Nallathoru Kudumbam - தமிழ் பாடல் வரிகள்
{ நல்லதொரு
குடும்பம் பல்கலைக்கழகம் } (2)
பெண் :
அன்பு மணி
வழங்கும் சுரங்கம்
வாழ்க வாழ்க
பெண் :
{ எங்கள் வீடு
கோகுலம் என் மகன்
தான் கண்ணனாம்
தந்தை வாசுதேவனோ
தங்கமான மன்னனாம் } (2)
பெண் :
நல்லதொரு
குடும்பம் பல்கலைக்கழகம்
பெண் :
அன்பு மணி
வழங்கும் சுரங்கம்
வாழ்க வாழ்க
ஆண் :
{ அன்னை என்னும்
கடல் தந்தது தந்தை என்னும்
நிழல் கொண்டது } (2)
ஆண் :
பிள்ளை செல்வம்
என்னும் வண்ணம்
கண்ணன் பிறந்தான்
ஆண் :
நன்றி என்னும்
குணம் கொண்டது
நன்மை செய்யும்
மனம் கொண்டது
ஆண் :
எங்கள் இல்லம்
என்னும் பேரை கண்ணன்
வளர்ப்பான்
பெண் :
நல்லதொரு
குடும்பம் பல்கலைக்கழகம்
பெண் :
அன்பு மணி
வழங்கும் சுரங்கம்
வாழ்க வாழ்க
பெண் :
வெள்ளம் போல
ஓடுவான் வெண்மணல்
மேல் ஆடுவான்
{ கானம் கோடி பாடுவான்
கண்ணன் என்னைத்
தேடுவான் } (2)
ஆண் :
மாயம் செய்யும்
மகன் வந்தது ஆயர்பாடி
பயம் கொண்டது
ஆண் :
அந்த பிள்ளை
செய்யும் லீலை
நானறிவேன்
ஆண் :
இந்த பிள்ளை
நலம் கொள்ளவும்
என்னைப் பார்த்து
எனை வெல்லவும்
கண்ணில் வைத்து
நெஞ்சில் வைத்து
நான் வளர்த்தேன்
ஆண் :
நல்லதொரு
குடும்பம் பல்கலைக்கழகம்
ஆண் :
அன்பு மணி
வழங்கும் சுரங்கம்
வாழ்க வாழ்க
பெண் :
கோலம் கொண்ட
பாலனே கோவில் கொண்ட
தெய்வமாம் தாயில் பிள்ளை
பாசமே தட்டில் வைத்த தீபமாம்
ஆண் :
பாசம் என்று
எதை சொல்வது
பக்தி என்று எதை
சொல்வது
ஆண் :
அன்னை தந்தை
காட்டும் நல்ல சொந்தம்
அல்லவா
ஆண் :
பிள்ளை என்னும்
துணை வந்தது உள்ளம்
எங்கும் இடம் கொண்டது
ஆண் :
இல்லம் கண்டு
தெய்வம் தந்த செல்வம்
அல்லவா
ஆண் :
நல்லதொரு
குடும்பம் பல்கலைக்கழகம்
ஆண் :
அன்பு மணி
வழங்கும் சுரங்கம்
வாழ்க வாழ்க
Nallathoru Kudumbam - English Lyrics
Female :
{ Nalladhoru
Kudumbam palkazhai
Kazhagam } (2)
Female :
Anbu
Mani vazhangum
Surangam vaazhga vaazhga
Female :
{ Engal
Veedu gokulam
En magan thaan
Kannanaam thandhai
Vaasudhevano thangamana
Mannanam } (2)
Female :
Nalladhoru
Kudumbam palkazhai
Kazhagam
Female :
Anbu
Mani vazhangum
Surangam vaazhga vaazhga
Male :
{ Annai
Ennum kadal
Thanthadhu
Thandhai ennum
Nizhal kondadhu } (2)
Male :
Pillai
Selvam ennum
Vannam kannan
Pirandhan
Male :
Nandri
Ennum gunam
Kondadhu nanmai
Seiyum manam kondadhu
Male :
Engal
Illam ennum
Perai kannan valarpan
Female :
Nalladhoru
Kudumbam palkazhai
Kazhagam
Female :
Anbu
Mani vazhangum
Surangam vaazhga vaazhga
Female :
Vellam
Polae oduvan
Venmanal mel aaduvan
{ Gaanam kodi paaduvan
Kannan ennai theduvan }(2)
Male :
Maayam
Seiyum magan
Vandhadhu aayarpaadi
Bayam kondadhu
Male :
Andha
Pillai seiyum
Leelai naanariven
Male :
Indha
Pillai nalam kollavum
Ennai paarthu enai vellavum
Kannil vaithu nenjil vaithu
Naan valarthen
Male :
Nalladhoru
Kudumbam palkazhai
Kazhagam
Male :
Anbu
Mani vazhangum
Surangam vaazhga vaazhga
Female :
Kolam
Konda baalanae
Kovil konda dheivamam
Thaayil pillai paasamae
Thattil vaitha deebamam
Male :
Paasam
Endru edhai solvadhu
Bakthi endru edhai solvadhu
Male :
Annai
Thandhai kaatum
Nalla sondham allavaa
Male :
Pillai
Ennum thunai
Vandhadhu ullam
Engum idam kondadhu
Male :
Illam
Kandu dheivam
Thandha selvam allavaa
Male :
Nalladhoru
Kudumbam palkazhai
Kazhagam
Male :
Anbu
Mani vazhangum
Surangam vaazhga vaazhga