Chorus :
Oru kuthaalandhaan
Female : Neenga
Chorus :
Oru pattaalandhaa
Female :
Poyaa pala maamaa thodalaamaa sol
Male :
Coveru coveru coveru coveru
Varavu varavu ullaasam paaru
Female :
Koravu koravu koravu koravu
Coveru coveru yedhyedhu veru
Male :
Adha ennaannu
Konjam nee sonnaa
Adi ippodhae thara maattenaa
Male :
Adha ennaannu
Konjam nee sonnaa
Adi ippodhae thara maattenaa
Male :
Nagaru nagaru nagaru nagaru
Varudhu varudhu thanjaavur thaeru
Ivaru ivaru suvaru suvaru
Orasa orasa vandhaaru paaru
Male :
Tha…tha…thathth…
Thathth…thaththa…
Thaththathathaththa thath tha thaththa
Thaththathathaththa
Thaththath thaa dhaa thathath thadhaa
Thathth…thaththadhatha…thathth
Female :
Aazham paakuriyaa kannaalae
Chorus :
Paakka mudiyaliyae
Female :
Naalum yenguriyaa ennaalae
Chorus :
Vera vazhi illiyae
Female :
Pettaikku eththanaiyo saeval
Pennukku endha paya kaaval
Pettaikku eththanaiyo saeval
Pennukku endha paya kaaval
Female :
Neeno
Chorus :
Oru theppa kulam
Female :
Naandhaan
Chorus :
Adhil sengamalam
Female :
Vaaya
Chorus :
Vandhu killattumaa
Female :
Thaenai
Chorus :
Konjam allattumaa
Female :
Naanaa pudhu thaenaa
Tharamaattaenaa
Female :
Nagaru nagaru nagaru nagaru
Varudhu varudhu thanjaavur thaeru
Ivaru ivaru suvaru suvaru
Orasa orasa vandhaaru paaru
Chorus :
Dagada…dagadaa dagadaa dagadaa
Daa…daa…daa daaa
Dagada…dagadaa dagadaa dagadaa
Daa…daa…daa daaa