Nee Iruppadhu Inge - தமிழ் பாடல் வரிகள்
நீயிருப்பது இங்கே
உன் நினைவிருப்பது எங்கே
நெஞ்சில் வாழும் எந்தன் பக்கமா
அதை நேரில் சொல்ல வெட்கமா
பெண் :
நீயிருப்பது இங்கே
உன் நினைவிருப்பது எங்கே
நெஞ்சில் வாழும் எந்தன் பக்கமா
அதை நேரில் சொல்ல வெட்கமா
ஆண் :
நீயிருப்பது இங்கே
உன் நினைவிருப்பது எங்கே
நிழலும் உனது கைக்குக் கிடைக்குமா
நீரின் குமிழி அணையை உடைக்குமா
ஆண் :
நீயிருப்பது இங்கே
உன் நினைவிருப்பது எங்கே
நிழலும் உனது கைக்குக் கிடைக்குமா
நீரின் குமிழி அணையை உடைக்குமா
பெண் :
{வாயிருப்பது வம்பு பேசி
வாட்டிடத்தானோ
நம் வளரும் அன்பை சொல்லி இன்பம்
ஊட்டிடத்தானோ} (2)
ஆண் :
காயைத் தின்ன எண்ணி கனியைக்
கைவிடுவேனோ
காயைத் தின்ன எண்ணி கனியைக்
கைவிடுவேனோ
என் கருத்தில் வாழும் ஒருத்திக்கே நான்
துரோகம் செய்வேனோ….
என் கருத்தில் வாழும் ஒருத்திக்கே நான்
துரோகம் செய்வேனோ….
ஆண் :
நீயிருப்பது இங்கே
உன் நினைவிருப்பது எங்கே
நிழலும் உனது கைக்குக் கிடைக்குமா
நீரின் குமிழி அணையை உடைக்குமா
பெண் :
{தனிமை பயங்கரத்தின்
உற்பத்திசாலை
ஆண் : அதிலே இனிமை காண விரும்புவது
தற்கொலை வேலை} (2)
பெண் :
உண்மைக் காதலுக்கே
வேற்றுமையில்லை
உண்மைக் காதலுக்கே
வேற்றுமையில்லை
ஆண் :
நாம் ஒன்றுபட்டால் இங்கு
வேறு அதிசயமில்லை
இருவர் :
நாம் ஒன்றுபட்டால் இங்கு
வேறு அதிசயமில்லை
பெண் :
நீயிருப்பது இங்கே
உன் நினைவிருப்பது எங்கே
நெஞ்சில் வாழும் எந்தன் பக்கமா
அதை நேரில் சொல்ல வெட்கமா
ஆண் :
நீயிருப்பது இங்கே
உன் நினைவிருப்பது எங்கே
நிழலும் உனது கைக்குக் கிடைக்குமா
நீரின் குமிழி அணையை உடைக்குமா
Nee Iruppadhu Inge - English Lyrics
Female :
Neeyiruppadhu ingae
Un ninaiviruppadhu engae
Nenjil vaazhum endhan pakkamaa
Adhai neril solla vetkamaa
Female :
Neeyiruppadhu ingae
Un ninaiviruppadhu engae
Nenjil vaazhum endhan pakkamaa
Adhai neril solla vetkamaa
Male :
Neeyiruppadhu ingae
Un ninaiviruppadhu engae
Nizhalum unadhu kaikku kidaikkumaa
Neerin kumizhi anaiyai udaikkumaa
Male :
Neeyiruppadhu ingae un
Ninaiviruppadhu engae
Nizhalum unadhu kaikku kidaikkumaa
Neerin kumizhi anaiyai udaikkumaa
Female :
{Vaayiruppadhu vambu pesi
Vaattidathaano
Nam valarum anbai solli inbam
Oottidathaano} (2)
Male :
Kaayai thinna enni kaniyai
Kaividuvaeno
Kaayai thinna enni kaniyai kaividuvaeno
En karuthil vaazhum oruthikkae naan
Dhrogham seivaeno
En karuthil vaazhum oruthikkae naan
Dhrogham seivaeno
Male :
Neeyiruppadhu ingae
Un ninaiviruppadhu engae
Nizhalum unadhu kaikku kidaikkumaa
Neerin kumizhi anaiyai udaikkumaa
Female :
{Thanimai bayangarathin
Urpathisaalai
Male :
Adhilae inimai kaana virumbuvadhu
Tharkolai vaelai} (2)
Female :
Unmai kaadhalukkae vettrumaiyillai
Unmai kaadhalukkae vettrumaiyillai
Male :
Naam ondrupattaal ingu
Vaeru adhisayamillai
Both :
Naam ondrupattaal ingu
Vaeru adhisayamillai
Female :
Neeyiruppadhu ingae
Un ninaiviruppadhu engae
Nenjil vaazhum endhan pakkamaa
Adhai neril solla vetkamaa
Male :
Neeyiruppadhu ingae
Un ninaiviruppadhu engae
Nizhalum unadhu kaikku kidaikkumaa
Neerin kumizhi anaiyai udaikkumaa