Tamil Lyrics

Neeyum Adi Naanum song lyrics

Movie — Vil Ambu

Singer(s) — D. Imman, AV Pooja

Lyricist — Madhan Karky

Neeyum Adi Naanum - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
என்னாச்சு என்னமோ ஆச்சு
எனக்கு புரியலை எதுவும்

பெண் :
தல கீழா கவுத்துட்ட சாச்சு
உனக்கு தெரியுதா அதுவும்

ஆண் :
நெனச்சு பாக்குல சிரிச்சா பாக்குல
வளச்சி போட்ட உன் கண்ணால

பெண் :
பார்த்த நொடியுல போட்ட பிடியில
மாத்த முடியில என்னால

ஆண் :
ஏய் நீயும் அடி நானும் ஒண்ணா சேர்ந்தா
வேற எதுவும் எனக்கு வேணா
அது போதும் அது போதும்

பெண் :
நீயும் அட நானும் ஒண்ணா சேர்ந்தா
மனம் சிறகடிக்கும்
வேற எதுவும் வேணா
எனக்கு அது போதும்

ஆண் :
பாத்ததும் இல்ல
படிக்கவும் இல்ல
பழக்கமும் இல்ல
காதல் புதுசு எனக்கு புரியாதே

பெண் :
அறியவும் வேணா வேணா
அனுபவம் வேணா
அது வரும் தானா
அதுக்கு வரம்பு முறையே கிடையாது

ஆண் :
ஆம்பல மனசுல ஆணிதான் அடிக்குற

பெண் :
அங்க நான் படமென தூங்கிதான் சிரிக்குற

ஆண் :
நசுங்காம மனங்கசங்காம என்ன மாத்திட்டே

ஆண் :
ஏய் நீயும் அடி நானும் ஒண்ணா சேர்ந்தா
வேற எதுவும் எனக்கு வேணா
அது போதும் அது போதும்

பெண் :
நீயும் அட நானும் ஒண்ணா சேர்ந்தா
மனம் சிறகடிக்கும்
வேற எதுவும் வேணா
எனக்கு அது போதும்

ஆண் :
வழியில மறிச்சு
விழியுல சிரிச்சு
வலையத்தான் விரிச்சி புடிச்ச
நீயும் என்ன வசமாத்தான்

பெண் :
மனசுல நுழைஞ்சு
நெனப்புல நெனஞ்சு
மூச்சுல கலந்து ஒளிஞ்ச
நீயும் உள்ள உசுராத்தான்

ஆண் :
கந்தலா இருந்த என் வாழ்கைய மாத்துன

பெண் :
கண்டதும் புடிச்சிது காதல காட்டுன

ஆண் :
அடிச்சாலும் புடிச்சாலும் எனக்கு நீ வேணும்

பெண் :
ஓ…..நீயும் அட நானும் ஒண்ணா சேர்ந்தா
வேற எதுவும் எனக்கு வேணா
அது போதும் அது போதும்

ஆண் :
நீயும் அடி நானும் ஒண்ணா சேர்ந்தா
மனம் சிறகடிக்கும்
வேற எதுவும் வேணா
எனக்கு அது போதும்

Neeyum Adi Naanum - English Lyrics

Music Director :

Navin

Lyricist :

Madhan Karky

Male :

Ennaachchu ennamo aachchu

Enakku puriyalai edhuvum

Female :

Thala keezhaa kavuththutta saachchu

Unakku theriyutha adhuvum

Male :

Nenachchu paakkula sirichchaa paakkula

Valachchi potta un kannaala

Female :

Paarththa nodiyula potta pidiyila

Maaththa mudiyila ennaala

Male :

Yaei neeyum adi naanum onnaa saernthaa

Vera edhuvum enakku venaa

Adhu pothum adhu pothum

Female :

Neeyum ada naanum onnaa saernthaa

Manam sirakadikkum

Vera edhuvum venaa

Enakku adhu pothum

Male :

Paaththathum illa

Padikkavum illa

Pazhakkamum illa

Kadhal pudhusu enakku puriyaathae

Female :

Ariyavum venaa venaa

Anupavam venaa

Adhu varum thaanaa

Adhukku varambu muraiyae kidaiyaathu

Male :

Aambala manasula aanithaan adikkura

Female :

Anga naan padamena thoongithaan sirikkura

Male :

Nasungaama manankasankaama enna maaththittae

Male :

Yaei neeyum adi naanum onnaa saernthaa

Vera edhuvum enakku venaa

Adhu pothum adhu pothum

Female :

Neeyum ada naanum onnaa saernthaa

Manam sirakadikkum

Vera edhuvum venaa

Enakku adhu pothum

Male :

Vazhiyila marichchu

Vizhiyula sirichchu

Valaiyaththaan virichchi pudichcha

Neeyum enna vasamaaththaan

Female :

Manasula nuzhainju

Nenappula nenanju

Moochchula kalanthu olinja

Neeyum ulla usuraaththaan

Male :

Kanthalaa iruntha en vaazhkkaiya maaththuna

Female :

Kandathum pudichchithu kadhala kaattuna

Male :

Adichchaaum pudichchaalum enakku nee venum

Female :

Oo…neeyum ada naanum onnaa saernthaa

Vera edhuvum enakku venaa

Adhu pothum adhu pothum

Male :

Neeyum adi naanum onnaa saernthaa

Manam sirakadikkum

Vera edhuvum venaa

Enakku adhu pothum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Neeyum Adi Naanum

Which movie does the song Neeyum Adi Naanum belong to?

The song Neeyum Adi Naanum is from the movie Vil Ambu.

Who is the music director of Neeyum Adi Naanum?

The music for Neeyum Adi Naanum is composed by Unknown.

Who wrote the lyrics for Neeyum Adi Naanum?

The lyrics for Neeyum Adi Naanum are penned by Madhan Karky.

Who sang the Neeyum Adi Naanum song?

Neeyum Adi Naanum is sung by D. Imman, AV Pooja.

Related Songs

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan