Ninaithen Vanthai Nooru - தமிழ் பாடல் வரிகள்
……………………….
ஆண் :
{ நினைத்தேன்
வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய்
ஆசை மனது } (2)
பெண் :
நினைத்தேன்
வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய்
ஆசை மனது
ஆண் :
நூறு நிலாவை
ஒரு நிலவாக்கி பாவை
என்று
பெண் :
ஆயிரம் மலரை
ஒரு மலராக்கி பார்வை
என்று
ஆண் :
கண் மீனாக
மானாக நின்றாடவோ
பெண் :
சொல் தேனாக
பாலாக பண்பாடவோ
ஆண் :
மாலை நேரம்
வந்து உறவாடவோ
பெண் :
மாலை நேரம்
வந்து உறவாடவோ
பெண் :
………………….
பெண் :
நினைத்தேன்
வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய்
ஆசை மனது
ஆண் :
நிலைக்கண்ணாடி
கன்னம் கண்டு ஆஹா
மலர்கள்ளூரும் கிண்ணம்
என்று ஓஹோ
ஆண் :
{ அது சிந்தாமல்
கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனோடை
பாய்கின்ற சொர்கம்
வா } (2)
பெண் :
மன்னன் தோளோடு
அள்ளிக் கொஞ்சும் பிள்ளை
அவன் தேரோடு பின்னிச்
செல்லும் முல்லை
பெண் :
{ உன்னை நெஞ்சென்ற
மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு
உண்ணாத கன்னித்தேன் } (2)
பெண் :
நினைத்தேன்
வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய்
ஆசை மனது
ஆண் :
இடை நூலாடி
செல்ல செல்ல ஆஹா
பெண் :
அதை மேலாடை
மூடிக்கொள்ள ஓஹோ
ஆண் :
{ சின்ன பூமேனி
காணாத கண்ணென்ன
பெண் :
சொல்லித் தீராத
இன்பங்கள் என்னென்ன } (2)
ஆண் & பெண் :
………………….
ஆண் & பெண் :
நினைத்தேன்
வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய்
ஆசை மனது
ஆண் & பெண் :
………………….
Ninaithen Vanthai Nooru - English Lyrics
Female :
………………………..
Male :
{ Ninaithen vanthaai
Nooru vayathu keten
Thandhaai aasai manadhu } (2)
Female :
Ninaithen vanthaai
Nooru vayathu keten
Thandhaai aasai manadhu
Male :
Nooru nilavai oru
Nilavaaki paavai endru
Female :
Aayiram malarai
Oru malaraki paarvai endru
Male :
Kan meenaaga
Maanaaga nindradavo
Female :
Sol thenaaga
Paalaaga panpaadavo
Male :
Maalai neram
Vandhuravaadavo
Female :
Maalai neram
Vandhuravaadavo
Female :
…………………….
Female :
Ninaithen vanthaai
Nooru vayathu keten
Thandhaai aasai manadhu
Male :
Nilai kannaadi
Kannam kandu aaahaa
Malar kalloorum
Kinnam endru ohooo
Male :
{ Adhu sindhaamal
Kollaamal pakkam vaa
Anbu thenodai paaigindra
Sorgam vaa } (2)
Female :
Mannan tholodu
Alli konjum pillai avan
Therodu pinni sellum mullai
Female :
{ Unnai nenjendra
Manjathil santhidhen
Undhan kai kondu
Unnadha kanni thaen } (2)
Female :
Ninaithen vanthaai
Nooru vayathu keten
Thandhaai aasai manadhu
Male :
Idai noolaadi sella
Sella aahaa
Female :
Adhai melaadai
Moodi kolla ohooo
Male :
{ Chinna poo meni
Kaanadha kan enna
Female :
Solli theeraadha
Inbangal ennenna } (2)
Male & Female :
………………………
Male & Female :
Ninaithen vanthaai
Nooru vayathu keten
Thandhaai aasai manadhu
Male & Female :
………………………