Nenjukkulle - தமிழ் பாடல் வரிகள்
நெஞ்சுக்குள்ளே மலர்ந்த
மாலை மலர்தானே…ஓஓஒ
ஆண் :
கண்ணுக்குள்ளே இரவில்
வீழ்ந்த நிலாதானே….ஓஓஒ…
பெண் :
நானோ உன் இதயம் எழுதும்
அன்பா சொல் நீ சொல்…..
ஆண் :
நானோ நீ வானில் வரையும்
நிலவா நீ சொல் பெண்ணே
பெண் :
நெஞ்சுக்குள்ளே மலர்ந்த
மாலை மலர்தானே…ஓஓஒ
ஆண் :
கண்ணுக்குள்ளே இரவில்
வீழ்ந்த நிலாதானே….ஓஓஒ…
ஆண் :
நான் உன்மேலே கொண்டேன்
மாறாத காதல் அழகியே
பெண் :
என் மேல் கொண்ட பாசம்
உன் கண்கள் பேசும் மொழிகளாய்
ஆண் :
நீ இல்லாமல் நான் இல்லை
என் தோழியே நீ நான் வாழும் தேசம்
பெண் :
உன் உயிரோடு உயிராக கலந்தேனே
நான் உந்தன் வாசமாய்
ஆண் :
நெஞ்சுக்குள்ளே மலர்ந்த
மாலை மலர்தானே…ஓஓஒ
பெண் :
கண்ணுக்குள்ளே இரவில்
வீழ்ந்த நிலாதானே….ஓஓஒ…
ஆண் :
உயிர் தரும் அமுதமும் நீயே
உயிர்த்தெழும் அனல் கிளி நீயே
உயிருடன் கலந்த என் சுவாசமே
பெண் :
உயிர் தரும் அமுதமும் நீயே
உயிர்த்தெழும் அனல் கிளி நீயே
உயிருடன் கலந்த என் சுவாசமே
பெண் :
என் இதயத்தில் நீ வைத்த முத்தம்
மழை துளியாக எனில் வீழும் நித்தம்
ஆண் :
உன் மேல் வைத்த அன்பாலே
அனல் கூட பனிக் காதலே
ஆண் :
நெஞ்சுக்குள்ளே மலர்ந்த
மாலை மலர்தானே…ஓஓஒ
பெண் :
கண்ணுக்குள்ளே இரவில்
வீழ்ந்த நிலாதானே….ஓஓஒ…
Nenjukkulle - English Lyrics
Female :
Nenjukullae malarndha
Maalai malardhaanae..oh ooo
Male :
Kannukullae iravil
Veezhndha nilaadhaanae ..oh ..ooo
Female :
Naano unn idhayam ezhudhum
Anbaa sol nee anbae
Male :
Naano nee vaanil varaiyum
Nilavaa nee sol pennae
Female :
Nenjukullae malarndha
Maalai malardhaanae..oh ooo
Male :
Kannukullae iravil
Veezhndha nilaadhaanae ..oh ..ooo
Male :
Naan unnmelae konden
Maaraadha kaadhal azhagiyae
Female :
Enmel konda paasam
Unn kangal pesum mozhigalaai
Male :
Nee illaamal naan illai
En thozhiyae
Nee naan vaazhum Dhesam
Female :
Unn uyirodu uyiraaga
Kalandhenae naan undhan vaasamaai
Male :
Nenjukullae malarndha
Maalai malardhaanae..oh ooo
Female :
Kannukullae iravil
Veezhndha nilaadhaanae ..oh ..ooo
Male :
Uyir tharum amudhamum neeyae
Uyirthezhum anal kili neeyae
Uyirudan kalandha en swaasamae..
Female :
Uyir tharum amudhamum neeyae
Uyirthezhum anal kili neeyae
Uyirudan kalandha en swaasamae..
Female :
En idhayathil nee veitha mutham
Mazhai thuliyaaga enil veezhum nitham
Male :
Unn mel veitha anbaalae
Anal kooda pani kaadhalae..
Male :
Nenjukullae malarndha
Maalai malardhaanae..oh ooo
Female :
Kannukullae iravil
Veezhndha nilaadhaanae ..oh ..ooo