Nee Thaane - தமிழ் பாடல் வரிகள்
நீதானே
என் காதல் கவிதையாகிறாய்
உன் அனலில்
உன் புனலில்
உன் தணலில்
தினம் உயிர் துளிர்ப்பேன்
ஆண் :
நீதானே
என் மோக கதைகளாகிறாய்
உன் அணைப்பில்
உன் வனப்பில்
உன் உயிர்ப்பில்
தினம் யுகம் மறப்பேன்
தா தேக தூரிகை
ஆண் :
உயிர் தீட்டவே
காதல் வெல்லுதே
காமம் அழகாக
ஆண் :
உனது இளமையை
எனக்குள்ளே வரைவாயோ
எனது வேர்வையில்
இரவெல்லாம் நனைவாயோ
ஆண் :
என்னை உனக்குள்ளே
அடக்கியே நிறைவாயோ
வெள்ளை உதிரத்தில்
சிலை ஒன்று செய்வாயோ….ஓஒ….
ஹோ ஓஒ…..
ஆண் :
தீயான
மழை பெய்ய வா
தீராத ஓர்
சுகம் செய்ய வா
ஆண் :
நீ தீண்ட
உயிர்துளி உருகுதே
உள் காய்ச்சல் பெருகுதே
இருவர் :
இளமை இடம் மாற
தவிக்குதே
ஆண் :
உனது இளமையை
எனக்குள்ளே வரைவாயோ
எனது வேர்வையில்
இரவெல்லாம் நனைவாயோ
ஆண் :
என்னை உனக்குள்ளே
அடக்கியே நிறைவாயோ
வெள்ளை உதிரத்தில்
சிலை ஒன்று செய்வாயோ….ஓ…..
Nee Thaane - English Lyrics
Male :
Nee dhaane
En kaadhal kavithaiyagiraai
Un analil
Un punalil
Un thanalil
Dhinam uyir thulirpen
Male :
Nee dhaane
En moga kadhaigalaagirai
Un anaippil
Un vanappil
Un uyirppil
Dhinam yugam marappen
Thaa dhega… thoorigai
Male :
Uyir theettavae
Kaadhal velludhae
Kaamam azhgaaga
Male :
Unadhu ilamaiyai
Enakullae varaivaayo….
Enadhu vervaiyil
Iravellam nanaivaayo…..
Male :
Ennai unakullae
Adakkiyae niraivaayo….
Vellai udhiraththil
Silai ondru seivaayo…ooo
Hoo oo
Male :
Theeyaana
Mazhai peiya vaa
Theeradha or
Sugam seiya vaa
Male :
Nee theenda
Uyirthuli urugudhae
Ul kaaichal perugudhae
Both : Ilamai idam maara
Thavikudhae…
Male :
Unadhu ilamaiyai
Enakullae varaivaayo….
Enadhu vervaiyil
Iravellam nanaivaayo…..
Male :
Ennai unakullae
Adakkiyae niraivaayo….
Vellai udhiraththil
Silai ondru seivaayo