Neethane – Sahi Siva - தமிழ் பாடல் வரிகள்
நீதானே….
நீதானே…..
ஆண் :
மாதங்களும் கடந்ததும்
உன்னை மறந்ததும்
என்று நம்பி வாழ்ந்தேன்
என்னை ஏம்மாந்ததும் நானே
நானே……நானே
ஆண் :
காயங்களும் அளந்ததும்
வழி மறக்கவும்
நான் தேடி போனேன்
வாழ்வில் நீ மீண்டும் வந்தாய் ஏன்
ஏன்…..ஏன்
ஆண் :
முதல் முதலா பார்த்த நினைவே
மறுபடி தனியாக உணருகிறேன்
வழிகளை ஏன் என் நினைவில் இல்லை
உன் கண்கள் அதை எதற்காக மறைக்கிறதே
ஆண் :
நீதானே தினம் மழை பெய்யும் நேரம்
நீதானே
நீதானே மனம் அடிகடி ஏங்கும்
நீதானே
நீதானே உயிர் சிறை படைத்தவள்
நீதானே
நீதானே வேறேவனுக்கோ சொந்தம்
ஆண் :
நீதானே…….நீதானே…..
ஆண் :
தனிமை சுகம் அறிந்ததும்
பகல் மறையவும்
எனை தேடி பார்த்தேன்
உள்ளம் தினம் தட்டி கேட்க்குமே
நாம் பிரிந்தது சரியா தவறா
சொல்லடி பெண்ணே
மனம் வலிக்கும் உண்மை சொன்னால்
உடைக்கும் உன்னை
ஆண் :
இனி ஒரு நாள் நாம் இணைவோம் என
பொய்யை நானும் நம்பினேன்
என் உயிர் என்று நினைத்தேன்
பெண்ணே என்னை மறந்தனைய
உள் நெஞ்சு தயங்கலையா
எங்கே பார்த்தாலும் அழகாய் இருப்பாய்
ஆண் :
நீதானே தினம் மழை பெய்யும் நேரம்
நீதானே
நீதானே மனம் அடிகடி எங்கும்
நீதானே
நீதானே உயிர் சிறை படைத்தவள்
நீதானே
நீதானே வேறேவனுக்கோ சொந்தம்
ஆண் :
நீதானே…….நீதானே…..
நீதானே…….நீதானே…..
Neethane – Sahi Siva - English Lyrics
Male :
Neethaanae…
Neethaanae…
Male :
Maadhangalum kadanthathum
Unnai marandhathum
Endru nambi vaazhnthen
Ennai emmaanthathum naanae
Naanae …naanae
Male :
Kaayangalum azhanthathum
Vazhi marakkavum
Naan thedi ponen
Vaazhvil nee meendum vanthaai yen
Yen …yen
Male :
Mudhal mudhalaa paartha ninaivae
Marubadi thaniyaaga unarugiren
Vazhigalai yen en ninaivil illai
Un kangal athai etharkaaga maraikkirathae
Male :
Neethaanae dhinam mazhai peiyum neram
Neethaanae
Neethaanae manam adikkadi yengum
Neethaanae
Neethaanae uyir sirai padaithaval
Neethaanae
Neethaanae verevanukko sondham
Male :
Neethaanae …neethaanae
Male :
Thanimai sugam arinthathum
Pagal maraiyavum
Enai thedi paarthen
Ullam dhinam thatti kekkumae
Naam pirinthathu sariya thavara
Solladi pennae
Manam valikkum unmai sonnal
Udaikkum unnai
Male :
Ini oru naal naam inaivom ena
Poiyai naanum nambinen
En uyir endru ninaithen
Penne ennai maranthaniya
Ull nenju thayangalaiyaa
Engae paarthaalum azhagaai iruppaai
Male :
Neethaanae dhinam mazhai peiyum neram
Neethaanae
Neethaanae manam adikkadi yengum
Neethaanae
Neethaanae uyir sirai padaithaval
Neethaanae
Neethaanae verevanukko sondham
Male :
Neethaanae …neethaanae
Neethaanae …neethaanae