Nenjukulla Nenjukulla - தமிழ் பாடல் வரிகள்
………………
ஆண் :
என் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள
நின்னவளே…
என் கண்ணுக்குள்ள கண்ணுக்குள்ள
கலந்தவளே…
ஆண் :
என் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள
நின்னவளே…
என் கண்ணுக்குள்ள கண்ணுக்குள்ள
கலந்தவளே…
ஆண் :
பாதகத்தி என்னடி நீ செஞ்ச
மொதத்துல பைத்தியமா நின்னேன்
ஓரப் பார்வை ஒருக்கா வீசியெறி
காலத்துக்கும் நிழலா நான் வருவேன்…
ஆண் :
என் தேவதையும் நீ தான்
பேரழகியும் நீ தான்
நான் காலம்பூரா ரசிக்கும்
ராட்சச்சியும் நீ தான்
ஆண் :
ஓ… தென்றல் காத்தா வருடி
என் கைய கோர்த்து நடடடி
ஓ… தென்றல் காத்தா வருடி
நாடடடி
ஆண் :
ஏய்… நீதான் எந்தன் மெலடி
உன் அழகுக்கு ஈடு எவடி
உன் அழகுக்கு ஈடு எவடி
எவடி
ஆண் :
ஏல… ஏலே லேலே ஏலே லேலே
ஏலே யேலேலோ…
ஏல… ஏலே லேலே ஏலே லேலே
ஏலே யேலேலோ…
ஆண் :
ஓஹோ… என் தோழியாய் வந்தாயடி
உன் காதலையும் தந்தாயாடி
ஆயுள் ரேகை என்றானயடி
உனக்காகவே பிறந்தேனடி
என் உலகமே உன் பேர் தானாடி
உன் பார்வையே வாழ் நாளடி..
ஆண் :
உன் இதழில் சண்டை போடத்தான்
வயசும் கேக்குதே…
வேர்வையில் குளியல் போடத்தானே
மனசும் துடிக்குதே…
ஆண் :
ஓ… தென்றல் காத்தா வருடி
என் கைய கோர்த்து நடடடி
ஓ… தென்றல் காத்தா வருடி
நாடடடி
ஆண் :
ஏய்… நீதான் எந்தன் மெலடி
உன் அழகுக்கு ஈடு எவடி
உன் அழகுக்கு ஈடு எவடி
எவடி
முனகல் :
……………..
Nenjukulla Nenjukulla - English Lyrics
Humming :
………………
Male :
En nenjukulla nenjukulla
Ninnavalae…
En kannukulla kannukulla
Kalanthavalae…
Male :
En nenjukulla nenjukulla
Ninnavalae…
En kannukulla kannukulla
Kalanthavalae…
Male :
Paadhakathi ennadi nee senja
Mothathula paithiyamaa ninnen
Ora paarva orukkaa veesi yeri
Kaalathukkum nizhalaa naan varuven…
Male :
En devathiayum nee thaan
Perazhagiyum nee thaan
Naan kaalampooraa rasikkum
Ratchachiyum nee thaan
Male :
Oh… thendral kaathaa varudi
En kaiya korthu nadadi
Hey thendral kaathaa varudi
Nadadi
Male :
Hey… neethan enthan melody
Un azhagukku eedu evadi
Un azhagukku eedu evadi..evadi
Male :
Yela… yeley leley yeley leley
Yeley yelelo…
Yela… yeley leley yeley leley
Yeley yelelo…
Male :
Ohh… en thozhiyaai vanthaayadi
Un kadhalaiyum thanthaayadi
Aayul regi endraanaaiyadi
Unakaagave piranthenadi
En ulgame un per thaanadi
Un paarvaiye vaal naaladi..
Male :
Un idhazhil sandai podathaan
Vayasum kethkuthe…
Vervayil kuliyal podathaanae
Manasum thudikuthae…
Male :
Oh… thendral kaathaa varudi
En kaiya korthu nadadi
Hey… thendral kaathaa varudi..nadadi
Male :
Hey… neethan enthan melody
Un azhagukku eedu evadi
Un azhagukku eedu evadi evadi
Humming :
……………..