Netru Intha Neram - தமிழ் பாடல் வரிகள்
…………………….
பெண் :
நேற்று இந்த
நேரம் ஆற்றங்கரை
ஓரம் உன்னை தொட்டு
என்னை தொட்டு தென்றல்
செய்த கோலங்கள்
ஜாலங்கள் ஆஹா
பெண் :
நேற்று இந்த
நேரம் ஆற்றங்கரை
ஓரம் உன்னை தொட்டு
என்னை தொட்டு தென்றல்
செய்த கோலங்களே
பெண் :
ஆணும் பெண்ணும்
சேர்ந்தால் காதல் ஒரு
யோகம் நாள் பார்ப்பதில்லை
கேட்பதில்லை யாரையும்
சொந்தமென்ன பந்தமென்ன
அத்தனையும் பெண் தானே
நிர்வாணமே வானம்
பெண் :
நேற்று இந்த
நேரம் ஆற்றங்கரை
ஓரம் உன்னை தொட்டு
என்னை தொட்டு தென்றல்
செய்த கோலங்கள்
ஜாலங்கள் ஆஹா
பெண் :
நேற்று இந்த
நேரம் ஆற்றங்கரை
ஓரம்
பெண் :
பௌர்ணமி
இரவில் கனவொன்று
கண்டேன் உன் கோட்டின்
மீது எனது கோடு பதிந்தது
கோடு விட்டு தாண்டும் படி
நானும் உன்னை விட
மாட்டேன் நிர்வாணமே
வானம்
பெண் :
நேற்று இந்த
நேரம் ஆற்றங்கரை
ஓரம் உன்னை தொட்டு
என்னை தொட்டு தென்றல்
செய்த கோலங்கள்
ஜாலங்கள் ஆஹா
பெண் :
நேற்று இந்த
நேரம் ஆற்றங்கரை
ஓரம் உன்னை தொட்டு
என்னை தொட்டு தென்றல்
செய்த கோலங்களே
Netru Intha Neram - English Lyrics
Female :
Laalaa lala la la …
Laaalaaa..lala la la
Female :
Netru indha neram
Aatrangarai oram
Unnai thottu ennai thottu
Thendral seitha kolanghal
Jaalanghal…ahaaa..
Female :
Netru indha neram
Aatrangarai oram
Unnai thottu ennai thottu
Thendral seitha kolanghalaee….
Female :
Aanum pennum sernthaal
Kaadhal oru yogham
Naal paarpathillai
Ketpathillai yaaraiyum
Sonthamenna banthamenna
Aththanaiyum penn thaanae
Nirvaanamae vaanam
Female :
Netru indha neram
Aatrangarai oram
Unnai thottu ennai thottu
Thendral seitha kolanghal
Jaalanghal…ahaaa..
Female :
Netru indha neram
Aatrangarai oram
Female :
Pournami iravil
Kanavondru kanden
Un kotin meedhu
Enathu koduu pathinthathu
Kodu vittu thaandum badi
Naanum unnai vida maten
Nirvaanamae vaanam
Female :
Netru indha neram
Aatrangarai oram
Unnai thottu ennai thottu
Thendral seitha kolanghal
Jaalanghal…ahaaa..
Female :
Netru indha neram
Aatrangarai oram
Unnai thottu ennai thottu
Thendral seitha kolanghalaee….