Needhi Idhuthaana - தமிழ் பாடல் வரிகள்
மலரோடு விஷ நாகம் பிறப்பதாலே
அந்த மலரையே தள்ளி வைக்கும் வழக்கம் உண்டோ
தன்நிலை அறியா இளையவனின் தவறினாலே
அவன் இனத்தையே உதாசீனம் செய்தால் நன்றோ
ஹோ ஓஒ ஒ ஹோ ஓ ஓஓஹோ ஒ ஒ ஓ
ஆண் :
நீதி இதுதானா நேர்மை இதுதானா
நீதி இதுதானா நேர்மை இதுதானா
நெறியோடு வாழ்வோரின் நிலையே இதுதானா
நீதி இதுதானா நேர்மை இதுதானா
ஆண் :
சிற்றன்னை கைகேயி பிடிவாதத்தாலே
ஸ்ரீராமன் முன்னாளில் காடாளப் போனான்
சிற்றன்னை கைகேயி பிடிவாதத்தாலே
ஸ்ரீராமன் முன்னாளில் காடாளப் போனான்
சேய்களுடன் வீணான அபவாதத்தாலே
இவன் திருநாட்டை ஆளாமல் நாடோடி ஆனேன்
நெறியோடு வாழ்வோரின் நிலையே இதுதானா
ஆண் :
நீதி இதுதானா நேர்மை இதுதானா
நீதி இதுதானா நேர்மை இதுதானா
நீதி இதுதானா நேர்மை இதுதானா
Needhi Idhuthaana - English Lyrics
Male :
Malarodu visha naagam pirappadhaalae
Andha malaraiyae thalli vaikkum valakkam undoo
Thann nilai ariyaa ilaiyavanain thavarinaalae
Avan inathaiyae udhasinam seidhal nandro
Hooo ooo oo hoo oo oohoo oo oo oo
Male :
Needhi idhuthaana naermai idhuthaana
Needhi idhuthaana naermai idhuthaana
Neriyodu vaazhvorin nilaiyae idhaana
Needhi idhuthaana naermai idhuthaana
Male :
Sittrannai kaigaeyi pidivaathathaalae
Sriraaman munnnaalil kaadaala ponaan
Sittrannai kaigaeyi pidivaathathaalae
Sriraaman munnnaalil kaadaala ponaan
Saeigaludan veenaana abavaathathaalae
Ivan thirunaattai aazhaamal naadodi aanaan
Neriyodu vaazhvorin nilaiyae idhaana
Male :
Needhi idhuthaana naermai idhuthaana
Needhi idhuthaana
Naermai idhuthaana
Needhi idhuthaana
Naermai idhuthaana