Neragave Ketkiren Ore - தமிழ் பாடல் வரிகள்
நேராகவே கேட்கிறேன்
ஒரே பதில் நீ இன்று கூறடி
நேராகவே கேட்கிறேன்
ஒரே பதில் நீ இன்று கூறடி
ஏன் இன்னுமே என்னிடம்
மௌனமோ கண்மணி
பெண் :
நானாகவே பேசவோ
பதில் தரும் நான் கொண்ட மௌனமே
ஓராயிரம் வார்த்தைகள்
வேண்டுமோ இன்னுமே…
ஆண் :
நேராகவே
பெண் :
ஹோ
ஆண் :
கேட்கிறேன்
பெண் :
ஹோ
ஆண் :
ஒரே பதில் நீ இன்று கூறடி
ஆண் :
செவ்வானமே உந்தன் தேகம் கூறடி கண்ணே
சிற்றாடையாய் இந்த நேரம் மூடவோ அன்பே
உனதன்பு ராஜாங்கம் பிறர் காணக்கூடாது..
பெண் :
ஆ…ஆ…ஆ.
ஆண் :
நான் காணவும் நாணமோ…….
ஆண் :
நேராகவே
பெண் :
ஆஹ்
ஆண் :
கேட்கிறேன்
பெண் :
ஆஹ்
ஆண் :
ஒரே பதில் நீ இன்று கூறடி
பெண் :
ஆராதனை சின்ன எண்ணம் ஆசையில் வந்தேன்
அன்பால் உனைக் காண உள்ளம் ஏங்கி நான் நின்றேன்
இதழோடு ரீங்காரம் இதமான சங்கீதம்..
ஆண் :
ஆ…ஆ..ஆ..
பெண் :
ஆனந்தமாய் கேட்கலாம்….
பெண் :
நானாகவே
ஆண் :
ல….ல…லா
பெண் :
பேசவோ
ஆண் :
ல…ல..லா
பெண் :
பதில் தரும் நான் கொண்ட மௌனமே
ஓராயிரம் வார்த்தைகள் வேண்டுமோ இன்னுமே
ஆண் :
நேராகவே
பெண் :
ஆ….ஆ
ஆண் :
கேட்கிறேன்
பெண் :
ஆ…ஆ
ஆண் :
ஒரே பதில் நீ இன்று கூறடி….
Neragave Ketkiren Ore - English Lyrics
Male :
Neraagavae ketkkiren
Orae badhil nee indru kooradi
Neraagavae ketkkiren
Orae badhil nee indru kooradi
Yen innumae
Ennidam maunamoo kanmani
Female :
Naanaagavae pesavo
Badhil tharum naan konda maunamae
Oor aayiram vaarthaigal
Vendumoo innumae
Male :
Neraagavae
Female :
Ohh
Male :
Ketkkiren
Female :
Ohh
Male :
Orae badhil nee indru kooradi
Male :
Sevvaanamo undhan dhegam
Kooradi kannae
Sittraadaiyaai indha neram
Moodavoo anbae
Unadhanbu raajaangam
Piraar kaana koodathu
Female :
Aa aa haa haa ……..
Male :
Naan kaanavum naanamoo
Male :
Neraagavae
Female :
Ahh
Male :
Ketkkiren
Female :
Ahh
Male :
Orae badhil nee indru kooradi
Female :
Aaraadhanai seiya ennam
Aasaiyilae vandhen
Anbaal unai kaana ullam
Yengi naan nindren
Idhazhodu reengaaram idhamaana sangeetham
Male :
Aaaa aa haa haa….
Female :
Aanandhamaai ketkalaam
Female :
Naanaagavae
Male :
La la laa
Female :
Pesavoo
Male :
La la la
Female :
Badhil tharum naan konda mounamae
Oor aayiram vaarthaigal vendumoo innumae
Male :
Neraagavae
Female :
Ahh
Male :
Ketkkiren
Female :
Ahh
Male :
Orae badhil nee indru kooradi