Oh Ho Sanam - தமிழ் பாடல் வரிகள்
பாட்டு உன் காதிலே
தேனை வார்க்கும் பாட்டு
உன் கண்களில் நீரை வார்க்கும்
உடல் பூமிக்கே போகட்டும் ஹா
இசை பூமியை ஆளட்டும்
ஆண் :
{ ஓ ஓ சனம்
ஓ ஓ சனம் ஓ ஓ } (2)
காட்டை திறக்கும் சாவி
தான் காற்று காதை திறக்கும்
சாவிதான் பாட்டு
ஆண் :
{ பாட்டு உன் காதிலே
தேனை வார்க்கும் பாட்டு
உன் கண்களில் நீரை
வார்க்கும் } (2)
உடல் பூமிக்கே போகட்டும்
இசை பூமியை ஆளட்டும்
ஆண் :
காட்டை திறக்கும் சாவி
தான் காற்று யா காதை திறக்கும்
சாவிதான் பாட்டு
ஆண் :
{ ஓ ஓ சனம்
ஓ ஓ சனம் ஓ ஓ } (2)
பெண் : ஓ
ஆண் :
நீ என்பதை பொல்லாத
நான் என்பதை ஒன்றாக்கி நாம்
செய்வது பாடல் தான் யார்
நெஞ்சிலும் மிருகத்தின் தோல்
உள்ளது அதை மாற்றி ஆள்
செய்வது பாடல் தான்
ஆண் :
கடவுளும் கந்தசாமியும்
பேசிக் கொள்ளும் மொழி
பாடல்தான்
ஆண் :
மண்ணில் நாம்
வாழ்கிற காலம் கொஞ்சம்
வாழ்வில் உன் சுவடுகள்
எங்கே மிஞ்சும் எண்ணிப்பாரடா
மானுடா என்னோடு நீ பாடடா
ஆண் :
{ ஓ ஓ சனம்
ஓ ஓ சனம் ஓ ஓ } (2)
பெண் : ஓ
ஆண் :
………………………..
ஆண் :
பூ பூக்குதே அதன்
வாழ்வு ஏழு நாட்களே
ஆனாலும் தேன் தந்து
தான் போகுதே ஹே
பெண் :
நம் வாழ்க்கையின்
வாழ்நாளை யார் தந்தது
என் நெஞ்சம் நீ வாழவே
பாடுதே
ஆண் :
வீழ்வது யாராயினும்
வாழ்வது நாடாகட்டும்
பெண் :
காலம் உன் உதடுகள்
மூடும் போதும் காற்று உன்
வலிகளை மீண்டும் பாடும்
நீ பாடினால் நல்லிசை
உன் மௌனமும் மெல்லிசை
ஆண் & பெண் :
{ ஓ ஓ சனம்
ஓ ஓ சனம் ஓ ஓ } (4)
ஆண் :
கம் ஆன்
எவ்ரிபடி ராக் வித்
மீ
குழு :
ஓ ஓ சனம்
ஆண் :
கம் ஆன்
ராக் வித் மீ ஓ ஓ
சனம் ஓ ஓ
ஆண் :
ராக் இட்
ராக் இட்
குழு :
ஓ ஓ சனம்
ஓ ஓ சனம் ஓ ஓ
ஆண் :
கம் ஆன்
கம் ஆன் கம் ஆன்
கம் ஆன் யே மூவ்
இட் கம் ஆன் பேபி
ஆண் :
பிரிங் இட் அப்
பிரிங் இட் அப் பிரிங்
இட் அப் பிரிங் இட் அப்
பம்ப் அப் தி வால்யூம்
ராக் இட் கேர்ள் ராக் இட்
யே ராக் இட்
குழு :
ஓ ஓ சனம்
ஓ ஓ சனம் ஓ ஓ
Oh Ho Sanam - English Lyrics
Male :
Paatu un kaadhilae thenai vaarkum
Paatu un kangalil neerai vaarkum
Udal boomikae pogatum haa
Isai boomiyai aalatum
Male :
{ Oh oh sanam oh oh sanam oh oh } (2)
Kaatai thirakum saavi thaan kaatru
Kaadhai thirakum saavi thaan paatu
Male :
{ Paatu un kaadhilae thenai vaarkum
Paatu un kangalil neerai vaarkum } (2)
Udal boomikae pogatum
Isai boomiyai aalatum
Male :
Kaatai thirakum saavi thaan kaatru …yaaa
Kaadhai thirakum saavi thaan paatu
Male :
{ Oh oh sanam oh oh sanam oh oh } (2)
Female :
Oh …
Male :
Nee enbadhai polladha naan enbadhai
Ondraaki naam seivadhu paadal thaan
Yaar nenjilum mirugathin thol ulladhu
Adhai maatri aal seivadhu paadal thaan
Male :
Kadavulum kandha saamiyum
Pesi kollum mozhi paadal thaan
Male :
Mannil naam vaazhgira kaalam konjam
Vaazhvil un suvadugal engae minjum
Enni paarada maanuda ennodu nee paadada
Male :
{ Oh oh sanam oh oh sanam oh oh } (2)
Female :
Oh ….
Male :
………………………………….
Male :
Poo pookudhae adhan
Vaazhvu ezhu naatkalae
Aanalum thaen thandhu
Thaan pogudhae hey
Female :
Nam vaazhkaiyin vaazh
Naalai yaar thandhadhu
En nenjam nee vaazhavae paadudhae
Male :
Veezhvadhu yaaraayinum
Vaazhvadhu naadaagatum
Female :
Kaalam un udhadugal moodum bodhum
Kaatru un valigalai meendum paadum
Nee paadinaal nallisai
Un mounamum mellisai
Male & Female :
{ Oh oh sanam oh oh sanam oh oh } (4)
Male :
Come on everybody rock with me
Chorus :
Oh oh sanam
Male :
Come on rock with me
Oh oh sanam oh oh
Male :
Rock it rock it
Chorus :
Oh oh sanam
Oh oh sanam oh oh
Male :
Come on come on
Come on come on
Yeah move it come on baby
Male :
Bring it up bring it up
Bring it up bring it up
Pump up the volume
Rock it girl rock it
Yeah rock it
Chorus :
Oh oh sanam
Oh oh sanam oh oh