Nethuthaan Nethuthaan - தமிழ் பாடல் வரிகள்
நேத்துதான் நேத்துதான்
இது பூத்தது பூத்தது
பெண் :
காத்துதான் காத்துதான்
இத கொஞ்சுது கொஞ்சுது
ஆண் :
வெண்ணிலாவோ….
பெண்ணிலாவோ…..
பெண் :
ஆடை கொண்டதோ….
ஆசை தந்ததோ…
ஆண் :
ஆளை தொட்டு தோளை
தொட்டு பின்னுதோ….
பெண் :
நேத்துதான் நேத்துதான்
இது பூத்தது பூத்தது
குழு :
லாலலா லாலலா
லாலா லாலா
லாலலா லாலலா
லாலா லாலா….
பெண் :
வானம் என்னும்
ராஜ வீதியில்
தேவலோக வெள்ளை யானை
பவனி வந்தது
ஆண் :
உன்னை என்னை
தாங்கி வந்தது
ஊர்வலத்தில் தேவர் கூட்டம்
வானம் விட்டது
பெண் :
என்ன என்னவோ
வர்ண ஜாலங்கள்
மெல்லிசைகளின்
மேள தாளங்கள்
ஆண் :
ராஜ ராஜனின்
ராணியல்லவா
பூஜை செய்கிற
மேனியல்லவா
பெண் :
ஆதி அந்தம் அற்புதம்
அழகு என்னும் சித்திரம்
ஆடவா கூடவா வா…..
ஆண் :
நேத்துதான் நேத்துதான்
இது பூத்தது பூத்தது
குழு :
லா……..
லலலா லலலா லலலா
லா……..
லலலா லலலா லலலா
ஆண் :
வெள்ளி மேகம்
மெத்தை போடுது
வானவில்லும் வண்ண
வண்ண பூவை தூவுது
பெண் :
ஈர வாடை காத்து வீசுது
சூடு கொஞ்சம் ஏறும்போது
ஆற வைக்குது
ஆண் :
மின்னல் தேவதை ஆடி வந்தது
மௌன ராகங்கள் பாடி வந்தது
பெண் :
வான மீன்களும் தோழியானது
விடி விளக்குகள் ஏற்றி வைக்குது
ஆண் :
காம தேவன் பண்டிகை
காண வேண்டும் கன்னிகை
வாலிபம் ஏங்குது வா….
பெண் :
நேத்துதான் நேத்துதான்
இது பூத்தது பூத்தது
ஆண் :
காத்துதான் காத்துதான்
இத கொஞ்சுது கொஞ்சுது
பெண் :
வெண்ணிலாவோ…
பெண்ணிலாவோ….
ஆண் :
ஆடை கொண்டதோ
ஆசை தந்ததோ
பெண் :
ஆளை தொட்டு தோளை
தொட்டு பின்னுதோ
ஆண் :
நேத்துதான் நேத்துதான்
இது பூத்தது பூத்தது
Nethuthaan Nethuthaan - English Lyrics
Male :
Naethu thaan
Naethu thaan
Idhu poothadhu poothadhu
Female :
Kaathu thaan
Kaathu thaan
Idha konjudhu konjudhu
Male :
Vennilaavo pennilaavo
Female :
Aadai kondadho
Aasai thandhadho
Male :
Aalai thottu
Tholai thottu pinnudho
Female :
Naethu thaan
Naethu thaan
Idhu poothadhu poothadhu
Chorus :
Laalalaala lallaa…
Laalla lallaa…
Laalalaala lallaa…
Laalla lallaa…
Female :
Vaanam ennum
Raaja veedhiyil
Dheva loga vellai yaanai
Bavani vandhadhu
Male :
Unnai ennai
Thaangi vandhadhu
Oorvalatthil thevar koottam
Vaanam vittadhu
Female :
Enna ennavo varna jaalangal
Mellisaigalin maela thaalangal
Male
:
Raaja raajanin raaniyallavaa
Poojai seigira maeniyallavaa
Female :
Aadhi andham arpudham
Azhagu ennum siththiram
Aadavaa koodavaa vaa…
Male :
Naethu thaan
Naethu thaan
Idhu poothadhu poothadhu
Chorus :
Laa… lalalala laalaalaa laalaalaa…
Lalalalalaa Lalalalalaa…
Laa… aaaaa……
Male :
Velli megam
Meththai podudhu
Vaanavillum vanna vanna
Poovai thoovudhu
Female :
Eera vaadai
Kaaththu veesudhu
Soodu konjam yerum podhu
Aara vaikkudhu
Male :
Minnal dhevadhai
Aadi vandhadhu
Mauna raagangal paadi vandhadhu
Female :
Vaana meengalum
Thozhiyaanadhu
Vidi vilakkugal yetri vaikkudhu
Male :
Kaama dhevan pandigai
Kaana vaendum kannigai
Vaalibam yengudhu vaa…
Female :
Naethu thaan
Naethu thaan
Idhu poothadhu poothadhu
Male :
Kaathu thaan
Kaathu thaan
Idha konjudhu konjudhu
Female :
Vennilaavo pennilaavo
Male :
Aadai kondadho
Aasai thandhadho
Female :
Aalai thottu
Tholai thottu pinnudho
Male :
Naethu thaan
Naethu thaan
Idhu poothadhu poothadhu