Neeye Neeye - தமிழ் பாடல் வரிகள்
ஓஒ……ஓ…..ஓஒ…..ஓஒ…….
ஓஹ்…..ஓஒ……
பெண் :
நீயே நீயே காத்தாய் நீயே
மூச்சில் மூச்சில் பூத்தாய்
நீ……நீ…..காற்றாய் நீ…..
பாய்ந்தேனே……..மீட்டாய் நீ
வேட்டை தேள் நீ…..
பெண் :
மின்சாரமாய்……….
பந்தாடினாய்……….
என்னோடு நீ ஒன்றாகினாய்
போராளி நீயாக பார்த்தேன்
யாருடா யாருடா…..
அடேய் அடேய் நீயேடா உயிரானேடா
பெண் :
நேற்றே நான் யாரோவாய்
இருளினில் கிடந்தேன்…….
நீ வாய்த்தாய் ஆண் தாயாய்
உயிரினில் முடிந்தேன்……
ஆஆ….அஹ்……ஓஓஹ்
பெண் :
நீயாலே நானே நான்
மறுமுறை பிறந்தேன்
நாட்காட்டி தாளைப் போல்
கிழித்திட துணிந்தேன்
பெண் :
ஆராரிராரோ…….ஓ…..
நீயாகும் நேரம்
நானாகவே பார்க்கிறேன்
உயிரே……உயிரே….
நிலாவிலே விரல் கோர்த்தேனே
ஓஒஹ்…..மழை பார்த்தேனே……
Neeye Neeye - English Lyrics
Female :
Ooo…..oo…..ooo….ooo….
Ooh….ooo……
Female :
Neeyae Neeyae kaththaai neeye
Moochil moochil poothaai
Nee…..nee…. kattraai nee….
Paaindhaene…..meettaai nee
Vettai thaeal nee….
Female :
Minsaaramaai……
Pandhaadinaai
Ennodu nee ondraaginaai
Poraali neeyaaga paarthaen
Yaaruda yaaruda
Adei adei neeye daa uyir aanendaa
Female :
Netru naan yaarovaai
Irulinil kidandhaen
Nee vaaithaai aan thaayaai
Uyirnil mudindhaen
Aa…..aaah……oooh….
Female :
Neeyaale naaney naan
Marumurai pirandhaen…..
Naatkaatti thaalai pol
Kiliththida thunindhaen
Female :
Aaraariro….oo….
Neeyaagum neram…..
Naanaagavae paarkiren
Uyire…..uyire……
Nilaavilae viral korthaeney
Ooh….mazhai paarthaeney…..