Nee En Vizhiyil Nitham Azhagu - தமிழ் பாடல் வரிகள்
நீ என் விழியில்
நித்தம் அழகு அன்பே
நிற்காத முத்தம் அழகு
நான் உன் விழியில்
முற்றும் அழகு அன்பே
முந்தானை சத்தம் அழகு
ஆண் :
இரு விழி இரு விழி
அழகு இடைவெளி குறைவது
அழகு தினசரி உன்னை காணும்
மட்டும் கண் அழகு
ஆண் :
மரகத கனவுகள்
அழகு மனம் அதில் கரைவது
அழகு ரகசியம் தன்னை மூடும்
மட்டும் பெண் அழகு
ஆண் :
நீ என் விழியில்
நித்தம் அழகு அன்பே
நிற்காத முத்தம் அழகு
நான் உன் விழியில்
முற்றும் அழகு அன்பே
முந்தானை சத்தம் அழகு
குழு :
………………………………..
ஆண் :
நதி நீரில் கோலம்
இட்டு விளையாடி போகும்
சிட்டு செவியோரம் பேசி
செல்லும் சொல் அழகு
ஆண் :
மலை மேக ஈரம்
வந்து மனதோடு சேரும்
என்று வயலோரம்
காத்திருக்கும் நெல் அழகு
ஆண் :
சுமை தாங்கி
கல்லாக உதவாத
சொல்லாக உருமாறி
போன இந்த பெரிசுகள்
அழகு
ஆண் :
மடிசாரில் வந்தாலும்
சுடிதாரில் நின்றாலும் கை
குட்டை போடுகின்ற
இளசுகள் அழகு
ஆண் :
நீ என் விழியில்
நித்தம் அழகு அன்பே நிற்காத
முத்தம் அழகு நான் உன்
விழியில் முற்றும் அழகு
அன்பே முந்தானை சத்தம்
அழகு
குழு :
……………………………………
ஆண் :
பதினாறில்
தோன்றும் வெட்கம்
பதமான ஆசை முத்தம்
உதிராமல் வாழும்
நெஞ்சில் நூறழகு
குழு :
ஆஹா
ஆண் :
அதிகாலை பூவை
தொட்டு அழியாத நாணம்
விட்டு தலை கோதும் காதல்
பெண்ணின் பேரழகு
ஆண் :
பிடிவாதம் பண்ணாமல்
குழு :
ம்ம்ம்
ஆண் :
கடிவாளம் இல்லாமல்
குழு :
ம்ம்ம்
ஆண் :
அடையாளம் தேடி கொள்ளும்
குழு :
ம்ம்ம்
ஆண் :
நகக்குறி அழகு
குழு :
ஓ ஓ ஓ
ஆண் :
முடிவேதும் சொல்லாமல்
குழு :
ம்ம்ம்
ஆண் :
இடையூறு செய்யாமல்
குழு :
ம்ம்ம்
ஆண் :
புதிரோடு மோதும் கண்கள்
குழு :
ம்ம்ம்
ஆண் :
சிரிப்பது அழகு
குழு :
ஓ ஓ ஓ
ஆண் :
நீ என் விழியில்
நித்தம் அழகு அன்பே
நிற்காத முத்தம் அழகு
நான் உன் விழியில்
முற்றும் அழகு அன்பே
முந்தானை சத்தம் அழகு
ஆண் :
இரு விழி இரு விழி
அழகு இடைவெளி குறைவது
அழகு தினசரி உன்னை காணும்
மட்டும் கண் அழகு
ஆண் :
மரகத கனவுகள்
அழகு மனம் அதில் கரைவது
அழகு ரகசியம் தன்னை மூடும்
மட்டும் பெண் அழகு
ஆண் :
நீ என் விழியில்
நித்தம் அழகு அன்பே
நிற்காத முத்தம் அழகு
நான் உன் விழியில்
முற்றும் அழகு அன்பே
முந்தானை சத்தம் அழகு
Nee En Vizhiyil Nitham Azhagu - English Lyrics
Male :
Nee en vizhiyil nitham azhagu
Anbae nirkaadha mutham azhagu
Naan un vizhiyil muttrum azhagu
Anbae munthaanai satham azhagu
Male :
Iru vizhi iru vizhi azhagu
Idaiveli kuraivadhu azhagu
Dhinasari unnai kaanum mattum
Kannn azhagu
Male :
Maragadha kanavugal azhagu
Manam adhil karaivadhu azhagu
Ragasiyam thannai moodum mattum
Pen Azhagu
Male :
Nee en vizhiyil nitham azhagu
Anbae nirkaadha mutham azhagu
Naan un vizhiyil muttrum azhagu
Anbae munthaanai satham azhagu
Chorus :
…………………………..
Male :
Nadhi neeril kolam ittu
Villayaadi pogum sittu
Sevioram pesi chellum
Sol azhagu
Male :
Malai megha eeram vanthu
Manadhodu serum endru
Vayaloram kaathirukkum
Nel azhagu
Male :
Sumai thaangi kalaaga
Udhavaadha sollaaga
Urumaari pona intha
Perisugal azhagu
Male :
Madisaaril vanthaalum
Chudidhaaril nindraalum
Kaikuttai podugindra
Illasugal azhagu
Male :
Nee en vizhiyil nitham azhagu
Anbae nirkaadha mutham azhagu
Naan un vizhiyil muttrum azhagu
Anbae munthaanai satham azhagu
Chorus :
…………………………………….
Male :
Padhinaaril thondrum vetkam
Padhamaana aasai mutham
Udhiraamal vaazhum nenjil
Noorazhagu
Chorus :
Aahaaa…..
Male :
Adhikaalai poovai thottu
Aziyaadha naanam vittu
Thalai kodhum kaadhal
Pennin perazhagu
Male :
Pidivaadham pannamal..
Chorus :
Mmm
Kadivaallam illamal..
.Chorus :
Mmm
Adaiyaallam thedi kollum ..
Chorus :
Mmm
Nagakuri azhagu..
Chorus :
Oh oh oh
Male :
Mudivedhum sollaamal..
Chorus :
Mmm
Idaiyooru seiyaamal..
Chorus :
Mmm
Pudhirodu modhum kangal..
Chorus :
Mmm
Siripadhu azhagu..
Chorus :
Oh oh oh
Male :
Nee en vizhiyil nitham azhagu
Anbae nirkaadha mutham azhagu
Naan un vizhiyil muttrum azhagu
Anbae munthaanai satham azhagu
Male :
Iru vizhi iru vizhi azhagu
Idaiveli kuraivadhu azhagu
Dhinasari unnai kaanum mattum
Kannn azhagu
Male :
Maragadha kanavugal azhagu
Manam adhil karaivadhu azhagu
Ragasiyam thannai moodum mattum
Pen Azhagu
Male :
Nee en vizhiyil nitham azhagu
Anbae nirkaadha mutham azhagu
Naan un vizhiyil muttrum azhagu
Anbae munthaanai satham azhagu