Tamil Lyrics

Neeyae song lyrics

Movie — Pugazh

Singer(s) — Mervin Solomon, Arijit Singh

Lyricist — Na. Muthu Kumar

Music Director — Vivek Siva and Mervin Solomon

Neeyae - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓ ஹோ …….

ஆண் :
நீயே வாழ்க்கை
என்பேன் இனி வாழும்
நாட்கள் எல்லாம் நீயே
போதும் என்பேன் உயிரே
என் உலகமே

ஆண் :
நீயே காதல்
என்பேன் இனி ஜீவன்
வாழும் உன்னால் நீயே
வேண்டும் என்பேன்
உயிரே என் உலகமே

ஆண் :
சிரிக்கிறாளோ
கொஞ்சம் சிதைகிறேன்
நடக்கிறாளோ பின்னால்
அலைகிறேன் தெரிந்துமே
ஹோ ஐயோ தொலைகிறேன்
காதலின் கைகளில் விழுகிறேன்

ஆண் :
நீயே வாழ்க்கை
என்பேன் இனி வாழும்
நாட்கள் எல்லாம் நீயே
போதும் என்பேன் உயிரே
என் உலகமே ஓஹோ

ஆண் :
ஓஹோ
ஓஓஓ ஓஓஓஓ
எதையோ சொல்ல
வார்த்தை ஒன்று நான்
கோர்க்கிறேன் எதிரே
உன்னை பார்த்த உடனே
ஏன் வேர்க்கிறேன்

ஆண் :
பெண்ணே உன்
பார்வையாலே அலை
பாய்கிறேனே ஆஹா
இந்த நேரம் நானும்
குடை சாய்கிறேன்

ஆண் :
காதோரமாய்
ஊஞ்சல் கொடு
காதோரமாய் ஊஞ்சல்
கொடு பெண்ணே உன்
கம்மல் போல் நான்
ஆடுவேன்

ஆண் :
கால் ஓரமாய்
சிறையில் இடு
பெண்ணே உன்
கொலுசாக நான்
மாறுவேன்

பெண் :
ஓஹோ ஓஓ

ஆண் :
நீயே வாழ்க்கை
என்பேன் இனி வாழும்
நாட்கள் எல்லாம் நீயே
போதும் என்பேன் உயிரே
என் உலகமே

ஆண் :
நீயே காதல்
என்பேன் இனி ஜீவன்
வாழும் உன்னால் நீயே
வேண்டும் என்பேன்
உயிரே என் உலகமே

ஆண் :
சிரிக்கிறாளோ

குழு :
சிரிக்கிறாளோ

ஆண் :
கொஞ்சம்
சிதைகிறேன்
நடக்கிறாளோ

குழு :
நடக்கிறாளோ

ஆண் :
பின்னால்
அலைகிறேன்
தெரிந்துமே ஹோ

குழு :
தெரிந்துமே ஹோ

ஆண் :
ஐயோ தொலைகிறேன்
காதலின் கைகளில் விழுகிறேன்

ஆண் :
நீயே வாழ்க்கை
என்பேன் நீயே போதும்
என்பேன் உயிரே என்
உலகமே ஓஹோ ஓஓ

Neeyae - English Lyrics

Male :

Ohoooo..ooohooo…

Ohoooo..ooohooo…

Ohoooo..ooohooo…

Ohhhh…hooo..

Male :

Neeyae vaazhkai enben

Ini vaazhum naatkal ellaam

Neeyae podhum enben

Uyirae en ulagamae

Male :

Neeyae kaadhal enben

Ini jeevan vaazhum unnaal

Neeyae vendum enben

Uyirae en ulagamae

Male :

Sirikiraaloo…

Konjam sidhaigiren

Nadakiraaloo….

Pinnal alaigiren

Therindhumae hoo

Ayyo tholaigiren

Kaadhalin kaigalil vizhugiren….

Male :

Neeyae vaazhkai enben

Ini vaazhum naatkal ellaam

Neeyae podhum enben

Uyirae en ulagamae…ohoo

Male :

Ohooo…oooo…ooooo

Edhaiyo solla

Vaarthai ondru naan korkiren

Edhirae unnai

Paartha udanae yen verkkiren

Male :

Pennae un paarvaiyaalae

Alaipaaigirenae

Aaaha indha neram naanum

Kudaisaaigiren…

Male :

Kaadhoramaai oonjal kodu

Kaadhoramaai oonjal kodu

Pennae un kammal pol naan aaduven

Male :

Kaal oramaai siraiyil idu

Pennae un kolusaaga naan maaruven

Female :

Ohoooo…oooo

Male :

Neeyae vaazhkai enben

Ini vaazhum naatkal ellaam

Neeyae podhum enben

Uyirae en ulagamae

Male :

Neeyae kaadhal enben

Ini jeevan vaazhum unnaal

Neeyae vendum enben

Uyirae en ulagamae

Male :

Sirikiraaloo…

Chorus :

Sirikiraaloo…

Male :

Konjam sidhaigiren

Nadakiraaloo….

Chorus :

Nadakiraaloo….

Male :

Pinnal alaigiren

Therindhumae hoo

Chorus :

Therindhumae hoo

Male :

Ayyo tholaigiren

Kaadhalin kaigalil vizhugiren….

Male :

Neeyae vaazhkai enben

Neeyae podhum enben

Uyirae en ulagamae..ohoo..oo

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Neeyae

Which movie does the song Neeyae belong to?

The song Neeyae is from the movie Pugazh.

Who is the music director of Neeyae?

The music for Neeyae is composed by Vivek Siva and Mervin Solomon.

Who wrote the lyrics for Neeyae?

The lyrics for Neeyae are penned by Na. Muthu Kumar.

Who sang the Neeyae song?

Neeyae is sung by Mervin Solomon, Arijit Singh.

Related Songs