Odathilae Thanneeru - தமிழ் பாடல் வரிகள்
ஓடத்திலே தண்ணீரு
பெண்ணொருத்தி கண்ணீரு
ஓடம் போய் ஊரு சேருமா
பெண் :
ஓடத்திலே தண்ணீரு
பெண்ணொருத்தி கண்ணீரு
ஓடம் போய் ஊரு சேருமா
என் ராசாத்தி ராசா
உன் நெனப்பு என்னைக்கும் மாறுமா
பெண் :
ஓடத்திலே தண்ணீரு
பெண்ணொருத்தி கண்ணீரு
ஓடம் போய் ஊரு சேருமா
பெண் :
ஊர் உறங்கியதும்
மனசு உன்ன நெனைக்குதையா
பெண் :
நான் அறியாம
வயசு உன்ன ரசிக்குதையா
பேர் தெரியாத
எதையோ பேச நினைக்குதையா
பெண் :
சாதி மதம் பாக்கலையே
சரசம் பண்ணலையே
பாதியில கத முடிச்சு பறந்து போனியே
ஒண்ண மறந்து போனியே
எங்கோ மறைஞ்சு போனியே
இந்த சங்கதி நெஞ்சிலே தங்கியே நிக்குதையா
என் ராசாதி ராசா
என் மனசு உன்ன நெனைக்குதையா
பெண் :
ஓடத்திலே தண்ணீரு
பெண்ணொருத்தி கண்ணீரு
ஓடம் போய் ஊரு சேருமா
பெண் :
நீர் நெறஞ்சிருந்தும்
கண்ணு வறண்டு போச்சுதையா
பெண் :
நீ குடியிருந்த
நெஞ்சு கோவில் ஆச்சுதையா
நான் முழிச்சிருந்தும்
மனசு கனவு காணுதையா
பெண் :
சித்தாட மேலே பட்டா சொர்க்கம் என்பாயே
சித்த நேரம் சிரிச்சு நின்னா சிலுத்து போவாயே
ஒன்ன நெனச்சி வந்தேனே
நான் கலங்கி நின்னேனே
இது எண்ணித் தவிக்கிற கன்னிப் பருவமையா
என் ராசாதி ராசா
என் மனசு உன்ன நெனைக்குதையா
பெண் :
ஓடத்திலே தண்ணீரு
பெண்ணொருத்தி கண்ணீரு
ஓடம் போய் ஊரு சேருமா
என் ராசாத்தி ராசா
உன் நெனப்பு என்னைக்கும் மாறுமா
என் ராசாத்தி ராசா
உன் நெனப்பு என்னைக்கும் மாறுமா
Odathilae Thanneeru - English Lyrics
Female :
Odathilae thanneeru
Pennorutthi kanneeru
Odam poi ooru serumaa…
Female :
Odathilae thanneeru
Pennorutthi kanneeru
Odam poi ooru serumaa…
En raasaadhi raasaa
Un nenappu ennaikkum maarumaa
Female :
Odathilae thanneeru
Pennorutthi kanneeru
Odam poi ooru serumaa…
Female :
Oor urangiyadhum
Manasu unna nenaikkudhaiyaa
Female :
Naan ariyaama
Vayasu unna rasikkudhaiyaa
Per theriyaadha
Edhaiyo paesa irukkudhaiyaa
Female :
Saadhi madham paakkalaiyae
Sarasam pannalaiyae
Paadhiyilae kadha mudichu parandhu poniyae
Onna marandhu poniyae
Engo maranju poniyae
Indha sangadhi nenjilae thangiyae nikkudhaiyaa
En raasaadhi raasaa
Em manasu unna nenaikkudhaiyaa
Female :
Odathilae thanneeru
Pennorutthi kanneeru
Odam poi ooru serumaa…
Female :
Neer neranjirundhum
Kannu varandu pochudhaiyaa
Female :
Nee kudiyirundha
Nenju kovil aachudhaiyaa
Naan muzhichirundhum
Manasu kanavu kaanudhaiyaa
Female :
Sithaada mela pattaa sorgam enbaayae
Sitha neram sirichi ninnaa siluthu povaayae
Onna nenachi vandhenae
Naan kalangi ninnaenae
Idhu enni thavikkira kanni paruvamaiyaa
En raasaadhi raasaa
Em manasu unna nenaikkudhaiyaa
Female :
Odathilae thanneeru
Pennorutthi kanneeru
Odam poi ooru serumaa…
En raasaadhi raasaa
Un nenappu ennaikkum maarumaa
En raasaadhi raasaa
Un nenappu ennaikkum maarumaa…