Nenjae Nenjae - தமிழ் பாடல் வரிகள்
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஹ்
ஆண் :
நெஞ்சே நெஞ்சே என்னாச்சு உனக்கு
விட்டு விட்டு துடிக்கிற
நெஞ்சே நெஞ்சே என்னாச்சு எனக்கு
தட்டுக்கெட்டு தவிக்கிறேன்
ஆண் :
நெஞ்சே நெஞ்சே என்னாச்சு உனக்கு
விட்டு விட்டு துடிக்கிற
நெஞ்சே நெஞ்சே என்னாச்சு எனக்கு
தட்டுக்கெட்டு தவிக்கிறேன்
ஆண் :
இமைக்காதே பெண்ணே
ஓர் நொடி உன் விழி காணா என் விழி
கண்ணீர் சுழல் அதன் உள்ளே
மூழ்காதோ
ஆண் :
சிரிக்காதே பெண்ணே
உன் சிறு புன்னகை திடீர் மின்னலை
எந்தன் நெஞ்சம் எங்கும் அள்ளி
தூவாதோ
பெண் :
நீ வரும் தருணங்கள் எல்லாம்
சில்லென்று குளிராய் மாறிடும்
வனிதையின் மனம்
வான் மீது பறவையாகிடும்
ஆண் :
ஓ இரு விழியிலே உரையாடல் நடத்தி
இதயத்தை மெல்ல அழகாகக் கடத்தி
கொடுமைகள் செய்யும் கொலைகார சிறுக்கி நீயடி
நகங்களில் எல்லாம் மருதாணி சிவப்பு
உதடுகள் விட்டு உதிராத சிரிப்பு
வயதுக்கு வந்த வளமான கொழுப்பு நீயடி
பெண் :
நெஞ்சே நெஞ்சே என்னாச்சு உனக்கு
விட்டு விட்டு துடிக்கிற
நெஞ்சே நெஞ்சே என்னாச்சு எனக்கு
தட்டுக்கெட்டு தவிக்கிறேன்
ஆண் :
என் காலை மாலை உன்னோடு தானே
என் சாலை பூவும் உன்னாலே தானே
பெண் :
ஆண்மை என்றாலே உன் தேகம் தானே
மார்போடு சாய்ந்தால் காற்றாகிறேன்
ஆண் :
நெஞ்சிலே புயலொன்று அடிக்குது
செல்லமே இறகுகள் பறக்குது
என்னுளே எல்லாம் உன்னாலே
ஆண் :
நீ தானே ஒட்டிக்கிட்ட
கண்ணுல காத்துல
மூக்குல மூச்சில
ஆண் :
இமைக்காதே பெண்ணே
ஓர் நொடி உன் விழி காணா என் விழி
கண்ணீர் சுழல் அதன் உள்ளே
மூழ்காதோ
ஆண் :
சிரிக்காதே பெண்ணே
பெண்ணே ஏ சிரிக்காதே
பெண் :
நெஞ்சே நெஞ்சே என்னாச்சு உனக்கு
விட்டு விட்டு துடிக்கிற
நெஞ்சே நெஞ்சே என்னாச்சு எனக்கு
தட்டுக்கெட்டு தவிக்கிறேன்
Nenjae Nenjae - English Lyrics
Male :
Ho ho ho ho ho ooh…
Male :
Nenjae nenjae ennaachu unakku
Vittu vittu thudikkira
Nenjae nenjae ennaachu enakku
Thattukkettu thavikkira
Male :
Nenjae nenjae ennaachu unakku
Vittu vittu thudikkira
Nenjae nenjae ennaachu enakku
Thattukkettu thavikkira
Male :
Imaikkaadhae pennae
Or nodi un vizhi kaanaa en vizhi
Kanneer suzhal athan ullae
Moozhgadho…
Male :
Sirikkadhae pennae
Un siru punnagai dhideer minnalai
Endhan nenjam engum alli
Thoovaadho
Female :
Nee varum.. tharunangal ellaam
Sillendru kuliraai maaridum
Manidha en manam
Vaan meedhu paravai aagidum
Male :
Oh… iru vizhiyilae uraiyaadal nadathi
dthayathai mella azhagaaga kadathi
Kodumaigal seiyum kolaikaara sirukki neeyadi
Nagangalil ellaam marudhaani sivappu
Udhadugal vittu udhiraadha sirippu
Vayathukku vandha valamaana kozhuppu neeyadi…
Female :
Nenjae nenjae ennaachu unakku
Vittu vittu thudikkira
Nenjae nenjae ennaachu enakku
Thattukkettu thavikkira
Male :
En kaalai maalai unnodu thaanae
En saalai poovum unnaalae thaanae
Female :
Aanmai endraalae un dhegam thaanae
Maarbodu saaindhaal kaatraagirenae
Male :
Nenjilae puyalondru adikkudhu chellamae
Iragugal parakkudhu ennullae
Ellaam unnaalae
Male :
Nee thaanae ottikkitta kannula kaathula
Mookkula moochila…
Male :
Imaikkaadhae pennae
Or nodi un vizhi kaanaa en vizhi
Kanneer suzhal athan ullae
Moozhgadho…
Male :
Sirikkadhae pennae
Pennae…ae…..sirikkadhae
Female :
Nenjae nenjae ennaachu unakku
Vittu vittu thudikkira
Nenjae nenjae ennaachu enakku
Thattukkettu thavikkira