Nila Nila Odi Vaa - தமிழ் பாடல் வரிகள்
ஷ்ரவந்தி
பாடலாசிரியர் :
பாலு மணிவண்ணன்
பெண் :
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
பெண் :
மலை மேலே ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா
மலை மேலே ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா
பெண் :
காயத்ரி ஜெயிச்சுப்புட்டா
கழுத்தில் மாலை சூட்டவா
காயத்ரி ஜெயிச்சுப்புட்டா
கழுத்தில் மாலை சூட்டவா
பெண் :
கடகடவென தாண்டு
தைரியமா தாண்டு
மலை மரங்கள் தலையாட்ட
மடமடவென தாண்டு
பெண் :
ஒல்லிக் குச்சித் தாண்டினா
காத்து தலைய வெட்டிடிடும்
ஒல்லிக் குச்சித் தாண்டினா
காத்து தலைய வெட்டிடிடும்
பெண் :
காத்தை எதிர்த்து நின்னுட்டா
பெண் :
உருட்டிக் கொண்டே போட்டிடிடும்
உருட்டிக் கொண்டே போட்டிடிடும்
பெண் :
தலையத் தூக்கி எழுந்துட்டா
பெண் :
கழுத்த முறிச்சுப் போட்டிடிடும்
பெண் :
தலையத் தூக்கி எழுந்துட்டா
பெண் :
கழுத்த முறிச்சுப் போட்டிடிடும்
பெண் :
காலை ஊனி நின்னுட்டா
பெண் :
காலை வாரி விட்டிடிடும்
பெண் :
காலை ஊனி நின்னுட்டா
பெண் :
காலை வாரி விட்டிடிடும்
பெண் :
அதையும் மீறித் தாண்டுனா
பெண் :
தூக்கிக் கொண்டே போயிடும்
தூரவே எறிஞ்சிடும்
பெண் :
கடகடவென தாண்டு
தைரியமா தாண்டு
மலை மரங்கள் தலையாட்ட
மடமடவென தாண்டு
பெண் :
இனியத தாண்டினா
கால ஓடிச்சு போட்டிடிடும்
இனியத தாண்டினா
கால ஓடிச்சு போட்டிடிடும்
பெண் :
கால நம்பித் தாண்டினா….
ஆள ஜெயிக்க வச்சிடும்
ஆள ஜெயிக்க வச்சிடும்
பெண் :
பி.டி. உஷா மாதிரி
பேரை வாங்கி தந்திடும்
பி.டி. உஷா மாதிரி
பேரை வாங்கி தந்திடும்
பெண் :
வெள்ளப்பூச்சி தவளக் கூட
தைரியமா தாண்டுது
வெள்ளப்பூச்சி தவளக் கூட
தைரியமா தாண்டுது
பெண் :
கங்காரு பாத்தியா…..
நாப்பதடி தாண்டுது
நாம எதுல கொறஞ்சுது
பெண் :
கடகடவென தாண்டு
தைரியமா தாண்டு
மலை மரங்கள் தலையாட்ட
மடமடவென தாண்டு
Nila Nila Odi Vaa - English Lyrics
Music Director :
Aadhish Uthiriyan
Lyricist :
Balu Manivannan
Female :
Nila nila odi vaa
Nillaamal odi vaa
Nila nila odi vaa
Nillaamal odi vaa
Female :
Malai melae yaeri vaa
Malligai poo kondu vaa
Malai melae yaeri vaa
Malligai poo kondu vaa
Female :
Gayathri jeyichchuputtaa
Kazhuththil maalai soottavaa
Gayathri jeyichchuputtaa
Kazhuththil maalai soottavaa
Female :
Kadakadavena thaandu
Thairiyamaa thaandu
Malai marangal thalaiyaatta
Madamadavena thaandu
Female :
Olli kuchchi thaandinaa
Kaaththu thalaiya vettidum
Olli kuchchi thaandinaa
Kaaththu thalaiya vettidum
Female :
Kaaththai edhirththu ninnuttaa
Female :
Urutti kondae pottidum
Urutti kondae pottidum
Female :
Thalaiya thookki ezhunthuttaa
Female :
Kazhuththa murichchu pottidum
Female :
Thalaiya thookki ezhunthuttaa
Female :
Kazhuththa murichchu pottidum
Female :
Kaalai ooni ninnuttaa
Female :
Kaalai vaari vittidum
Female :
Kaalai ooni ninnuttaa
Female :
Kaalai vaari vittidum
Female :
Adhaiyum meeri thaandunaa
Female :
Thookki kondae poyidum
Thooravae erinjidum
Female :
Kadakadavena thaandu
Thairiyamaa thaandu
Malai marangal thalaiyaatta
Madamadavena thaandu
Female :
Iniyatha thaandinaa
Kaala odichchu pottidum
Iniyatha thaandinaa
Kaala odichchu pottidum
Female :
Kaala nambi thaandinaa
Aala jeyikka vachchidum
Aala jeyikka vachchidum
Female :
PT usha maathiri
Perai vaangi thanthidum
PT usha maathiri
Perai vaangi thanthidum
Female :
Vellappoochi thavala kooda
Thairiyamaa thaanduthu
Vellapoochi thavala kooda
Thairiyamaa thaanduthu
Female :
Kangaroo paaththiyaa
Naappathadi thaanduthu
Naama edhula koranjuthu
Female :
Kadakadavena thaandu
Thairiyamaa thaandu
Malai marangal thalaiyaatta
Madamadavena thaandu