Neela Sooriya Oli - தமிழ் பாடல் வரிகள்
பீனா குரியன்
பாடலாசிரியர் :
சத்யா மருதாணி மற்றும் நவாஸ்
முத்தலிஃப்
பெண் :
நீல சூரிய ஒளி
இன்று கூந்தல் கிரீடம் ஆனதே
பயம் காட்டிய இருள்
இன்று தொலைந்து தூரம் ஆனதே
பெண் :
கானல் கவிதையோ நான்
ஆற்று படுகையாய் நெளிகிறேன்
பெண் :
நீல சூரிய ஒளி
இன்று கூந்தல் கிரீடம் ஆனதே
பயம் காட்டிய இருள்
இன்று தொலைந்து தூரம் ஆனதே
Neela Sooriya Oli - English Lyrics
Female :
Neela sooriya oli
Indru koondhal kreedam aanadhae
Bayam kaatiya irul
Indru tholaindhu dhooram aanadhae
Female :
Kaanal kavaidhaiyo naan
Aatru padukaiyaai neligiren
Female :
Neela sooriya oli
Indru koondhal kreedam aanadhae
Bayam kaatiya irul
Indru tholaindhu dhooram aanadhae