O Variya - தமிழ் பாடல் வரிகள்
இசையமைபாளர் :
கிரிஷ்
பெண் :
………………………………………
பெண் :
ஓ…….வரியா ஓ வரியா……..ஆ…..
நீ…….திரியா
என் அதரங்கள் தீ பொறியா…..ஆ…..ஆ….
ஆண் :
உன் கருவிழி தேட
உன் கருவிழி தேட சூடேற
விரல் நீளுது பெண்ணே
உன் இடையய் தழுவி கொடியாய் படர
ஆண் :
உன் வளைவுகள் ஆட
உன் வளைவுகள் ஆட தடுமாற
உயிர் ஏங்குது கண்ணே
உன் இதழை பருகி சுடராய் எரிய
ஆண் :
ஓ……..வரியா ஓ வரியா……ஆஅ……
நான்……திரியா
உன் அதரங்கள் தீ பொறியா…..
பெண் :
வாயோடு வாய் வைத்து
வாய் மூடு நீ சாய்த்து
மஞ்சத்தில் மச்சத்தை
நீ எண்ணி பார்க்க வா
உச்சத்தின் வெப்பத்தில்
நாம் ஒட்டிக்கொண்டால்
பேராசை பேயாடுதே
ஆண் :
போதும் உன் புன்னகை போதும்
மெழுகென வா உருகிட வேண்டும்
நம் வேர்வையின் துளியது கடலென
தோன்றும்…. தோன்றும்….
ஏங்கும் நம் விரல்களும்ஏங்கும்
பழகிட மனம் மறுபடி ஏங்கும்
நம் உடலது கரையென அலையென
மோதும்…..மோதும்….
பெண் :
ஓ…..வரியா ஓ வரியா….ஆ……
நீ……..திரியா
என் அதரங்கள் தீ பொறியா…..
பெண் :
என் முத்தம் தீராது
ஆண் :
கொஞ்சாத…….கெஞ்சாத
ஒரு மஞ்சம் இல்லையே
பெண் :
பேரின்பம் தூங்காது
ஆண் :
அஞ்சாத…மிஞ்சாத…..
ஒரு காமம் இல்லையே
பெண் :
உன்னோடு சேர்ந்து…..ஒன்றாக
ஆண் :
கொஞ்சாத……கெஞ்சாத…..
அஞ்சாத……மிஞ்சாத…..
பெண் :
நம் மெத்தை வெட்கம் கொள்ள
ஆண் :
கூட…..நம் இரு உடல்கூட
நம் உடையது தொலைவினில் தேட
கண்ணெதிரே கசடற காமம் ஆட…..
ஆட வேண்டாம்…..இது முடிந்திட வேண்டாம்
இரு உடலும் பிரிந்திட வேண்டாம்
இன்றேனோ புதியதாய் இருக்குது
இன்பம்…..பெண்ணே….
பெண் :
………………………………………
O Variya - English Lyrics
Female :
……………………………..
Female :
O variyaa o variyaa
Nee thiriyaa…
En adharangal thee poriyaa…aa…aa…
Male :
Un karuvizhi theda
Un karuvizhi theda soodera
Viral neeludhu pennae
Un idayai thazhuvi kodiyaai padara
Male :
Un valaivugal aada
Un valaivugal aada thadumaara
Uyir yengudhu kannae
Un idhazhai parugi sudaraai eriya
Female :
O variyaa o variyaa..aa…aa..
Naan thiriyaa…
Un adharangal thee poriyaa…
Female :
Vaayodu vaai vaithu
Vaai moodu nee saithu
Manjathil machathai
Nee enni paarkka vaa
Uchathin veppathil
Naam ottikondaal
Peraasai peyaadudhae
Male :
Podhum un punnagai podhum
Mezhugena vaa urugida vendum
Nam vervayin thuliyadhu kadalaena
Thondrum… thondrum…
Yengum nam viralgalum engum
Pazhagida manam marubadi yengum
Nam udaladhu karayena alayaena
Modhum… modhum…
Female :
O variyaa o variyaa
Nee thiriyaa…
En adharangal thee poriyaa…aa…aa…
Female :
En mutham theeradhu
Male :
Konjaadha… kenjaadhaa…
Oru manjam illayae
Female :
Perinbam thoongadhu
Male :
Anjaadha… minjaadha…
Oru kaamam illayae
Female :
Unnodu serndhu… ondraga
Male :
Konjaadha… kenjaadha…
Anjaadha… minjaadhaa
Female :
Nam meththai vetkam kolla
Male :
Kooda… nam iru udal kooda
Nam udayadhu tholaivinil theda
Kannedhirae kasadara kaamam aada…
Aada vendaam… idhu mudindhida vendaam…
Iru udalum pirindhida vendaam
Indreno pudhidhaai irukkudhu
Inbam… pennae…
Female :
………………………………………