Netru Indha Neram Title Track - தமிழ் பாடல் வரிகள்
நேற்று இந்த நேரம் நேரம்
நேற்று இந்த நேரம் நேரம்
நேற்று இந்த நேரம் நேரம்
நேற்று இந்த நேரம் நேரம்
ஆண் :
எத்தனை மாந்தர்கள்
எத்தனை ஆசைகள்
எத்தனை கோபங்கள்
எத்தனை வாதங்கள்
எத்தனை பயங்கள்
எத்தனை வேஷங்கள்
எத்தனை வார்த்தைகள்
எத்தனை பொய்கள்
எத்தனை பார்வைகள்
எத்தனை போலி சால்வைகள்
ஆண் :
இது என கலியுகம் பரவுது
வானம் எங்கும் பொய்மை வென்று
ஊர் எங்கும் முகநாக நகைத்து
பேசும் மனதில் பகைமை உண்டு
ஆண் :
எங்கெங்கும் சுயநலம்
நீ செத்தாலும் வாழ்ந்தாலும்
என்கென்னவென்று
என்றாலும் வீழ்த்தாலும்
இங்கே உண்மைக் கென்றும்
வெற்றி உண்டு
ஆண் :
லைப் பே ஒரு கேம்
வந்தா கார்டு அ டோன்ட் ப்ளேம்
கெடச்சா வாய்ப்ப வச்சு ஃப்ளே
இங்க ரூல்ஸ் இல்ல டேய்
டை இஸ் மணி
ஜெயிக்க ஒரு வழி சுயநலமே
ஆண் :
கவனம் சிதறினால் விபரீதமே
நிழலாக மர்மம் தொடரும்
விழியோரம் தோன்றி மறையும்
கண் விழித்து தேடும் தடயம்
கண்ணெதிரே பார்த்து சிரிக்கும்
ஆண் :
நீ காணும் எழுத்து இடையில்
விடைகள் காத்து கிடக்கும்
கண் இமைக்கும் ஒவ்வொரு நொடியும்
மரணம் நெருங்கும்
ஆண் :
யார் இங்கே நண்பன்
யார் இங்கே பகைவன்
இருள் விலகும் நேரம்
வேஷம் வெழுத்திடுமே
ஆண் :
யார் இங்கே நண்பன்
யார் இங்கே பகைவன்
இருள் விலகும் நேரம்
வேஷம் வெழுத்திடுமே
ஆண் :
யார் இங்கே நண்பன்
யார் இங்கே பகைவன்
இருள் விலகும் நேரம்
வேஷம் வெழுத்திடுமே
ஆண் :
யார் இங்கே நண்பன்
யார் இங்கே பகைவன்
இருள் விலகும் நேரம்
வேஷம் வெழுத்திடுமே
ஆண் :
நேற்று இந்த நேரம் நேரம்
என்ன ஆனாதோ
விடைகள் கிடைத்திடுமா
வாழ்க்கை ஒரு ஓடம்
நீ ஓடினால் படகு கவிழ்ந்திடுமா
ஆண் :
நேற்று இந்த நேரம் நேரம்
என்ன ஆனாதோ
விடைகள் கிடைத்திடுமா
காலம் பதில் சொல்லும் என்றாலும்
என் காயங்கள் ஆறிடுமா
ஆண் :
உலகின் பார்வைக்கு
நான் ஒரு மிருகம்
ஆனால் நரகம் செல்லும் போது
என் தலையில் மகுடம்
ஆண் :
அதிரும் கதறல் சத்தங்கள்
காதில் இசைக்கும்
உயிரைப் பிரிப்பது
நான் காட்டும் இரக்கம்
ஆண் :
உலகெங்கும் மேடையில்
உன் பங்கு என் பங்கு என
தனிமையில் வாடும் போது
உன் எண்ணம் என் எண்ணம் என
ஆண் :
இரவினில் விழிதிடும்
நம் நிழலின் நோக்கம் என்ன
கனவானில் நீ அஞ்சிடும்
மறைந்திருக்கும் ஆசை என்ன
ஆண் :
யார் இங்கே நண்பன்
யார் இங்கே பகைவன்
இருள் விலகும் நேரம்
வேஷம் வெழுத்திடுமே
ஆண் :
யார் இங்கே நண்பன்
யார் இங்கே பகைவன்
இருள் விலகும் நேரம்
வேஷம் வெழுத்திடுமே
ஆண் :
யார் இங்கே நண்பன்
யார் இங்கே பகைவன்
இருள் விலகும் நேரம்
வேஷம் வெழுத்திடுமே
ஆண் :
யார் இங்கே நண்பன்
யார் இங்கே பகைவன்
இருள் விலகும் நேரம்
வேஷம் வெழுத்திடுமே
ஆண் :
நேற்று இந்த நேரம் நேரம்
என்ன ஆனாதோ
விடைகள் கிடைத்திடுமா
வாழ்க்கை ஒரு ஓடம்
நீ ஓடினால் படகு கவிழ்ந்திடுமா
ஆண் :
நேற்று இந்த நேரம் நேரம்
என்ன ஆனாதோ
விடைகள் கிடைத்திடுமா
காலம் பதில் சொல்லும் என்றாலும்
என் காயங்கள் ஆறிடுமா
ஆண் :
நேற்று இந்த நேரம் நேரம்
நேற்று இந்த நேரம் நேரம்
நேற்று இந்த நேரம் நேரம்
நேற்று இந்த நேரம் நேரம்
Netru Indha Neram Title Track - English Lyrics
Male :
Netru indha neram neram
Netru indha neram neram
Netru indha neram neram
Netru indha neram neram
Male :
Ethanai maandhargal
Ethanai aasaigal
Ethanai kobangal
Ethnai vaadhangal
Ethanai bayangal
Ethanai veshangal
Ethanai vaarthaigal
Ethanai poigal
Ethanai paarvaigal
Ethanai poli saalvaigal
Male :
Idhu ena kaiyugam parvadhu
Vaanam engum poimai vendru
Oor engum muganaga nagaithu
Pesidum manadhil pagaimai undu
Male :
Engengum suyanalam
Nee sethalum vaaldhaalum
Enkennavendru
Endraalum veeladhaalum
Ingey unmai kendrum
Vettri undu
Male :
Life eh oru game
Vandha card ah don’t blame
Kedacha vaaipai vachu play
Inga rules illa dei
Time is money
Jeika oru vazhi
Suyanalame
Male :
Kavanam sidharinal vibareedhame
Nzihadaalaga maramam thodarum
Vizhiyoram thondri mariyum
Kan vaizhthu thedum thadyam
Kanedhirey paarthu sirkum
Male :
Nee kaanum eluthi idayil
Vidaigal kaathu kidakkum
Kan imaikkum vovvoru nodiyium
Maranam nerungum
Male :
Yaar inge nanban yaar inge pagaivan
Irul vilagidum neram vesham veludhidume
Male :
Yaar inge nanban yaar inge pagaivan
Irul vilagidum neram vesham veludhidume
Male :
Yaar inge nanban yaar inge pagaivan
Irul vilagidum neram vesham veludhidume
Male :
Yaar inge nanban yaar inge pagaivan
Irul vilagidum neram vesham veludhidume
Male :
Netru indha neram neram
Ena aanadho
Vidaigal kidhaithidumaa
Vaalkai oru ooodam
Nee oodinaal padagu
Kavildhidhumaa
Male :
Netru indha neram neram
Ena aanadho
Vidaigal kidhaithidumaa
Kaalam badhil sollum endraalum
En kaayangal aaridumaa
Male :
Ulagin paarvaikku
Naan oru mirugam
Aanal naragam sellum bodhu
En thalaiyil magudam
Adhirum kadharal sathangal
Kaathil isaikkum
Uyirai piripadhu
Naan kaatum irakkam
Male :
Ulagenngum medaiyil
Un pangu yen pangu ena
Thanmayil vaadum podhu
Un ennam en ennam ena
Iravinil vilidhidum
Nam nizhanin nokkam ena
Male :
Kanavanil nee anjidum
Maraindhirukkum aasai ena
Male :
Yaar inge nanban yaar inge pagaivan
Irul vilagidum neram vesham veludhidume
Male :
Yaar inge nanban yaar inge pagaivan
Irul vilagidum neram vesham veludhidume
Male :
Yaar inge nanban yaar inge pagaivan
Irul vilagidum neram vesham veludhidume
Male :
Yaar inge nanban yaar inge pagaivan
Irul vilagidum neram vesham veludhidume
Male :
Netru indha neram neram
Ena aanadho
Vidaigal kidhaithidumaa
Vaalkai oru ooodam
Nee oodinaal padagu
Kavildhidhumaa
Male :
Netru indha neram neram
Ena aanadho
Vidaigal kidhaithidumaa
Kaalam badhil sollum endraalum
En kaayangal aaridumaa
Male :
Netru indha neram neram
Netru indha neram neram
Netru indha neram neram
Netru indha neram neram