Tamil Lyrics

Nee Vendum song lyrics

Movie — Varnajalam

Singer(s) — Karthik, Mahathi

Lyricist — Thamarai

Music Director — Vidyasagar

Nee Vendum - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
நீ வேண்டும் வேண்டும்
வேண்டும்

ஆண் :
நீங்காமல் என்றும் வேண்டும்

பெண் :
நீ வேண்டும் வேண்டும்
வேண்டும்

ஆண் :
நீங்காமல் என்றும் வேண்டும்

பெண் :
உன் கவிதை வரியாவும்
என் பெயர்ராகிட வேண்டும்

ஆண் :
என் வார்த்தைக்கழகே
உன் பெயரல்லவா என் வாழ்வு நீதானடி

பெண் :
நீ வேண்டும் வேண்டும்
வேண்டும்

ஆண் :
நீங்காமல் என்றும் வேண்டும்

பெண் :
கண்ணுக்கெட்டும் தூரம் வரை
பார்த்து நின்றேன்

ஆண் :
என்னை காணவில்லை என்றதுமே
வேர்த்திருப்பாய்
என்னை கண்டதுமே கோபத்திலே
பொங்கி நிற்ப்பாய்

பெண் :
காத்திருந்தா வேதனைதான்
என்னவென்பேன்

ஆண் :
இன்று என் நிலைமை என்னவென்று
சொல்லிடுவேன்
என் தண்டனைகள் தந்தாலும்
எற்றுகொள்வேன்

பெண் :
நீ வேறு அல்ல நான் வேறல்ல
கொல்லாதே என்னை கொல்லாதே

ஆண் :
உணக்கீடு உலகில் நான் கண்டதில்லை
வேறொன்றும் சொல்ல தெரியாதே

பெண் :
உடன் இருப்பேன்

ஆண் :
பாக்கியமே

பெண் :
உரிமைகள் உன்னோடு

ஆண் :
உவமைகள் என்னோடு….
ஹே…ஹே…. ஹே…ஹே…..ஹாய்

பெண் :
நீ வேண்டும் வேண்டும்
வேண்டும்

ஆண் :
நீங்காமல் என்றும் வேண்டும்

பெண் :
எல்லையற்ற வானம் இன்று
கண்டிருந்தேன்

ஆண் :
அங்கு எக்கச்சக்க நட்ச்சத்திரம்
சேர்த்து வைப்பேன்
அதன் பக்கத்திலே உன்னை வைத்து
ஸ்டில் எடுப்பேன்

பெண்
: காலை தென்றல் காற்றோடு
பேசிடுவேன்

ஆண் :
அந்த காற்றில் உள்ள ஆக்ஸிஜன்
சேகரித்து
அதில் காதல் என்னும் தேனிக்களை
ஊற வைப்பேன்

பெண் :
என்னை நானும்
அறியாத போது
உன்னைத்தானே அறிந்தேனே

ஆண் :
பூமிக்கு வந்த
முதல் நாள் போலே
புதியதாய் இங்கு உணர்ந்தேனே

பெண் :
இது நிஜமா

ஆண் :
முழு நிஜமே

பெண் :
நிலவுக்குள் நீரோட்டம்

ஆண் :
கவிதைக்கு தேரோட்டம்
ஹே…ஹே…. ஹே…ஹே…..ஹாய்

பெண் :
நீ வேண்டும் வேண்டும்
வேண்டும்

ஆண் :
நீங்காமல் என்றும்

பெண் :
நீ வேண்டும் வேண்டும்
வேண்டும்

ஆண் :
நீங்காமல் என்றும்

பெண் :
உன் கவிதை வரியாவும்
என் பெயராகிட வேண்டும்

ஆண் :
என் வார்த்தைக்கழகே
உன் பெயரல்லவா என் வாழ்வு நீதானடி

Nee Vendum - English Lyrics

Female :

Nee vendum vendum

Vendum

Male :

Neengaamal endrum vendum

Female :

Nee vendum vendum

Vendum

Male :

Neengaamal endrum vendum

Female :

Un kavidhai variyaavum

En peyaraagida vendum

Male :

En vaarthaikkazhagae

Un peyarallavaa en vaazhvu neethaanadi

Female :

Nee vendum vendum

Vendum

Male :

Neengaamal endrum vendum

Female :

Kannukkettum dhooram varai

Paarthu nindren

Male :

Ennai kaanavillai endradhumae

Verththiruppaai

Ennai kandadhumae kobathilae

Pongi nirppaai

Female :

Kaathirundhaa vedhanai thaan

Ennavenben

Male :

Indru ennilamai ennavendru

Solliduven

Enna thandanaigal thandhaalum

Yetrukkolven

Female :

Nee veru alla naan veralla

Kollaadhae ennai kollaadhae

Male :

Unakkeedu ulagil naan kandadhillai

Verondrum solla theriyaadhae

Female :

Udan iruppen

Male :

Baakkiyamae

Female :

Urimaigal unnodu

Male :

Uvamaigal ennodu…

Hay..hay…hay..hay..hai

Female :

Nee vendum vendum

Vendum

Male :

Neengaamal endrum vendum

Female :

Ellaiyatra vaanam indru

Kandirundhen

Male :

Angu ekkachakka natchathiram

Serththu vaippen

Adhan pakkathilae unnai vaithu

Still eduppen

Female :

Maalai thendral kaatrodu

Pesiduven

Male :

Andha kaatril ulla oxygen-ai

Segariththu

Adhil kaadhal enum thaenikkalai

Oora vaippen

Female :

Ennai naanum

Ariyaadha podhu

Unnaithaanae arindhenae

Male :

Bhoomikku vandha

Mudhal naal polae

Pudhidhaai ingu unarndhenae

Female :

Idhu nijamaa

Male :

Muzhu nijamae

Female :

Nilavukkul neerottam

Male :

Kavidhaikku thaerottam

Hay..hay…hay..hay..hai

Female :

Nee vendum vendum

Vendum

Male :

Neengaamal endrum vendum

Female :

Nee vendum vendum

Vendum

Male :

Neengaamal endrum vendum

Female :

Un kavidhai variyaavum

En peyaraagida vendum

Male :

En vaarthaikkazhagae

Un peyarallavaa en vaazhvu neethaanadi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nee Vendum

Which movie does the song Nee Vendum belong to?

The song Nee Vendum is from the movie Varnajalam.

Who is the music director of Nee Vendum?

The music for Nee Vendum is composed by Vidyasagar.

Who wrote the lyrics for Nee Vendum?

The lyrics for Nee Vendum are penned by Thamarai.

Who sang the Nee Vendum song?

Nee Vendum is sung by Karthik, Mahathi.

Related Songs

Movie — Varnajalam

Music Director — Vidyasagar

Movie — Varnajalam

Music Director — Vidyasagar

Movie — Varnajalam

Music Director — Vidyasagar

Movie — Majaa

Music Director — Vidyasagar

Movie — Ji

Music Director — Vidyasagar

Movie — Ghilli

Music Director — Vidyasagar

Movie — Chandramukhi

Music Director — Vidyasagar

Movie — Aathi

Music Director — Vidyasagar

Movie — Thambi

Music Director — Vidyasagar