Nenavu Therinja - தமிழ் பாடல் வரிகள்
நெனவு தெரிஞ்ச
நாள் முதலா
நீதான் எனக்கு சாமி
ஆண் :
நெனவு தெரிஞ்ச
நாள் முதலா
நீதான் எனக்கு சாமி
கனவில் கூட நீதானே
கண்ணில் தெரியும் சாமி
ஆண் :
அன்பை பொழிந்து வரும்
கங்கையம்மா
நீ மஞ்சள் நிலவுக்கொரு
தங்கையம்மா
ஆண் :
அன்பை பொழிந்து வரும்
கங்கையம்மா
நீ மஞ்சள் நிலவுக்கொரு
தங்கையம்மா
கண்ணே கண்ணம்மா
நீ கோயில் குயிலம்மா
நீ கோயில் குயிலம்மா
பெண் :
நெனவு தெரிஞ்ச
நாள் முதலா
நீதான் எனக்கு சாமி
கனவில் கூட நீதானே
கண்ணில் தெரியும் சாமி
பெண் :
தாய் நீ சேய் போல்
தாலாட்டினாய் என்னை
பாராட்டினாய் என்னை
தவமாய்க் கிடந்தேன்
சீராட்டினாய் என்னை
நான் பாடுவேன் உன்னை
பெண் :
இந்தக் குயில் சந்தோஷமாய்
கண் உறங்கத்தானே
பட்ட துயர் ஒண்ணா ரெண்டா
நீயும் எந்தன் தாயே
பெண் :
பாடும் பாட்டு லாலி
பாசம் என்னும் வேலி
பாடும் பாட்டு லாலி
பாசம் என்னும் வேலி
பெண் :
உந்தன் மடி தாயின் மடிதானே
அன்பில் தினம் தந்தேன்
எனை நானே
பெண் :
நெனவு தெரிஞ்ச
நாள் முதலா
நீதான் எனக்கு சாமி
கனவில் கூட நீதானே
கண்ணில் தெரியும் சாமி
ஆண் :
அன்பை பொழிந்து வரும்
கங்கையம்மா
நீ மஞ்சள் நிலவுக்கொரு
தங்கையம்மா
ஆண் :
அன்பை பொழிந்து வரும்
கங்கையம்மா
நீ மஞ்சள் நிலவுக்கொரு
தங்கையம்மா
கண்ணே கண்ணம்மா
நீ கோயில் குயிலம்மா
நீ கோயில் குயிலம்மா
பெண் :
நெனவு தெரிஞ்ச
நாள் முதலா
நீதான் எனக்கு சாமி
கனவில் கூட நீதானே
கண்ணில் தெரியும் சாமி
ஆண் :
தீபம் எரிய திரியாகியே
நானும் ஒளி காட்டுவேன் நாளும்
உயிரை கரைத்தே உறவாகியே
நானும் வளமாக்குவேன் உன்னை
ஆண் :
பொன் நகையும்
வெட்கம் கொள்ளும்
புன்னகையை காமி
மண்ணில் உன்னை தத்தெடுத்தான்
இந்த வெள்ளைச் சாமி
ஆண் :
நிலவில்லாமல் வானா
நீ இல்லாமல் நானா
நிலவில்லாமல் வானா
நீ இல்லாமல் நானா
ஆண் :
வேதம் எங்கும்
உந்தன் மொழிதானே
வாழ்க்கை எல்லாம்
இன்னும் ஒளிதானே
பெண் :
நெனவு தெரிஞ்ச
நாள் முதலா
நீதான் எனக்கு சாமி
கனவில் கூட நீதானே
கண்ணில் தெரியும் சாமி
ஆண் :
அன்பை பொழிந்து வரும்
கங்கையம்மா
பெண் :
நனா நன நானன்னன்னா
ஆண் :
நீ மஞ்சள் நிலவுக்கொரு
தங்கையம்மா
பெண் :
நானா நன நானன்னன்னா
ஆண் :
கண்ணே கண்ணம்மா
நீ கோயில் குயிலம்மா
நீ கோயில் குயிலம்மா
பெண் :
நெனவு தெரிஞ்ச
நாள் முதலா
நீதான் எனக்கு சாமி
கனவில் கூட நீதானே
கண்ணில் தெரியும் சாமி
Nenavu Therinja - English Lyrics
Male :
Nenavu therinja naal mudhalaa
Nee thaan enakku saami
Male :
Nenavu therinja naal mudhalaa
Nee thaan enakku saami
Kanavil koodaa nee thaanae
Kannil theriyum saami
Male :
Anbai pozhindhu varum
Gangaiyammaa
Nee manjal nilavukkoru
Thangaiyammaa
Male :
Anbai pozhindhu varum
Gangaiyammaa
Nee manjal nilavukkoru
Thangaiyammaa
Kannae kannammaa
Nee koyil kuyilammaa
Nee koyil kuyilammaa
Female :
Nenavu therinja naal mudhalaa
Nee thaan enakku saami
Kanavil koodaa nee thaanae
Kannil theriyum saami
Female :
Thaai nee saei pol
Thaalaattinaai ennai
Paaraattinaai ennai
Thavamaai kidandhen
Seeraattinaai ennai
Naan paaduvaen unnai
Female :
Indha kuyil santhoshamaai
Kan uranga thaanae
Patta thuyar onnaa rendaa
Neeyum endhan thaayae
Female :
Paadum paattu laali
Paasam ennum vaeli
Paadum paattu laali
Paasam ennum vaeli
Undhan madi thaayin madi thaanae
Anbil dhinam thandhen enai naanae
Female :
Nenavu therinja naal mudhalaa
Nee thaan enakku saami
Kanavil koodaa nee thaanae
Kannil theriyum saami
Male :
Anbai pozhindhu varum
Gangaiyammaa
Nee manjal nilavukkoru
Thangaiyammaa
Male :
Anbai pozhindhu varum
Gangaiyammaa
Nee manjal nilavukkoru
Thangaiyammaa
Kannae kannammaa
Nee koyil kuyilammaa
Nee koyil kuyilammaa
Female :
Nenavu therinja naal mudhalaa
Nee thaan enakku saami
Kanavil koodaa nee thaanae
Kannil theriyum saami
Male :
Deebam eriya
Thiriyaagiyae naanum
Oli kaattuven naalum
Uyirai karaithae
Uravaagiyae naanum
Valamaakkuven unnai
Male :
Pon nagaiyum vetkkam kollum
Punnagaiyai kaami
Mannil unnai thatheduthaan
Indha vellai chaami
Male :
Nilavillaamal vaana
Nee illamal naana
Nilavillaamal vaana
Nee illamal naana
Vedham engum undhan mozhi thaanae
Vaazhkai ellaam innum oli thaanae
Female :
Nenavu therinja naal mudhalaa
Nee thaan enakku saami
Kanavil koodaa nee thaanae
Kannil theriyum saami
Male :
Anbai pozhindhu varum
Gangaiyammaa
Female :
Nanaa nananananana
Naanannannaa
Male :
Nee manjal nilavukkoru
Thangaiyammaa
Female :
Naa nanaa nananananana
Naanannannaa
Male :
Kannae kannammaa
Nee koyil kuyilammaa
Nee koyil kuyilammaa
Female :
Nenavu therinja naal mudhalaa
Nee thaan enakku saami
Kanavil koodaa nee thaanae
Kannil theriyum saami