Nilave Unakku - தமிழ் பாடல் வரிகள்
நிலவே உனக்கு குறையேது
நீ நினைத்ததும் கதிரவன் வரும்போது
நிலவே உனக்கு குறையேது
நீ நினைத்ததும் கதிரவன் வரும்போது
பெண் :
அமுதே உனக்குத் தடையேது
அமுதே உனக்குத் தடையேது
என் அருகினில் பருகிட வரும்போது……
ஆண் :
நிலவே உனக்கு குறையேது
நீ நினைத்ததும் கதிரவன் வரும்போது
பெண் :
நெற்றிக் குங்குமம் நிலைத்தது
நேசக் கரங்கள் அணைத்தது
நெற்றிக் குங்குமம் நிலைத்தது
நேசக் கரங்கள் அணைத்தது
ஆண் :
பட்டுக் கன்னம் சிவந்தது
பட்டுக் கன்னம் சிவந்தது
பாட்டில் தாளம் பிறந்தது
பாட்டில் தாளம் பிறந்தது……
ஆண் :
நிலவே உனக்கு குறையேது
நீ நினைத்ததும் கதிரவன் வரும்போது
பெண் :
விரும்பும் பாதையில் போகலாம்
ஆண் :
விருப்பம் போல் சுகம் காணலாம்
பெண் :
விரும்பும் பாதையில் போகலாம்
ஆண் :
விருப்பம் போல் சுகம் காணலாம்
பெண் :
கரும்புச் சாற்றிலே நீந்தலாம்
ஆண் :
கலந்து கலந்து நாம் பாடலாம்…..
இருவர் :
கலந்து கலந்து நாம் பாடலாம்…..
பெண் :
இதயம் என்றொரு மேடையில்
இருவர் ஒன்றாய் ஆடுவோம்
இதயம் என்றொரு மேடையில்
இருவர் ஒன்றாய் ஆடுவோம்
ஆண் :
உதயம் ஆகும் புது உலகிலே
உறவுக் கொண்டு நாம் வாழுவோம்….
உதயம் ஆகும் புது உலகிலே
உறவுக் கொண்டு நாம் வாழுவோம்….
இருவர் :
உறவுக் கொண்டு நாம் வாழுவோம்….
ஆண் :
நிலவே உனக்கு குறையேது
நீ நினைத்ததும் கதிரவன் வரும்போது
பெண் :
அமுதே உனக்குத் தடையேது
என் அருகினில் பருகிட வரும்போது……
ஆண் :
நிலவே உனக்கு குறையேது
நீ நினைத்ததும் கதிரவன் வரும்போது
Nilave Unakku - English Lyrics
Male :
Nilavae unakku kuraiyedhu
Nee ninaithadhum kadhiravan varum bothu
Nilavae unakku kuraiyedhu
Nee ninaithadhum kadhiravan varum bothu
Female :
Amudhae unakkau thadaiyedhu
Amudhae unakkau thadaiyedhu
En aruginil parugida varum bothu
Male :
Nilavae unakku kuraiyedhu
Nee ninaithadhum kadhiravan varum bothu
Female :
Nettri kungumam nilaithathu
Nesa karangal anaithathu
Nettri kungumam nilaithathu
Nesa karangal anaithathu
Male :
Pattu kannam sivandhadhu
Pattu kannam sivandhadhu
Paattil thaalam pirandhadhu
Paattil thaalam pirandhadhu
Male :
Nilavae unakku kuraiyedhu
Nee ninaithadhum kadhiravan varum bothu
Female :
Virumbum paadhaiyil pogalaam
Male :
Viruppam pol sugam kaanalam
Female :
Virumbum paadhaiyil pogalaam
Male :
Viruppam pol sugam kaanalam
Female :
Karumbhu saattrilae neendhalaam
Male :
Kalandhu kalandhu naam paadalaam
Both :
Kalandhu kalandhu naam paadalaam
Female :
Idhayam endroru medaiyil
Iruvar oruvaraai aaduvoom
Idhayam endroru medaiyil
Iruvar oruvaraai aaduvoom
Male :
Udhaiyam aagum pudhu ulagilae
Uravu kondu naam vaazhuvom
Udhaiyam aagum pudhu ulagilae
Uravu kondu naam vaazhuvom
Both :
Uravu kondu naam vaazhuvom
Male :
Nilavae unakku kuraiyedhu
Nee ninaithadhum kadhiravan varum bothu
Female :
Amudhae unakkau thadaiyedhu
En aruginil parugida varum bothu
Male :
Nilavae unakku kuraiyedhu
Nee ninaithadhum kadhiravan varum bothu