Nee Oru Kadhal Sangeetham - தமிழ் பாடல் வரிகள்
நீ ஒரு காதல் சங்கீதம்
நீ ஒரு காதல் சங்கீதம் வாய்
மொழி சொன்னால் தெய்வீகம்
பெண் :
நீ ஒரு காதல்
சங்கீதம் வாய் மொழி
சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்
பெண் :
வானம்பாடி
பறவைகள் ரெண்டு
ஊர்வலம் எங்கோ
போகிறது
ஆண் :
காதல் காதல்
எனுமொரு கீதம்
பாடிடும் ஓசை கேட்கிறது
பெண் :
இசை மழை எங்கும்
இசை மழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது
ஆண் :
கடலலை யாவும் இசை
மகள் மீட்டும் அழகிய வீணை
சுரஸ்தானம் இரவும் பகலும்
ரசித்திருப்போம்
பெண் :
நீ ஒரு காதல் சங்கீதம்
ஆண் :
நீ ஒரு காதல் சங்கீதம்
பெண் :
வாய் மொழி சொன்னால்
தெய்வீகம்
ஆண் :
நீ ஒரு காதல் சங்கீதம்
ஆண் :
பூவினைச்சூட்டும்
கூந்தலில் எந்தன் ஆவியை
நீ ஏன் சூட்டுகிறாய்
பெண் :
தேனை ஊற்றும்
நிலவினில் கூட தீயினை நீ
ஏன் மூட்டுகிறாய்
ஆண் :
கடற்கரைக் காற்றே
கடற்கரைக் காற்றே வழியை
விடு தேவதை வந்தாள் என்னோடு
பெண் :
மணலை யாவும் இருவரின்
பாதம் நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே
ஆண் :
நீ ஒரு காதல் சங்கீதம்
பெண் :
நீ ஒரு காதல் சங்கீதம்
ஆண் :
வாய் மொழி சொன்னால்
தெய்வீகம்
பெண் :
நீ ஒரு காதல் சங்கீதம்
Nee Oru Kadhal Sangeetham - English Lyrics
Male :
Nee oru kaadhal sangeetham…
Nee oru kaadhal sangeetham…
Vaai mozhi sonnaal dheiveegam
Female :
Nee oru kaadhal sangeetham…
Vaai mozhi sonnaal dheiveegam
Nee oru kaadhal sangeetham…
Female :
Vaanam paadiparavaigal rendu oorvalam engho pogirathu
Male :
Kaadhal kaadhal enumoru geedham paadidum oosai ketkiradhu
Female :
Isai mazhai engum…
Isai mazhai engum pozhigiradhu engalin jeevan nanaigiradhu
Male
: Kadalalai yaavum isai magal meettum azhagiya veenai surasthaanam
Iravum pagalum rasithiruppom…
Female :
Nee oru kaadhal sangeetham…
Male :
Nee oru kaadhal sangeetham…
Female :
Vaai mozhi sonnaal dheiveegam
Male :
Nee oru kaadhal sangeetham…
Male :
Poovinai suttum koondhalil endhan aaviyai nee enn soottugirai..
Female :
Thaenai ootrum nilavinil kooda theeyinai nee enn moottugirai..
Male :
Kadarkarai kaatrae…
Male :
Kadarkarai kaatrae vazhiyai vidu dhevadhai vandhaal ennodu
Female :
Manalalai yaavum iruvarin paadham nadandhadhai kaatrae maraikaadhae
Dhinamum payanam thodarattumae
Male :
Nee oru kaadhal sangeetham…
Female :
Nee oru kaadhal sangeetham…
Male :
Vaai mozhi sonnaal dheiveegam
Female :
Nee oru kaadhal sangeetham…