Tamil Lyrics

Nenji Kizhinji Pochu song lyrics

Movie — Sagaa

Singer(s) — Hariharasudhan, Sathyaprakash, Shabir

Lyricist — Shabir

Music Director — Shabir

Nenji Kizhinji Pochu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹே…. ஹே…
ஹே… ஊருக்குள்ள
நான் வீணாகிட்டேனே
ஜெயிலுகுள்ள நான் ஆளாகிட்டேனே

ஆண் :
ஆசை வந்தாலே
அக்குவேறா ஆணிவேரா
ஆள செதைச்சிடும் தெரிஞ்சுக்கடா

ஆண் :
நான் பியூஸ் ஆகிட்டேன்
ரெண்டு பீஸ் ஆகிட்டேன்
இப்ப மூளைக்கு கீழ கொஞ்சம்
லூசாகிட்டேன்

குழு :
நெஞ்சி கிழிஞ்சி போச்சு
அட எல்லாம் தெளிஞ்சி போச்சு
மீசை முளைக்கும் முன்னே
இங்க ஞானம் பொறந்து போச்சு

ஆண் :
டேய் மாமே…
மமமமமமமம…மா..மா
மமமமமமமமமம
மமம்மமமமம…மா..மா
மமமமமமம ம்மா..ம்மா
டேய் மாமே… ஹே ஹே ஹே..

ஆண் :
மகா மகா மங்கா
மனசு கொஞ்சம் நொந்தா
ஆட்டம் போடு நண்பா
தேவஇல்ல வெட்டி பந்தா

ஆண் :
வித்தையெல்லாம் கத்தேன்
சின்ன வயசுல நான் கெட்டேன்
இப்ப கத்ததெல்லாம் விட்டேன்
இங்க எவனும் இல்லை புத்தன்

ஆண் :
அடடா… மண்டேலாவும்
காந்தியும் கத்துக்கிட்ட
பாடமெல்லாம் ஜெயிலுக்குள்ள தான்

ஆண் :
விட வா.. இன்னும் ரெண்டு
தத்துவங்கள் கத்துக்கடா
தாடியில்லா சாக்ரட்டீஸ் நான் தான்டா

ஆண் :
ஹே ஒத்து ஒத்து
கொஞ்சம் ஓரம் தள்ளு
இது எங்களோட ரீலு
நீ போடாதே சீனு

ஆண் :
குத்து குத்து
இது ஜெயிலு குத்து
கேட்டுக்கடா எங்க பாட்டுக்கு
நீ ஆட்டம் போடு ஹே…..

குழு :
நெஞ்சி கிழிஞ்சி போச்சு
அட எல்லாம் தெளிஞ்சி போச்சு
மீசை முளைக்கும் முன்னே
இங்க ஞானம் பொறந்து போச்சு

ஆண் :
ஓஓஓஓ…..
கனவு கலைஞ்சதே
இப்போ நெனவும் தொலைஞ்சதே
கால் போன போக்கில்
நானும் போறன்
எங்கடா வழி
இது என்னடா விதி
இந்த உசுருக்கு நட்பு தான் தாய் மொழி

ஆண் :
ஹே ஹே ஹே…
ஹே ஹே ஹே ஹே

ஆண் :
தொட்ட கொர விட்ட
விட்ட கொர தொட்ட
மனசு ஆகிடுமா செட்டா
இல்ல பாயுமாடா ஜெட்டா

ஆண் :
இக்கரையும் தொட்டேன்
அக்கரையும் தொட்டேன்
சொல்லு எக்கரை தான் பச்சை
போடா அத்தனையும் சொத்தை

ஆண் :
அடடா… ஒத்துமையா நின்னா
நாம ஜெயிச்சிடலாம்
வாடா மச்சான் நம்பிக்கையை வை

ஆண் :
தொடுடா உச்சத்தை நீ
உலகமெல்லாம் பாக்கட்டுமே
சத்தியம் நீ சொன்னதெல்லாம் செய்

ஆண் :
ஹே ஒத்து ஒத்து
கொஞ்சம் ஓரம் தள்ளு
இது எங்களோட ரீலு
நீ போடாதே சீனு

ஆண் :
குத்து குத்து
இது ஜெயிலு குத்து
கேட்டுக்கடா எங்க பாட்டுக்கு
நீ ஆட்டம் போடு… ஹே…

ஆண் :
ஹே… ஊருக்குள்ள நான்
வீணாகிட்டேனே
ஜெயிலுகுள்ள நான் ஆளாகிட்டேனே

ஆண் :
ஆசை வந்தாலே
அக்குவேறா ஆணிவேரா
ஆள செதைச்சிடும் தெரிஞ்சுக்கடா

ஆண் :
நான் பியூஸ் ஆகிட்டேன்
ரெண்டு பீஸ் ஆகிட்டேன்
இப்ப மூளைக்கு கீழ கொஞ்சம்
லூசாகிட்டேன்

குழு :
நெஞ்சி கிழிஞ்சி போச்சு
அட எல்லாம் தெளிஞ்சி போச்சு
மீசை முளைக்கும் முன்னே
இங்க ஞானம் பொறந்து போச்சு

Nenji Kizhinji Pochu - English Lyrics

Male :

Hey…hey…

Hey…oorukulla naan veenagittenae

Jailukulla naan aalagittenae

Male :

Aasai vanthaalae

Akkuvera aanivera

Aala sethachidum therinjikkada

Male :

Naan fuse aagitten

Rendu piece aagitten

Ippa moolaikku keezha

Konjam loosaagitten

Chorus :

Nenji kizhinji pochu

Ada ellaam thelinji pochu

Meesai molaikkum munnae

Inga gnyanam porandhu pochu

Male :

Dei maamae…

Mamamamamamama…ma…ma

Mamamamamamamama

Mamamamamamama…ma…ma

Mamamamama…mmaa…mmaa

Dei maamae… hei hei hei

Male :

Maga maga manga

Manasu konjam nondha

Aatam podu nanba

Theva illa vetti bandha

Male :

Vithaiyellaam kathen

Chinna vayasula naan ketten

Ippa kathathellaam vitten

Inga evanum illai budhdhan

Male :

Adadaa mandelavum

Gandhiyum kathukitta

Paadamellam jailukulla thaan

Male :

Vida vaa innum rendu

Thathuvangal kathukkada

Dhaadiyilla socrates

Naan thaana da

Male :

Hey oththu oththu

Konjam ooram thallu

Ithu engaloda reelu

Nee podathae scene-u

Male :

Kuthu kuthu

Ithu jailu kuthu

Kettukada enga paatukku

Nee aattam podu..hey…

Chorus :

Nenji kizhinji pochu

Ada ellaam thelinji pochu

Meesai molaikkum munnae

Inga gnyanam porandhu pochu

Male :

Oooooo…

Kanavu kalanjathae

Ippo nenavum tholanjathae

Kaal pona pokkil naanum poren

Engada vazhi

Ithu ennada vidhi

Intha usurukku natpu thaan

Thaai mozhi

Male :

Hei hei hei puuurrrr

Hei hei hei hei

Male :

Thotta kora vitta

Vitta kora thotta

Manasu aagiduma setta

Illae paayumada jet-ah

Male :

Ikkaraiyum thotten

Akkaraiyum thotten

Sollu ekkara thaan pachai poda

Athanaiyum sothai

Male :

Adadaa othumaya ninna

Namma jaichidalam

Vaada machan nambikayai vei

Male :

Thodu da uchatha nee

Ulagamellam paakatumae

Sathiyam nee sonnathellam sei

Male :

Hey oththu oththu

Konjam ooram thallu

Ithu engaloda reelu

Nee podathae scene-u

Male :

Kuthu kuthu

Ithu jailu kuthu

Kettukada enga paatukku

Nee aattam podu..hey…

Male :

Hey…oorukulla

Naan veenagittenae

Jailukulla naan aalagittenae

Male :

Aasai vanthaalae

Akkuvera aanivera

Aala sethachidum therinjikkada

Male :

Naan fuse aagitten

Rendu piece aagitten

Ippa moolaikku keezha

Konjam loosaagitten

Chorus :

Nenji kizhinji pochu

Ada ellam thelinji pochu

Meesai molaikkum munnae

Inga gnyanam porandhu pochu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nenji Kizhinji Pochu

Which movie does the song Nenji Kizhinji Pochu belong to?

The song Nenji Kizhinji Pochu is from the movie Sagaa.

Who is the music director of Nenji Kizhinji Pochu?

The music for Nenji Kizhinji Pochu is composed by Shabir.

Who wrote the lyrics for Nenji Kizhinji Pochu?

The lyrics for Nenji Kizhinji Pochu are penned by Shabir.

Who sang the Nenji Kizhinji Pochu song?

Nenji Kizhinji Pochu is sung by Hariharasudhan, Sathyaprakash, Shabir.

Related Songs

Movie — Sagaa

Music Director — Shabir

Movie — Sagaa

Music Director — Shabir

Movie — Sagaa

Music Director — Shabir

Movie — Sagaa

Music Director — Shabir

Movie — Album Songs 2020

Music Director — Shabir

Movie — Neeya 2

Music Director — Shabir

Movie — Neeya 2

Music Director — Shabir