Oh Maharaja - தமிழ் பாடல் வரிகள்
ஓ மகாராஜா
ஆ ன்னா ஆவன்னா இ ன்னா ஈயன்னா
ஏ யுவராஜா
உ ன்னா ஊவன்னா எ ன்னா ஏயன்னா
பெண் :
உன் பாதையிலே
குழு : ஓஹ்ஹோ
பெண் :
தினமும் மலர் தூவி
குழு :
ஓ ஹோ ஹோ
பெண் :
பொன் மேடையிலே
குழு :
ஓஹ்ஹோ
பெண் :
தினமும் புகழ் பாடி
குழு :
ஓ ஹோ ஹோ
குழு :
வரவேற்ப்போம்
ஹா ஹா ஹா
வர வேண்டும்
ஹா ஹா ஹா
வரவேற்ப்போம்
ஹா ஹா ஹா
வர வேண்டும்
ஹா ஹா ஹா
பெண் :
ஓ மகாராஜா
ஏயன்னா பியன்னா சியன்னா டியன்னா
ஏ யுவராஜா
இயன்னா எஃப்ன்னா ஜியன்னா ஹஜ்ன்னா
குழு :
உன்னடி போற்றும்
ஓஹ்ஹோ
யாமே அடியார்கள்
ஓ ஹோ ஹோ
நீ படிக்காமல்
ஓஹ்ஹோ
வேறார் படிப்பார்கள்
ஓ ஹோ ஹோ
குழு :
வரவேற்ப்போம்
ஹா ஹா ஹா
வர வேண்டும்
ஹா ஹா ஹா
வரவேற்ப்போம்
ஹா ஹா ஹா
வர வேண்டும்
ஹா ஹா ஹா
Oh Maharaja - English Lyrics
Female :
Oo maharaja
Aa nnaa aa vannaa ii nnaa eeyannaa
Ye yuvaraa
Oo nnaa oovannaa yae nnaa yaeyannaa
Female :
Un paadhaiyilae
Chorus :
Oohho
Female :
Dhinamum malar thoovi
Chorus :
Oo ho ho
Female :
Pon medaiyilae
Chorus :
Oohho
Female :
Dhinamum pugazh paadi
Chorus :
Oo ho ho
Chorus :
Varaverppom
Haa haa haa
Vara vendum
Haa haa haa
Varaverppom
Haa haa haa
Vara vendum
Haa haa haa
Female :
Oo maharaja
A yannaa B yannaa C yannaa D yannaa
A yuvaraja
E yannaa F nnaa J yanna H nnaa
Chorus :
Unnadi pottrum
Oohho
Yamae adiyaarkal
Oo ho ho
Nee padikkaamal
Oohho
Veraar padippaarkal
Oo ho ho
Chorus :
Varaverppom
Haa haa haa
Vara vendum
Haa haa haa
Varaverppom
Haa haa haa
Vara vendum
Haa haa haa