Tamil Lyrics

Noodhana Noodhana song lyrics

Movie — Niram

Singer(s) — Kapil Kapilan, Sreenisha Jayaseelan

Lyricist — Pa.Vijay

Noodhana Noodhana - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹா..ஆஆ…(6)
என்ன இந்த மாயமோ மாயமோ
என்னாச்சு உள்ள
லட்சம் விரல் கோதுதே கோதுதே
நெஞ்சோடு மெல்ல

பெண் :
ஏனோ ஒன்னு ஏதோ
செஞ்சு போகுதே
எந்த தடயமும்
விடையும் இல்லாமலே

ஆண் :
காதல் வந்து காதில் சொன்ன
வாசகம்
அது விரும்பவும் திரும்பவும்
சொல்லாமலே

பெண் :
யார் என்ன சொன்னாலும் கேட்கல
உன் போல நான் பார்க்கல

ஆண் :
அடி அடி நூதனா நூதனா
உன்னை இன்றி எந்தன் ஜீவனா ஜீவனா
அடி அடி நூதனா நூதனா
உன்னை விட்டு எங்கு போவனா போவனா
அடி அடி நூதனா நூதனா
உள்ளே மழை உன்னை பேசுனா பேசுனா
அடி அடி நூதனா நூதனா
பக்கம் வந்து வெக்கம் வீசுனா வீசுனா

பெண் :
என்ன இந்த மாயமோ மாயமோ
என்னாச்சு உள்ள

ஆண் :
லட்சம் விரல் கோதுதே கோதுதே
நெஞ்சோடு மெல்ல

பெண் :
நீ என்னுள்ளே நான் உன்னுள்ளே
நாம் இருவரும் ஒருவரில்
உயிர் கொண்ட ஓர் ஊடல்…..ஹோஹூ ஓஓஓ

ஆண் :
உன் இரு புருவங்கள் என் துருவங்கள்
என் மையத்தில் மையம் கொண்டேன்
அன்பே உன் கார் கூந்தல் என் பூ பந்தல்
மோகத்தில் சாயக்கண்டேன்

பெண் :
இதயம் திறந்து உன்னை வைத்தேன்
திரும்பி போகவே விட மாட்டேன்

ஆண் :
அடி அடி நூதனா நூதனா
உன்னை இன்றி எந்தன் ஜீவனா ஜீவனா
அடி அடி நூதனா நூதனா
உன்னை விட்டு எங்கு போவனா போவனா

பெண் :
என்ன இந்த மாயமோ மாயமோ
என்னாச்சு உள்ள

ஆண் :
லட்சம் விரல் கோதுதே கோதுதே
நெஞ்சோடு மெல்ல

பெண் :
ஏனோ ஒன்னு ஏதோ
செஞ்சு போகுதே
எந்த தடயமும்
விடையும் இல்லாமலே

ஆண் :
காதல் வந்து காதில் சொன்ன
வாசகம்
அது விரும்பவும் திரும்பவும்
சொல்லாமலே

பெண் :
யார் என்ன சொன்னாலும் கேட்கல
உன் போல நான் பார்க்கல

பெண் :
நானே உந்தன் ஜீவனா
உன்னை விட்டு எங்கும் போவனா

ஆண் :
அடி அடி நூதனா நூதனா
உள்ளே மழை உன்னை பேசுனா பேசுனா
அடி அடி நூதனா நூதனா
பக்கம் வந்து வெக்கம் வீசுனா வீசுனா

Noodhana Noodhana - English Lyrics

Music Director :

D. Imman

Lyricist :

Pa. Vijay

Male :

Haa..aaa…(6)

Enna indha maayamoo maayamoo

Ennachu ulla

Latcham viral kodhudhae kodhudhae

Nenjodu mella

Female :

Yeno onnu yedho

Senju pogudhe

Endha thadayamum

Vidayamum illamale

Male :

Kaadhal vandhu kaadhil sonna

Vaasagam

Adhu virumbavaum thirumbhavum

Sollamaley

Female :

Yaar enna sonnalum ketkala

Un pola naan paarkkala

Male :

Adi adi noodhana noodhana

Unnai indri endhan jeevana jeevana

Adi adi noodhana noodhana

Unnai vittu engum povana povana

Adi adi noodhana noodhana

Ulle mazhai unani pesuna pesuna

Adi adi noodhana noodhana

Pakkam vanthu vekkam veesuna veesuna

Female :

Enna indha maayamoo maayamoo

Ennachu ulla

Male :

Latcham viral kodhudhae kodhudhae

Nenjodu mella

Female :

Nee ennulle naan unnulle

Naam iruvarum oruvaril

Uyir konda orr udal ..hoo oooo

Male :

Un iru puruvangal en dhuruvangal

En maiyathil maiyam konden

Anbe un kaar koondhal en poo pandhal

Mogathil saaya kanden

Female :

Idhayam ulle unnai veithen

Thirumbhi pogave vida matten

Male :

Adi adi noodhana noodhana

Unnai indri endhan jeevana jeevana

Adi adi noodhana noodhana

Unnai vittu engum povana povana

Adi adi noodhana noodhana

Ulle mazhai unani pesuna pesuna

Adi adi noodhana noodhana

Pakkam vanthu vekkam veesuna veesuna

Female :

Enna indha maayamoo maayamoo

Ennachu ulla

Male :

Latcham viral kodhudhae kodhudhae

Nenjodu mella

Female :

Yeno onnu yedho

Senju pogudhe

Endha thadayamum

Vidayamum illamale

Male :

Kaadhal vandhu kaadhil sonna

Vaasagam

Adhu virumbavaum thirumbhavum

Sollamaley

Female :

Yaar enna sonnalum ketkala

Un pola naan paarkkala

Female :

Naane undhan jeevanae

Unnai vittu engum povala

Male :

Adi adi noodhana noodhana

Ulle mazhai unani pesuna pesuna

Adi adi noodhana noodhana

Pakkam vanthu vekkam veesuna veesuna

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Noodhana Noodhana

Which movie does the song Noodhana Noodhana belong to?

The song Noodhana Noodhana is from the movie Niram.

Who is the music director of Noodhana Noodhana?

The music for Noodhana Noodhana is composed by Unknown.

Who wrote the lyrics for Noodhana Noodhana?

The lyrics for Noodhana Noodhana are penned by Pa.Vijay.

Who sang the Noodhana Noodhana song?

Noodhana Noodhana is sung by Kapil Kapilan, Sreenisha Jayaseelan.

Related Songs

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Album Song 2026

Music Director — Thamizh