Neeradum - தமிழ் பாடல் வரிகள்
நீராடும் மழைத்துளி போலே
ஏன் இந்த விழிகளின் மேலே
ஆண் :
குடை மேல் வானம்
விழி பார்த்திட நீளும்
கரை மேல் நீலம்
கடல் சேர்ந்திடவேணும்
ஆண் :
நீராடும் மழைத்துளி போலே
ஏன் இந்த விழிகளின் மேலே
ஆண் :
பேசிடும் உடல்
உயிர் சாகிற வரை
ஏன் இந்த வினை
நெஞ்சில் ஆயிரம் கணை
ஆண் :
கண்கள் சேரும் வரை
கண்ணில் தாங்குமா
உனையே நினைத்தேன்
தினமும் தவிப்பேன்
ஆண் :
குடை மேல் வானம்
விழி பார்த்திட நீளும்
கரை மேல் நீலம்
கடல் சேர்ந்திட வேணும்
ஆண் :
நீராடும் மழைத்துளி போலே
ஏன் இந்த விழிகளின் மேலே
ஆண் :
நீராடும் மழைத்துளி போலே
ஏன் இந்த விழிகளின் மேலே
Neeradum - English Lyrics
Male :
Neeradum mazhaithuli polae
Yen indha vizhigalin melae
Male :
Kudai mel vaanam
Vizhi paarthida neelum
Karai mel neelam
Kadal sernthidavaenum
Male :
Neeradum mazhaithuli polae
Yen indha vizhigalin melae
Male :
Pesidum udal
Uyir saagira varai
Yen indha vinai
Nenjil aayiram kanai
Male :
Kangal serum varai
Kannil thaanguma
Unaiyae ninaithen
Dhinamum thavippen
Male :
Kudai mel vaanam
Vizhi paarthida neelum
Karai mel neelam
Kadal sernthidavaenum
Humming :
…….
Male :
Neeradum mazhaithuli polae
Yen indha vizhigalin melae
Male :
Neeradum mazhaithuli polae
Yen indha vizhigalin melae